@polimernews லஞ்ச பேர்வழிகள். இரண்டு பேரும் மாறி மாறி கொள்ளை அடிச்சிருக்கீங்களேடா , இனி நீங்கள் ஆட்சிக்கு வர முடியாது. லஞ்சம் வாங்கும் எவனும் இனி ஆட்சிக்கு வர முடியாது.
Millions of students trusted the system. Repeated exam controversies, loss of confidence, and administrative failures demand accountability. In a democracy, ministers are accountable for their departments. Dharmendra Pradhan should resign.
22 ஆண்டுகள் கடந்தாலும் தீராத வலியுடன்... கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் நாம் இழந்த 94 பிஞ்சு உயிர்களின் நினைவேந்தல். இவர்களின் புன்னகை பூத்த முகங்களைப் பார்க்கையில் நெஞ்சம் சுக்குநூறாகிறது. உங்கள் நினைவுகள் என்றும் எங்களை விட்டு அகலாது. கண்ணீர் அஞ்சலி, செல்லக் குழந்தைகளே. 💔🕊️
@PttvNewsX இது ஒரு தனிநபர் தாக்குதல். ரசிக்கும்படியாக இல்லை .இவ்வாறு தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் உங்களுக்கு இருக்கும் செல்வாக்கும் குறைந்து போய்விடும். இவ்வாறு தனிநபர் தாக்குதல் வேண்டாம் என்று உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.