தீங்கு விளைவிக்கும், போதை பழக்கம் போன்ற பிரச்சினையைத் தீர்க்கப் பணியாற்றும் அனைவரையும் ஒன்றிணைத்து, அதை எதிர்கொள்ள ஒரு தேசிய அளவிலான இயக்கத்தை உருவாக்க RSS ஸ்வயம்சேவகர்கள் முயற்சி செய்வார்கள். #Vijayadashami#விஜயதசமி
Bit funny that 9 days of durgA lead to worship of rAma, when her Ishta was krishna.
shAstra is often like that. It prescribes rAma mantra for wealth when rAma renounced everything for the forest and gopAla mantra for progeny, when krishna deprived devakI of his own childhood!
இன்று, ஆர்.எஸ்.எஸ். ஸ்தாபன தினத்தை முன்னிட்டு, அனைத்து ஸ்வயம்சேவகர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பல ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பை வளர்த்தெடுத்த அந்தச் சிறந்த ஆளுமைகள் அனைவருக்கும் எனது அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறேன்.
ஆர்.எஸ்.எஸ் (RSS) அமைப்பு, சேவை, தேசக் கட்டமைப்பு மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நூற்றாண்டைப் பூர்த்தி செய்துள்ளது. எண்ணற்ற ஸ்வயம்சேவகர்கள், ஆழ்ந்த கடமை உணர்வுடனும், தேசமே முதன்மை என்ற உணர்வுடனும் சமூகத்திற்காக உழைத்துள்ளனர்.
இந்த உணர்வு வருங்காலத்திலும் தேசிய வளர்ச்சியைத் தொடர்ந்து வலுப்படுத்தட்டும்.
@RSSorg
இங்க பாருங்கடா யோக்கியன் கேட்கிறான், ஒரு டிவிட்டர் போஸ்ட் க்கு தீவிரவாதியை பிடிப்பது போல் ஒரு Dsp, 2 inspector, 2 sub inspector குஜராத் அனுப்பி எனது குடும்பத்துக்கு எந்த தகவலும் செல்ல விடாமல் தூக்கிட்டு வந்தது மட்டும் இல்லாமல் கும்பகோனம் அருகே ஊரே இல்லாத ஒரு காட்டுகுள்ல அடைச்சி வைச்சு, பொய்யான கடத்தல் கேஸ் பதிவு செய்ய எல்லாம் டிரை பன்னி முடியாது என தெரிந்த பிறகு கோர்டில் ஒப்படைச்ச யோக்கிய சீகாமனி பேசுகிறான்டா..
மோடிஜி இந்த 12 வருசத்துல இப்படி பேசுனதே இல்லை..!
ஒரு புத்திசாதீனம் இல்லாத தலைவர், காங்கிரஸின் கட்டுப்பாட்டு இல்லாத தலைவர், நாட்டை அழிக்க துடிக்கிறார்.
நீங்கள் பிரதமர் நாற்காலியில் அமர விரும்பினால், முதலில் மக்களின் மனதை வெல்ல வேண்டும். பெண்களை அனுப்பி நாற்காலியை (பதவியை) கைப்பற்றுவதால் நீங்கள் பிரதமர் ஆகிவிட முடியாது.
தாய்மார்களையும், சகோதரிகளையும் இப்படி முன்னால் நிறுத்துவதற்கு உங்களுக்கு என்ன கட்டாயம் வந்தது ? நீங்கள் இந்த அளவுக்கு வலிமையற்றவர்கள் ஆகிவிட்டீர்களா?
அனோஜனுக்கு பெருகும் ஆதரவு
" தர்ம சேனா இயக்கத்தினர் "
பிரதமர் மற்றும் சவுதி அரசுக்கு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய கோரிக்கை விடுத்துருக்கின்றனர் 🙏🙏
#SaveAnojan@narendramodi
கரப்பான்பூச்சி பின்னால போறவன் செமுத்தியா வாங்க போறானுவ 😂
டெல்லி போலீஸ் மொத்தமா எக்ஸ்போஸ் விட்டாங்ய கரப்பான்பூச்சி தலைவன..!
கண்காணிப்பு கேமரால மைக் இருக்கும் ரெக்கார்ட் ஆகும்னு தெரியாத தற்குறி வெளிய வந்து பேட்டி கொடுத்து மாட்டிகிச்சு
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று (11.10.2026) சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் புதுதில்லிக்குப் புறப்பட்டபோது, சென்னை விமான நிலையத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் வழியனுப்பி வைத்தார்.
#CMJosephVijay
பாதுகாப்பு படைவீரர்கள், பெண் காவலர்கள் மற்றும் காவல்துறையினர் மீது கல்லெறித்தாக்குதல் நடத்திய
கரப்பான்பூச்சிக் கூட்டத்தைக் கண்டிக்காமல்
அவைகளுக்கு ஆதரவாக பேசுவது ஏனென பத்திரிகையாளர்
BBC நிருபரைக் கேட்பதற்கு பதில் சொல்லமுடியாமல் காரில் தப்பித்து ஓட்டம்
15 வயது ஓட்டு போட அனுமதிக்கவில்லை
பிரதமர் மோடியையும் ஞானேஷ்குமாரையும் படு கேவலமாக விமர்சிக்கிறார் இந்த பெண்.
நிருபர் அந்த பெண்ணிடம் ஏன் ஞானேஷ் குமாரை திட்டுகிறாய் என கேட்டதற்கு
தன்னை ஓட்டு போட அனுமதிக்கவில்லை என்கிறாள்.
உன்னுடைய வயது என்ன என கேட்டதற்கு
தனக்கு 15 வயது என்கிறாள்.
18 வயதில் தான் ஓட்டு போடும் உரிமை என்ற அடிப்படை கூட தெரியாமல் போராட வந்திருக்கிறாள்.
தேச துரோக அரசியல்வாதிகளை நம்பி
@DelhiPolice
சத்தியமா ஞானேஷ் குமார்ங்கிறவர் யாருன்னே எனக்குத் தெரியாதுங்க.
நிருபர்: ஞானேஷ் குமார் ஏன் ராஜினாமா செய்யணும்? அவர் ராஜினாமா செஞ்ச பிறகு யார் தலைமைத் தேர்தல் கமிஷனரா வரணும்?
கரப்பான்பூச்சி: இன்னிக்கி லீவுன்னு இங்கிட்டு வந்தேன். இவங்க கூப்பிட்டாங்க. பொழுதுபோகுமேன்னு இங்கன இருக்கேன் சாப்பாடு எல்லாம் கிடைக்கும்