தீவிரவாதிக்கும் போராளிகளுக்கும் ஒரே வித்தியாசம் தான்
ஜெய்க்கிற வரைக்கும் தீவிரவாதி
ஜெய்ச்சுட்டா போராளி...
எந்த ஒரு போராட்டத்துக்கும் வெற்றி என்பது நிச்சயம் உண்டு...
தமிழ் ஈழம் வெல்லும் நாள் வரும் ❤️
#May18TamilGenocideDay#TamilGenocideRemembranceMonth
#Jailer2 🔥
I called 📞 Red Giant Studios to know the Tamil Nadu gross. The movie has grossed ₹135Cr and is expected to reach ₹142Cr in 8 days. There are no competing movies over the next 2 weeks. Bookings for October 23 and the 2nd weekend are good, although pre-Diwali collections next weekend may be slightly lower. The current expectation is a ₹225Cr–₹230Cr gross with a ₹125Cr share, equal to #Leo’s share.
🌍 OVERSEAS: #Leo set the benchmark with ₹205Cr gross overseas. #Jailer2 achieved the same in just 1 week, grossing ₹205Cr. With another 10% growth, it could reach ₹230Cr and become the highest-grossing Tamil film overseas.
🇮🇳 NORTH INDIA: 3 original Hindi movies made on budgets of ₹25Cr–₹30Cr couldn’t stand in front of #Jailer2 and became washouts at the box office. The Hindi version didn’t release in PVR/INOX due to the 8-week OTT window. Had it released there, the Hindi version alone could have grossed ₹200Cr. It has already grossed ₹35Cr in 1 week, is expected to reach ₹50Cr next week and could go up to ₹60Cr. #Jailer2 will become the highest-grossing Tamil film in North India without a multiplex release.
#2Point0 had #AkshayKumar’s presence in its Hindi version and grossed ₹250Cr–₹270Cr in Hindi alone, so it cannot be compared with #Jailer2. The multiplex restriction has potentially cost the film ₹200Cr–₹250Cr in revenue, making a ₹1,000Cr worldwide gross difficult. North Indian audiences are enjoying the combination of #HrithikRoshan, #VidyaBalan and #JackieShroff, with #SuperstarRajinikanth as the centre of attraction. They are even watching the Tamil version in Hindi multiplexes.
🔥 KERALA: #Jailer2 has grossed over ₹60Cr and is now the No. 1 Tamil film in Kerala, delivering an extraordinary, record-breaking success. Initially, distributors were concerned about recovering their investment at the price they paid, but the lifetime gross is now expected to reach ₹75Cr. Despite opposition over the #Mohanlal cameo that it wasn’t used properly, audiences didn’t care and made it a blockbuster.
🔥 KARNATAKA: #Jailer2 is expected to overtake #Jailer’s ₹85Cr gross and become the highest-grossing Tamil film in Karnataka. Both films in the franchise are now among Tamil cinema’s biggest box-office successes.
💥 ANDHRA PRADESH & TELANGANA: The performance is extraordinary. #Ranabaali made on a budget of ₹95Cr–₹100Cr couldn’t stand in front of #Jailer2 the film has grossed ₹72.5Cr in its 1st week and is expected to cross ₹100Cr. Many are calling it a costly miss for Dil Raju, who had a good relationship with Sun Pictures but didn’t acquire the film due to the high MG. With the hire system operating in AP/TG, the distributor could earn a ₹60Cr share from the region alone.
🏆 WORLDWIDE: The total worldwide gross is expected to reach ₹750Cr–₹800Cr, overtaking #2Point0 and making #Jailer2 a new industry hit.
📺 OTT & BUDGET: #Jailer2 was sold for the highest-ever OTT price for a Tamil film. The platform acquired it because of its successful sequel status, the #HrithikRoshan cameo and the star cast #VidyaBalan, #MithunChakraborty and #JackieShroff. The 8-week OTT window meant a reduction of ₹40Cr in the deal. The film was made on a budget of ₹450Cr–₹500Cr, and financing interest alone could have added another ₹150Cr. The makers didn’t want to take that risk. The makers will compensate for this with #Jailer3, with a possible release in 2028/2029.
#KHxRK is Nelson’s priority in 2027, followed by #Jailer3 in 2028. The story has been shaped accordingly.
🎟️ BOOKMYSHOW & TOTAL REVENUE: BMS has reportedly sold 13–14 million tickets and I’m anticipating to sell 20 million tickets. It could generate ₹70Cr in revenue, while the movie is expected to generate ₹1,500Cr in total revenue across all streams.
What an achievement for Tamil cinema! 🔥
— Dhananjayan @Dhananjayang
அஜித் சினிமா வாழ்க்கை கிட்டதட்ட முடிந்தது என்றே தோன்றுகிறது..
ஒரு தவறு அவரின் 40 வருட திரைப்பயணம் மற்றும் ரசிகர்களை அவருக்கு எதிராக திருப்பி விட்டது...
சுமார் 11 கோடி ரூபாய் மொத்த செலவில் லண்டன் சென்றுள்ள விஜய் , அமைச்சர்கள் , அதிகாரிகள் மொத்தம் 7 நாட்கள் அங்கே முதலீடுகளை ஈர்க்க போய் உள்ளார்கள்...
இதில் 11 ஆம் தேதி என்ன செய்தார் விஜய் & co? தெரியாது... 12 ஆம் தேதி திரிஷாவுடன் ரேஷ்க்கு போனார்... அது மொத்த 2 மணி நேர நிகழ்ச்சி மட்டுமே.. ஆக 2 நாட்கள் காலி.. இன்று மூன்றாவது நாள்... இறுதியாக 17ஆம் தேதி கிளம்புகிறார்... இன்னும் 3 நாட்கள் உள்ளன..
