குமரி மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தொடர்ச்சியாக இயங்கும் கனிமவளக்கடத்தல் லாரிகள் ?!!?
உத்தரவு வெறும் கண்துடைப்பு தானா ?
நாள் : 29-4-26
நேரம் : இரவு 11:18
இடம் : தக்கலை நீதிமன்றம் அருகில்
*நாம் தமிழர் கட்சி,
*பத்மநாபபுரம் - குமரி மாவட்டம்.
பத்துக்கு பத்து ரூமில் இருந்து கொண்டு தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் தமிழ் தேசியம் ஆட்சி அமைத்திட கூடாது என்று செயல்படும் சில மூடர்கள் மத்தியில் #மன்னர்_மன்னன் போன்றவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏
சில பேர் சொல்றாங்க @Seeman4TN க்கு" இந்த தேர்தல் தான் கடைசி தேர்தல் என்று🤭
வரும் மே4:
சீமான் ஏற்படுத்தும் தாக்கத்தை பார்த்து பல பேர் தூக்கத்தை இழுக்க போறாங்க🤫💯
தேர்தல் பரப்புரை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், வேதாரண்யம் தொகுதிக்குள் பணப்பட்டுவாடாவைத் தொடங்கியிருக்கின்றன திமுகவும், அதிமுகவும்.
திமுக வேட்பாளர் மா.மீ.புகழேந்தி, அதிமுக வேட்பாளர் ஓ.எஸ். மணியன் இருவரும் பணத்தை இறக்கி, மக்களிடம் வாக்குப்பிச்சை எடுக்க முயல்கின்றனர்.
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