கவர்னர்க்கிட்ட போய் எனக்கு Y பிரிவு குடுங்கன்னு கெஞ்சுன அட்டகத்தி இல்லடா
திராவிட சேனையின் முதல் வரிசையில் இருக்கும்
கலைஞரின் போர் படை தளபதி 🖤❤
உங்க அதிகார மமதை அவரை இம்மி அளவும் அசைத்து கூட பார்க்காது
அறிவாலயத்தின் தலைமகனை❤️🔥📈
இதெல்லாம் ஆசிய கண்டத்துலயே எவனுக்கும் பண்ண துணிச்சல் இல்லை 😎
சென்னைல சும்மா ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன்ற மாறி ஒரு ஆட்டம்
கலைஞர் Breed 🔥🔥
@Udhaystalin
மலைகோட்டையார் இன்றும் செங்க்ஸ்க்கு செங்குத்தா ஒரு பொடை பொடைச்சு விட்டு இருக்காப்ல 😅😅
10 கோடி வாங்கி என்னத்தடா கிழிச்ச நீ ன்னு கேட்டுபுட்டார் 😅😅
10 கோடிக்கு ஆதாரம் செங்க்ஸ் தான தரனும் ஆனா மலைகோட்டையார் தரனும்னு அழுவுறாப்ல செங்க்ஸ்
இதுதான் Healthy Politics💯🔥🔥
தவறுனு தெரிஞ்சா திருத்திக்கிற பண்பு இருக்கணும்
இது எல்லா அந்த தற்குறி கூட்டத்துக்கு புரிய வாய்ப்பே இல்ல…
புரிஞ்சுக்கோங்க, நீங்க எல்லாம் இன்னும் Politicsல ABCDல தான் இருக்கீங்க! 😂🔥
இளந்தலைவர் 🥹💯
தன் தாத்தா , தந்தை முதல்வராக இருந்தபோதிலும் நான் இதை கட்சிகாரங்க சங்கடபடுவாங்கன்னு தெரிஞ்சும் எனக்கு அரசியல் ஆசான் திருமான்னு சொன்னபோது கூணி குருகி உங்களால பேச முடியாமல் நின்னீங்க பார்த்தீங்களா
அதுள இருக்கு திமுகவின் நேர்மை 🖤❤
#WATCH | மயிலாடுதுறை: ஊராட்சி ஒன்றியத்தில் 10 இடங்களில் தலா ரூ.4 லட்சம் மதிப்பில் போர்வெல் அமைத்து மின் இணைப்பு வழங்குவதற்கான டெண்டரில் முறைகேடு நடப்பதாக புகார்
ஆளுங்கட்சியான தவெகவினரின் அழுத்தத்தில் இவ்வாறு நடப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Mayiladuthurai | #TenderIssue | #TVK | #TVKVijay
திமுகக்காரனுக்கு துரோகம் புதிது அல்ல
வன்னி அரசு அவர்களே ஒத்த திமுகக்காரன் கூட மறக்க மாட்டான்
நாங்களா தலித் மக்கள வச்சு அரசியல் செய்யுறோம்
காலம் எல்லாத்துக்கும் பதில் சொல்லும்
ஆனா தலைவரே @mkstalin ஒன்னும் சொல்றதுக்கு இல்ல🚶
சென்னை புதிய விமான நிலையம் ரத்து செய்ததை தொடர்ந்து..
இன்று ஆந்திரா அரசு சுமார் 1,00,000 ஏக்கர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்தி நிறுவனங்கள் வருவதற்கு தகுந்தது போல் தயார் செய்ய முடிவு செய்துள்ளது.. இதற்கான பணியை APIIC தொடங்கிவிட்டது.. இந்த ஆண்டு சுமார் 60,000 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் 20,000 ஏக்கர் நிலம் தயார் நிலைக்கு கொண்டு வர திட்டம்.
இரண்டும் வேறு வேறு செய்தி அல்ல தொடர்பு உடைய செய்திகளே..
விஷ்ணு ரெட்டி தமிழகத்தை நாசம் செய்யாமல் போகமாட்டார் ..
ஒருவர் தன் 80 வயதை கடந்தும் கூட தன்னை பற்றி தூற்றியவர்களை , வசைபாடியவர்களை பற்றி மீண்டும் பேசாமல்
மக்களின் நலன் பற்றி மற்றுமே யோசித்து வாழ்நாள் முழுவதும் உழைத்த தகத்தகாய சூரியன் 🖤❤
முத்தமிழ் அறிஞர் கலைஞர்
மேன் மக்கள் மேன் மக்களே