@sunnewstamil ஈழ இனப்படுகொலை பங்காளனின் புகழாரம்.
அருமை திரு வைகோ அவர்களே. 90களின் பிற்பாடு அமைப்பு ஏன் உங்களுடன் வில���ி இருந்தனர் தெரியுமா?
உங்களின் டபுள் ஏஜெண்ட் செயற்பாடுகள் தலைவருக்கு தெரியும்.
@sunnewstamil காவேரி உரிமைக்காக போராடலாம் என்றால் ஒரு பய வரமாட்டான். ஆடி பெருக்கை கொண்டாட பட்டைய போட்டுட்டு கெளம்பிடுவான். உரிமைகள் உணராத மானங்கெட்ட தமிழன்
"வாரிசுதாரர்கள் நிறைய பேர் ஏற்கனவே வரிசையில் காத்திருக்க இவர்களுக்கு எப்படி முன்கூட்டியே வேலை கொடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த தீர்ப்பு முன்னுதாரணமாக அமையும்” - கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணியை ரத்து செய்த தீர்ப்பு குறித்து நாதக சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் கிளீட்டஸ் பேட்டி
#KarurStampede | #GovtJobs | #TNGovt | #HighCourt | #TVK | #TNPolitics