With the greatest humility, I am pleased to announce that the Islamic Republic of Iran and the United States of America, along with their allies, have agreed to an immediate ceasefire everywhere including Lebanon and elsewhere, EFFECTIVE IMMEDIATELY.
I warmly welcome the sagacious gesture and extend deepest gratitude to the leadership of both the countries and invite their delegations to Islamabad on Friday, 10th April 2026, to further negotiate for a conclusive agreement to settle all disputes.
Both parties have displayed remarkable wisdom and understanding and have remained constructively engaged in furthering the cause of peace and stability. We earnestly hope, that the ‘Islamabad Talks’ succeed in achieving sustainable peace and wish to share more good news in coming days!
@realDonaldTrump@JDVance@SecRubio@SteveWitkoff@SEPeaceMissions@drpezeshkian@mb_ghalibaf@araghchi
With sincere appreciation for the support and solidarity of the esteemed people of India in providing humanitarian assistance through the Embassy’s bank account, we wish to inform you that, in response to your requests and in order to facilitate the process of aid delivery, this Embassy has established a dedicated bank account along with the QR code provided below.
Bank Account Name: Embassy of Iran
NEW Bank Account Number: 45027539287
IFS Code: SBIN0000691
You are kindly requested, henceforth, to transfer your contributions exclusively to the announced account number and to refrain from depositing funds into any other accounts.
தோழர்கள் திருமுருகன் காந்தி, பீரவீன், கொண்டல்சாமி, புருசோத்தமன், அசோக்குமார், சுந்தரமூர்த்தி அவர்கள் முன்னிலையில், புதிய தோழர்கள் மே 17 இயக்கத்தில் தங்களை இணைத்து கொண்டனர்
#தமிழ்த்தேசியப்பெருவிழா2026#மே17இயக்கமாநாடு
மத்தியஆசியாவிற்குள் நுழைய ஈரானை தாக்கும் அமெரிக்கா குறித்தும் கச்சா எண்ணெய் இக்கட்டில் இந்தியா இருந்த போது கை கொடுத்த ஈரானுக்கு துரோகம் செய்யும் பாஜக அரசு குறித்தும் தோழர் திருமுருகன் காந்தி
தனது முகநூலில் பதிவு செய்தது.
https://t.co/HN1glejrgU
'தமிழ்த்தேசியப்பெருவிழா 2026'
மாரியம்மனோ, முருகனோ, அய்யனாரோ, ஆசிவகமோ, சேயோன்-மாயோன் என எந்த நம்பிக்கையாக இருந்தாலும், பெளத்தமோ, சமணமோ, வைதீகமோ, சைவமோ, வைணவமோ, இசுலாமோ, கிருத்துவமோ என எம்மதமாக அல்லது மார்க்கமாக இருந்தாலும் அவை தமிழர் மீது உருவாக்கிய தாக்கங்கள் இன்றளவும் நம்முடைய சமகால அரசியல்-சமூக வாழ்வை பாதிக்கின்றன.
இவற்றில் எது வாழ்ந்தது? எது வீழ்ந்தது? என நாம் அறிய வேண்டும்.
எது உதவியது? எது சுரண்டியது? என நாம் அறிந்தாக வேண்டும்.
இன்று எது வருகிறது? எது விரட்டப்படுகிறது? என்பதை நாம் புரிந்தாக வேண்டும்.
எது நம்பிக்கை? எது மூடநம்பிக்கை? என தெளிந்தாக வேண்டும்.
இவற்றை குறித்த வரலாறை தெளிவுபடுத்த தொல்லியல், மானுடவியல், பண்பாட்டு, வரலாற்று ஆய்வாளர்கள் உரையாற்ற மாநாட்டை கூட்டியிருக்கிறோம்.
மூன்றாம் மாநாடாக அறிவர் மாநாடு மார்��் 07, 08ம் தேதிகளில் கூடுகிறது.
