அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள் தொழில் துறை அமைச்சரா இருந்தப்ப ஒரு ஸ்கூல்ல ஆய்வு பண்ணி முடிச்சிட்டு கிளம்பும் போது நடந்த வீடியோ. அதுல ஒருத்தன் "சாப்ட வாங்க சார்"ன்னு உரிமையா கூப்பிடுரான்
- ஆய்வுனா எப்படி இருக்கனும்ன்னு 😤
மக்களுக்கான நல்லாட்சி தொடர, உதய சூரியனுக்கு வாக்களிப்போம்!
நமது திருச்சுழி வெற்றி வேட்பாளர் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்களுக்கு வரிசை எண் 2-இல் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்.
#thangamthennarasu#votefordmk#election2026
மண்ணில் மறைந்தாலும், நம் மனங்களில் வாழும் நம் ஐயா தங்கபாண்டியன் பேசுகிறார்... திருச்சுழி மண்ணையே சுவாசமாய்க் கொண்டு, வாழ்ந்த ஐயா தங்கபாண்டியன் அவர்களின் குரல் மீண்டும் நம் மண்ணில் ஒலிக்கிறது! நம் மண்ணின் மைந்தன், நம் அண்ணன் தங்கம் தென்னரசுக்காக!!
மகளிர் போற்றும் மகத்தான தலைவர்!
பெண் கல்வியும், பெண்களின் முன்னேற்றமுமே ஒரு நாட்டின் உயர்வு என உழைக்கும் பண்பாளர், மக்கள் பணியில் என்றும் எளிமையின் உருவம் நம் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள்!
ஒரு தாய் மக்கள் என ஊர் கூடி வாழ... வழிவகை செய்த சமூக நீதிக்காவலர், கலைஞர் அவர்களின் வழிநின்று சாதி, மதம் கடந்த சமத்துவத்தின் சங்கமமாய் சென்னிலைக்குடி பெரியார் நினைவு சமத்துவபுரத்தை கட்டி எழுப்பியுள்ளார் அண்ணன் தங்கம் தென்னரசு அவர்கள்