@News18TamilNadu@dineshkumar_tn நாம் தமிழர் கட்சியை பொருத்தவறை எங்கள் கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக எந்த கட்சி வந்தாலும் ( மாநிலம் தேசிய சார்ந்த )அனைத்து கட்சிகளும் எதிர் கட்சிகள்தான் விமர்சிப்போம் விமர்சனத்தை தாங்கிக்கொள்ள முடியாத கோழைகள் அவதூறாய் அசிங்கமாய் தூற்றுகிறது (admk & தற்குறி கழகம��� )
கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பதை கரூர் இடைத்தேர்தலை மனதிற்கொண்டு செய்வதா? வாக்குவ���ட்டைக்காக மலினமான அரசியல் செய்யலாமா?
'செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
கன்னியாகுமரி அருகே பெண் மீது தாக்குதல் நடத்தியதாக, கோதநல்லூர் த.வெ.க செயலாளர் பால்ராஜ், சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது, ஏற்கனவே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த போக்சோ உட்பட பல வழக்குகள் உள்ளன.
எங்க வீட்டில் தெலுங்குல தான் எப்பவும் பேசுவோம். தெலுங்கு தவிர வேறு எதுவும் பேசக்கூடாது.
ஆனால் தமிழ் பேசுறவங்களை விட நான் நல்லா தமிழ் பேசுவேன். ஏன்னா நீ சினிமாவுல நடிக்க போனா தமிழை சரியாக பேசணும்ன்னு எங்க அப்பா சொல்லுவார்.
- நடிகர் பார்த்திபன���
இலவசமாக பெய்யும் மழைநீரை கடலுக்குள் செல்ல விட்டுவிட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கடல் நீரை சுத்திகரிப்பது நாட்டிற்கு பெரும் நிதிச்சுமை நிலையை உண்டாக்கும் - அண்ணன் சீம���ன்💯🙏
@Seeman4TN @_ITWingNTK
ஏண்டா இந்த விஜய தொட்டோம்னு நினைச்சு நினைச்சு பீல் பண்ண போறீங்கன்னாரு
யாருக்கு திமுக க்கு இல்ல🙄
மக்களுக்கு 🤦♂️
பேர் மட்டும் தான் சிங்கப்பெண் அதிரடிப்படை 😤
ஆனா அதுவும் அவர் மாதிரி டம்மி தான் 🤦♂️