@TheCommuneMag I am attaching the video where I have reiterated that I meant "papa" (baby). Inspite of live video evidence available in various platforms this kind of disinformation will not be be tolerated. If the article isnt removed and unconditional apology sought on @TheCommuneMag 's behalf, I will file a defamation suit.
செய்தி அவ்வளவு தெளிவா இருக்கே.. படிச்சு பார்க்கலையா ??? 🤦🤦🤦
பிப்ரவரி மாதம் TNIE மூலம் இந்த கிராமம் பற்றிய செய்தி தெரிய வந்ததும் அங்கே உள்ள 68 குடும்பங்களுக்கு பட்டா கொடுத்து அடிப்படை வசதிகள் தொடங்கப்பட்டது. அதுவும் உதயநிதி தலைமையில் என தெளிவா போட்டு இருக்காங்களே.
அந்த 68 பேரில் 5 பேர் வீடுகளுக்கு மின்சார வசதி கொடுக்கும் பணிகள் செய்து முடித்து இப்போது மின்சார வசதி கிடைத்து இருக்கிறது
ஒரே மாசத்தில் எல்லாம் செய்தது மாதிரி.. 😀😀😀
A. Raja worked tirelessly to prevent this, but despite his efforts, you all lobbied against him, blocked his initiatives, and ousted him from the government. Now, the West Indian Company is profiting from this.
வழக்கை வாபஸ் பெற வைப்பதற்கு அமைச்சர் மரிய வில்சன் சார்பில் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் நிலையிலும் பின்வாங்க போவதில்லை என அமைச்சர் மரிய வில்சன் சகோதரர் மரிய கிளோத் பேட்டி
#MarieWilson | #MarieWilsonBrother
ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா கொடுத்த புகாரின் பேரில்
சென்னை மாநகர காவல்துறை-திருவல்லிக்கேணி (D1) காவல்நிலையத்தில்
30-06-2026 பதியப்பட்டுள்ள வழக்கு மற்றும் கைது குறித்து 01-07-2026 தேதியிட்ட பத்திரிகை செய்தி என ஊடகங்களில் பரபரப்பாக செய்தி வெளியானது..
கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு என்ற நபர்,முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோரின் அறிவுரை பேரிலேயே
MLA இளையராஜாவிடம் பேசியதாக புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என காவல்துறையின் அறிக்கை கூறுகிறது
ஆனால், அந்த பத்திரிக்கை செய்திக்குறிப்பை அதிகாரப்பூர்வமாக @chennaipolice_ -ன் X மற்றும் முகநூல் பக்கத்திலோ இன்றைய தேதிவரை பதிவிடவில்லை !
எந்த செய்தி நிறுவனங்களுக்கும் ஈமெயில் மூலமாகவும் அனுப்பித்தரப்படவில்லை
உண்மையில்,
யார் இந்த செய்திக்குறிப்பை வெளியிட்டது?
முதலில் யாரால்-யாருக்கு அனுப்பித்தரப்பட்டது ?
இந்த செய்திக்குறிப்பை மட்டும் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடாமல் இருப்பதற்கு என்ன காரணம் ?
ரொம்ப வித்யாசமாக இருக்கே !!
🇪🇸 :-அனிதா ராதாகிருஷ்ணன் சொல்றதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு....
~ஓ...அப்ப எல்லாரும் நம்புறமாதிரி நீ ஏதாவது சொல்லு
🇪🇸 :-திமுக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயன்றது
15 நாள் முன்னாடியே நடந்து இருக்கு, இப்பவும் கட்சிகாரங்களே கேஸ் கொடுக்கவும் தான் விஷயம் வெளியே தெரிஞ்சுருக்கு.
அந்தளவுக்கு ரகசியமா திருட்டு வேல பாக்குறானுங்க.
"MLA பதவியை ராஜினாமா செய்ய வைப்போம்"ன்னு வெளிப்படையா பேசுற தவெக மாவட்ட செயலாளர். 😳
வீடியோ வெளியே வந்தாச்சு...
இப்போ பாருங்க... இந்த செய்தியை திசை திருப்ப,
"DMK 🤝 ADMK கூட்டணி"ன்னு ஒரு புதிய கதை கிளப்பி முட்டு கொடுக்க வருவாங்க. 🤦🏻♂️
இதே நாளில்தான்..!
2000 ஜூலை 4-ம் தேதி அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் முயற்சியால் உருவாகி, சென்னை தரமணியில் அமைக்கப்பட்ட டைடல் பார்க் எனும் மென்பொருள் பூங்காவை பிரதமர் வாஜ்பாய் திறந்து வைத்தார்.
இரட்டை இலக்க வளர்ச்சி போய்க்கொண்டிருந்தது..இப்போலாம் பதவிய ராஜினாமா பண்றது, பழிவாங்க கைது பண்றது, ஆளுநர சந்திக்கிறது, குதிரை பேரம் நடத்துவதுன்னு போயிட்டு இருக்கு..அஞ்சு வருஷமும் இப்படி ரசிகர் சண்டை மாதிரி யார் யார பழிவாங்குறா அதுல மாஸ் மொமண்ட் இருக்கா நடையப்பார் உடையப்பார் ஸ்டைலப்பார்ன்னே ஓடப்போகுது. உருப்படியா ஒன்னும் நடக்கப்போறதில்லை..
தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவரும் - இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.@GGPonnambalam அவர்களை இன்று நேரில் சந்தித்து உரையாடினோம்.
போருக்குப்பின் இலங்கையில் நிலவும் சூழல் – அங்குள்ள தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உள்ளிட்டவைக் குறித்து அவர் நம்மிடம் எடுத்துரைத்தார்.
அவரது கருத்துக்களை கழகத்தலைவர் @mkstalin அவர்களிடம் எடுத்துச்சென்று, இலங்கையில் வாழும் தமிழ்மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று உறுதியளித்தோம்.
இந்த சந்திப்பின்போது, நம்முடைய இளைஞரணி சார்பில் முத்தமிழறிஞர் பதிப்பகம் வெளியிட்டுள்ள 'காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு' நூலைப் பரிசளித்தோம்.