தமிழர் நிலத்தில் நிலவிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் குறித்து அறிஞர் அவையம் கூடுகிறது. 2026ம் ஆண்டின் தமிழ்த்தேசியப் பெருவிழா வரும் வாரத்தில் இரு நாட்களாக நடக்க இருக்கிறது. இதற்கு முன் நடந்த இரண்டு மாநாடுகளின் தொடர்ச்சியாக இம்மாநாடு செழுமையாக திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழர்களின் நாகரீகம் குறித்து 2024ல் புகழ்பெற்ற அறிஞர்களைக் கொண்டு மாநாடு நடத்த��யது மே பதினேழு இயக்கம். இரண்டு நாட்கள் நடந்த மாநாட்டில் புகழ்பெற்ற தொல்லியல், வரலாறு, பண்பாட்டு, மானுடவியல், மொழியியல், கலை, படைப்புத்துறை அறிஞர்கள், பேராசிரியர்கள் என ஆளுமைகள் பங்கெடுத்தனர். தமிழரின் மருத்துவம், இசை, வேளாண்மை, அழகியல், பொருளாதாரம், நாடகம், இலக்கியம், மெய்யியல், மொழியியல், சூழலியல் என பல துறைகள் சார்ந்து உரை நிகழ்த்தினர். காலை முதல் இரவு வரையாக 2024ல் நடந்த முதல் அறிவர் மாநாடு, அறிஞர் அவையமாக எழுச்சியுடன் நடந்தது. அறிவுத்திருவிழாவாக இருநாள் நடந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கெடுத்தனர். விருது விழா, உரைவீச்சு என தமிழ்த்தேசியப்பெருவிழாவாக அது நிகழ்ந்தது. தமிழ்நாட்டின் சமகாலத்தில் இல்லாத அறிவுத் திருவிழாவாக மாறியது.
2025ம் ஆண்டும் இரண்டாம் அறிவர் மாநாட்டை நடத்தினோம். இம்மாநாட்டில் 'தமிழரின் அரசியல் வரலாறு' கருப்பொருளாக முன்னிலைப்படுத்தப்பட்டது. சங்க காலம் முதல், மூவேந்தர் ஆட்சிகள், பிற்கால ஆட்சிகள், காலனிய காலம் என வரலாறை பேசியது இம்மாநாடு. ���ரசர்களின் வரலாறாக மட்டுமல்லாமல் வெகுமக்கள் வரலாறு பேசுபொருளாக முன்வைக்கப்பட்டது. சமூக-அரசியலோடு பின்னிப்பிணைந்த சமயங்கள் வரலாறும் பேசப்பட்டது. ஆரிய வைதீகத்தின் மீதான தமிழர்களின் எதிர்வினைகளை கோடிட்டுக் காட்டியது. வள்ளுவர் முதல் வள்ளலார் வரையிலும், சங்ககாலம் முதல் பெரியார் வரையிலான வைதீக எதிர்ப்பு போராட்ட வரலாறு விளக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலை சிறந்த அறிஞர்கள் மிக வ���ரிவான உரை நிகழ்த்தினார்கள்.
தமிழ்த்தேசிய அரசியலின் தவிர்க்க இயலா தேவையை இம்மாநாடுகள் மூலமாக மே17 இயக்கம் எடுத்துரைக்கிறது.
தமிழ்த்தேசியத்தின் மீது பற்றுகொண்டவர்கள் அறிவை கருவியாய் கைப்பிடிக்க இம்மாநாடு பேருத��ியாய் விளங்கும்.
தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வம் கொண்டோர், தமிழினத்தின் மீது பற்றுகொண்டோரை அன்புடன் அழைக்கிறோம்.
மே பதினேழு இயக்கத்தினரின் ஆறுமாத கால உழைப்பின் விளைச்சல், 17 ஆண்டுகால போராட்டத்தின் விதை இம்மாநாடு.
அறிவாயுதம் எந்த வாரீர்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
01-03-2026
குறிப்பு: மாநாட்டு விவரங்கள் இதே இழையில் அடுத்த பதிவாக இணைக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைக்காக அறவழியில் போராடி உயிர்த்தியாகம் செய்த மாவீரர் திலீபன் அவர்களின் 38 ஆவது நினைவு நாளை முன்னிட்டு 26.09.2025 வெள்ளிக்கிழமை காலை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அதன் தலைமையகம் தாயகத்தில் திலீபன் அவர்களின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் அய்யா வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மே பதினேழு இய்க்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழன் திருமுருகன் காந்தி அவர்கள் பங்கேற்றார்.
