#OlxScam#OLXFRAUD#OlxCarSale
OLXல் கார் விற்பனை செய்பவரிடமும் கார் வாங்கி விற்பனை செய்பவரிடம்.. தெளிவாக தமிழில் பேசி 2லட்சம் திருடிய வடமாநில நபர் | இதை பார்க்காமல் OLXல் எந்த பொருளையும் வாங்க விற்பனை செய்யாதீர்கள் #நாமக்கல்#Namakkal
https://t.co/BhuD7GDB3a
எச்சரிக்கை
5G சேவைக்காக, சிம்மை மேம்படுத்த டெலிகாம் நிறுவனங்கள் OTP/PIN கேட்பதில்லை
OTP/Password விவரங்களை யாருடனும் பகிர வேண்டாம்
5Gபெயரில் தீங்கிழைக்கும் இணைப்பு மூலம் மோசடியான சலுகைகள் குறித்தும் கவனம்
-டிராய் எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்