ரஞ்சன் குமார் புகார்அளித்ததை பெற்ற அடிஷனல் கமிஷனர் கண்ணன், காவல் ஆணையர் அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். கருமேகங்கள் திரளுகின்றன...அரசு நல்ல தீர்வை நோக்கி நகர்கிறதா?
இதற்கு 25 நாட்களா ?
யார் அந்த சாரில் காட்டிய வேகம் வீரமணி விவகாரத்தில் இல்லாமல் போனதற்கு, வீரமணி கவுண்டர் சமூகத்தின் குலதெய்வம் என்பதும், அந்த நீதிபதி கொடுத்த அழுத்தமும்தானே காரணம் !!!