தவறான கணக்கீட்டின்படி மின்கட்டண உயர்வு - சா.காந்தி
2022ல் விதிக்கப்பட்ட மின்சாரக் கட்டணம், பாதி கணக்குகளை கட்டண உயர்வுக்கு எடுத்துக்கொண்டு, 37% என மின் கட்டண உயர்வு மிகவும் தவறான அடிப்படையில் விதிக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதே வழிமுறையில் மீண்டும் மீண்டும் தவறான மின்சாரக் கட்டணம் ஆண்ட�� தோறும் உயர்த்தப்படுகிறது என்பதையும், தற்போது ஜூலை 2025ல் உயர்த்தப்பட இருக்கும் மின்சாரக் கட்டணம் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், ஐந்தாண்டு மின்கட்டணம் ரத்து செய்யப்பட்டு, உண்மையான கணக்குகளின் அடிப்படையில் மின்கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்பதையும் முன்வைத்து தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் சார்பாக அதன் தலைவர் சா.காந்தி அவர்கள் தலைமையில், சென்னை பத்திரிக���யாளர் மன்றத்தில் 04-06-2025 புதன்கிழமை ஊடக சந்திப்பு நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் மே பதினேழு இயக்கத்தின் ��ார்பாக ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரவீன் குமார் அவர்கள் பங்கேற்றார்.
யூடியூப் இணைப்பு:
https://t.co/urqrew1MEC
மே பதினேழு இயக்கம்
9884864010
இறைச்சி எடுத்து சென்றதற்காக ஒருவரை அடித்தே கொன்றிருக்கிறார்கள், மற்றவர் உயிருக்கு போராடுகிறார்.
மத்தியபிரதேசத்தில் பிஜேபி ஆட்சியில் சங்கிகள் ஜூன்5ம் தேதி இதை செய்திருக்கிறார்கள்.
பாஜகவை வளர விட்டால் நாளை, மதுரையில் ���டுகிடா பலியிடும் போதும், கறிவிருந்துகளின் போதும் இதுபோல நம்மை பாஜகவினர் அடித்தே கொல்ல மாட்டார்களா?
No one is attacking or has attacked Americans. It’s time to stop dragging Americans into war and letting Israel once again get America involved in their chosen war. Stand up for the Americans who believed you wanted peace and don’t commit another generation of Americans into a costly war.
Turkey and Pakistan, if you can't join the war, arm Iran
Fuck your historical rivalrly with Iran nobody gives a shit. You will not conquer Iran and Iran will not conquer you, but if Israel conquers Iran you are all fucked.
The modern Caliphate TRUMP asks Iran to unconditionally surrender. He is willing risks WW3.
It can either result in second Karbala, or end of 500 years of savagery.
Let's hope for the later, for the well being of the humankind.
Imagine if Iran bombed Washington, killed scientists, politicians and military commanders, what would you call it? Terrorists.
Israel bombed Tehran, killed scientists, politicians and military commanders. Why do you call it a "pre-emptive strike"!
Don't let the media lie to you
நிதானத்தை கடைபிடிக்குமாறு உலக நாடுகள் எனக்கு அறிவுரை கூறுகின்றன இரண்டு வருடங்களாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தை அழித்த போது இரண்டு நாட்களுக்கு முன் ஈரான் மீது தாக்குதல் நடத்திய போது இதை ஏன் அவர்கள் நெதன்யாகுவை பார்த்து சொல்லவில்லை?- ஈரான் அதிபர் கோமேனி கேள்வி
பாயிண்ட்👍
தோழர்களின் கவனத்திற்கு,
தொடர் மழை காரணமாக கோவையில் இன்று நடக்க இருந்த ' கோவை புரட்சி வீரவணக்க பொதுக்கூட்டம்', தள்ளி வைக்கப்படுகிறது. மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
- மே பதினேழு இயக்கம்.