அதுல பாருங்க இந்திய கடந்த 3 மாதங்களில் சுமார் 64,000 கோடி முதலீட்டை மட்டுமே பெற்றுள்ளது..
ஆனா யாருக்கும் தெரியாம நம்ம விஜய் 1,00,000 கோடி தமிழகத்திற்கு கொண்டு வந்திருக்கார் .. ஆனா யாருக்குமே அட நாட்டின் நிதி அமைச்சருக்கே தெரியாதவர்கள் பாருங்களேன்..
நைஸ்..
பொய் சொல்லலாம் ஆனா இவ்வளவு பொய் சொல்ல கூடாது. மொத்த பொய் என்ன என்பதை விரிவாக 2 நாட்களில் வெளியிடுகிறேன்..
நேத்து சொல்லி இன்னைக்கி நடத்துற முதலீட்டாளர் மாநாட்டை இப்போ தான் பார்க்கிறோம்!
இதை போட்டோஷூட் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது ?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அரசு சார்பாக நடைபெறும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடகங்களை தவெக அரசு அனுமதிக்க மறுக்க அல்லது
அழைக்காமல் இருப்பதன் காரணம் என்ன?
இது ஒன்றும் தவெக கட்சி சார்ந்த நிகழ்ச்சி இல்லை என்ற புரிதல் கூட பொய்க்கால் குதிரை அரசுக்கு இல்லை போல...
யாரை பார்த்தும் பயம் இல்லை என சினிமா வசனம் பேசும் ரீல் முதல்வருக்கு மீடியா மைக் என்றால் மட்டும் பயமா என்ன?
@actorvijay
#பொய்க்கால்_குதிரை_அரசு
கோவை கல்லூரி மாணவன் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பெற்றோர்களின் குற்றச்சாட்டும்..
அமைச்சரின் உண்மைக்கு மாறான தகவலும்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
அண்ணன் @EPSTamilNadu அவர்களை ஏர்போர்ட் வாசலில் வழியனுப்ப எப்போதும் போல நின்று கொண்டிருந்தேன். அவரும் பெரும் கூட்டத்தோடு வந்தார் எல்லாரும் வணக்கம் வைத்தனர் நானும் வணக்கம் வைத்தேன். ஒரு நிமிடம் நின்று *எல்லாம் சரி ஆகிடுச்சானு கேட்கிறார்* என்னுடைய வழக்கு விவரங்களை தான் கேட்கிறார்
நிர்வாக வசதிக்காக மக்களவை தொகுதிகள், சட்டமன்ற தொகுதிகளை மறுவரையறை செய்வதில் எந்த தவறும் இல்லை.
1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 7.18% விகிதாச்சாரம் குறையாமல் மத்திய அரசு தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும்.
அரசியல் காரணங்களுக்காக தவெக அரசு கொண்டுவந்துள்ள தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை அதிமுக நிராகரிக்கிறது.
மகளிருக்கான இட ஒதுக்கீடு தொடர்பான தீர்மானத்தை மட்டும் ஆதரிக்கிறோம்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அட ஆமாம்பா அவங்க @TVKHQITWingOffl நானும் பார்த்துட்டேன் தொகுதி மறுவரை சார்பாக அனைத்து கட்சி கூட்டம் சார்பாக எந்த பதிவும் இல்ல... என்ன பரமா பயமா பிஜேபியை பார்த்து... கண்ணு ரெண்டும் கலங்குதா பிஜேபின்னு சொல்லும் போது 😂😂😂