ஆக 5 நாள்கள் நல்லா சுற்றி திரிந்துவிட்டு - மக்களை ஏமாற்ற 2 நாள் பல லட்சம் முதலீடு பிரண்ட்ஸ் என்று உருட்ட போகிறார்கள் இந்த பித்தலாட்ட கும்பல்..
இங்கே ஆம்னி பஸ் டிக்கெட் 3,000 வரை சென்று விட்டது கரண்ட் கட் உச்சம் : அங்கே விஜய் ஜாலி பண்ணிட்டு இருக்கார் அதுக்கு மக்கள் பணம் 11 கோடி...
மக்கள் நிச்சயம் இதையெல்லாம் விரைவில் புரிந்து கொண்டார்கள் என்றால் இதற்கு பெரிய விலை விஜய் கொடுக்க வேண்டி வரும்...
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
#SolomonPappaiah
புதிய தலைமை செயலகம் கட்ட போகிறோம்
எங்கே ?
எங்க அண்ணன் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு அருகில்..
Nice
புதிய விமான நிலையத்திற்கு கட்ட இடம் பார்த்திருக்கோம்
எங்கே ?
ECR ல செய்யூர்...
உங்க அண்ணனுக்கு வசதியா போய் வர பனையூருக்கு வசதியா!
Nice
"ஆடிய ஆட்டம் என்ன" அப்படினு சீக்கிரம் உங்களுக்கு பாட்டு போடும் காலம் வரும்... இந்த அளவுக்கு அதிகார போதை ஏறி ஆடியவனை முன்பு பார்த்தது இல்லை.. ஆடுங்க.
{இவருக்கு , இவர் குடுபத்திற்கு , லாட்டரிக்கு, பினாமிகளுக்கு நிறைய நிலம் இந்த பக்கம் தான் இருக்கிறது.}
#AjithKumar சின்னதா தப்பு பண்ணா கூட அவர் fansசே அஜித்த போட்டு பொலப்பாங்க
#Vijay வப்பாட்டி வச்சு சுத்துனா கூட அத கண்டிக்காம விளக்கு பிடிப்பானுக #Vijay fans
இப்படி தங்கத்த விட்டுட்டு பன்னிங்க supportட தேடி போயிட்டிங்களே மிஸ்டர் @Akracingoffl 😂
Keeping my political biases aside.
What questions are going to raised on the assembly will be submitted by the concerned members to the speaker of the assembly in advance and the same will be forwarded to the concerned minister.
Today the department held by the Hon Cm was up for debate. The LOP Udhay came prepared , the Hon Cm was ill prepared. He had no notes , no files in front of him. All he had as response was he wanted 3 days to respond. Either the Hon Cm does not understand the business of the house or he doesn’t not care about it. He believes he can deliver a scripted performance on Monday. Which will be telecast live and will be bombarded in social media as reels and that’s enough.
Shame on you Hon Cm. We expect better.
கைது நடவடிக்கையின்போது, 3 மணிநேரம் உதயநிதி ஸ்டாலின் Bath Roomல் இருந்ததாகப் பேசியிருக்கிறார் அமைச்சர் நிர்மல்குமார்.
உதயநிதி எங்கு இருந்தார்? Bath Roomல்தான் இருந்தாரா? எவ்வளவு நேரம் இருந்தார்? என்பதை எல்லாம் திமுக தரப்புச் சொல்லட்டும். விளக்கட்டும். அதனைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையுமில்லை.
அதேசமயம், கரூர் பேரவலத்தின்போது ஒரு மாதகாலம் நிர்மல் குமாரும், புஸ்ஸி ஆனந்தும் யார் வீட்டு Bath Roomல் ஒளிந்துக் கிடந்தார்கள் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
மக்களவை தலைவர் கொடுத்த தேநீர் விருந்தில் @KanimozhiDMK பங்கேற்றதன் மூலம், "திமுக பாஜக கூட்டணியா?" என்ற கேள்வி எழுந்துள்ளது. இத்தகைய கேள்வி தவெகவை நோக்கி வராமல் இருக்க, சுதந்திர தினத்தில் ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்தை @CMOTamilnadu புறக்கணிப்பார் என்று நம்புகிறேன்.
சென்னையின் நவீன அடையாளமாக #Kathipara மேம்பாலத்தை அமைத்தார் தலைவர் கலைஞர்!
அந்த மேம்பாலத்தின் மேல் இந்தியாவிலேயே முதன்முறையாக மெட்ரோ வழித்தடங்கள் அமைக்கப்படும் பணிகளைப் பார்வையிட்டேன்.
#EngineeringMarvel என அனைவரும் வியக்க உருவாகி வரும் இது உரிய காலத்தில் முடிக்கப்பட்டு, விரைவில் சென்னை மக்களின் நகரப் பயணம் இனிமையாக அமைந்திட வழிசெய்ய அறிவுறுத்தினேன்.
#ChennaiMetro
Intellects prefer DMK, Casteist Semi Intellects prefer rest of the parties based on their level of IQ
Tamilnadu politics is all about Intellects of Dravidian ideology vs Pseudo Intellects of all parties
1/3 of TN has proper Intellects in the form of DMK, DK (DVK, TPDK) whereas rest of them have their pseudo intellectualism which is an ego war against Intellects for various reasons
DMK should work hard for 24*7 days but rest of the parties need not do that !! Instead they can defame, bully, mock, spread rumours against DMK
Intellctualism is an island amidst Ocean of fake narratives !!