Stop Streaming #TheFamilyMan2 web series, else we Thamizhs all over the world may have to lead a Massive Campaign to Boycott all @amazon Services, including Prime Video.
https://t.co/eMCi1AqP8m
@aparna1502@PrimeVideoIN
https://t.co/dI3ZU2nehp
#BoycottAmazon
Official Twitter Trend🔴
தமிழர்களையும், விடுதலை புலிகளையும் தவறாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள #Familyman2 படத்திற்கு எதிராக உலக அளவில் டிரெண்ட் செய்வோம்.
நாள்:06-06-2021 (ஞாயிறு)
நேரம்:காலை 10 மணி முதல்
@NaamTamilarOrg@SeemanOfficial
மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்!
ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான அறப்போராட்டத்தில் பங்கெடுத்த மண்ணின் மக்கள், சமூக விரோதிகளென சித்தரிக்கப்பட்டு அரசப்பயங்கரவாதத்தின் கொடுங்கரங்களால் பலியான நாள் இன்று!
மண் காக்க மக்கள் காக்க மாசு போக்க தன்னுயிர் ஈந்து களப்பலியான உறவுகளுக்கு வீரவணக்கம்!
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் 'பா' இயற்றும் போட்டி:
தலைப்பு: தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
போட்டிகள் - மரபுப்பா / புதுப்பா
"பா"க்களை ஒப்படைக்க - https://t.co/GCE6TsEucw
பா ஒப்படைக்கக் கடைசி நாள்: மே 30, 2021
பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தமிழ் மீட்சிப் பாசறை நடத்தும் 'பா' இயற்றும் போட்டி:
தலைப்பு: தமிழ் - தமிழர் - தமிழ்நாடு
போட்டிகள் - மரபுப்பா / புதுப்பா
"பா"க்களை ஒப்படைக்க - https://t.co/GCE6TsEucw
பா ஒப்படைக்கக் கடைசி நாள்: மே 30, 2021