இது காலம் காலமா நடக்குற பிரச்சினை தான்..
இவரு சொல்றது கரெக்ட் தான்.
நான் ஜெயிலர் 2 பார்த்துட்டு, இந்தப் படத்துக்கு போகலாம்னு தேடுனேன். ஆனா இங்க ஒரு ஸ்கிரீன் கூட கிடைக்கல.. (Still No Screens in Bengaluru)
பெரிய ஹீரோ படம் வந்தா எப்பவுமே திருவிழா தான். ஆனா சின்ன படங்கள் இதுபோல Festival time'ஐ target பண்ணிதான் ரிலீஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை இருக்கு.
ஆனா அதுக்கும் தியேட்டர் கிடைக்கலனா என்ன பண்ணுவாங்க? 😕
#Drones
20 வயசு பையன நம்பி இவ்ளோ பெரிய படத்தை கொடுத்தாரு... அதுக்கு Murugadas Sir - க்கு தான் நன்றி சொல்லனும்.. 🥹🥹💥
— Anirudh #Kaththi
12 Yrs Of Kaththi
@ARMurugadoss@anirudhofficial
இந்த மாதிரி இரட்டை நாக்கு தேவைக்கு கால் பிடிக்குற எத்தனையோ பேரை விஜய் வாழ்க்கைல சந்திச்சிட்டு தான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்காரு
Election க்கு முன்னாடி விஜய் தான் MGR இப்போ காலம் கவனிச்சிட்டு இருக்கு
நாளைக்கே இதே தம்பி ராமையா விஜய் தான் MGR னு பேசுவாரு
ஆனா அப்பவும் விஜய் எதுவுமே react பண்ணாம தான் இருப்பாரு
இன்னும் அம்பது வருசத்துக்கு அப்றம் ரஜினி ராம்கி மாதிரியோ ராமராஜன் மாதிரியோ ஒரு நடிகனாதான் நினைவுல இருப்பான்..ஆனா விஜய் சினிமா உச்சத்த விட்டுட்டு அரசியலுக்கு வந்து ஜெயிச்சி 75 வருச சிஸ்டமயே மாத்துனாருன்னு வரலாறு பேசும்...தமிழும் தமிழ்நாடும் அழியும் வரை விஜய்யின் புகழ் இருக்கும்
தமிழ்த் திரையுலகின் பிரபல பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
தன்னுடைய தனித்துவமான குரலாலும், உற்சாகம் ததும்பும் பாடல்களாலும் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்த பின்னணிப் பாடகர் திரு. கிருஷ்ணராஜ் அவர்களின் மறைவு தமிழ்த் திரையுலகிற்குப் பேரிழப்பாகும்.
அவரை இழந்துவாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த பொன்ன காப்பாத்துங்க பாவம். 2 பெண் குழந்தை இருக்கு 🥺🙏🙏🙏🙏
அந்த பொண்ணுக்கு எந்த ஒரு சப்போர்ட் இல்ல
Ithu cm vara reach aaga help pannunga freinds
@tnpoliceoffl@TVKVijayHQ@BussyAnand@imrajmohan
சரவணன் சார் 😎 🔥
விஜய்யை தவிர,
வேறு எந்த நடிகரையும் மக்கள் ஏத்துக்க மாட்டாங்க..
விஜய் உயர்த்துக்கு இனி யாராலும் வரவும் முடியாது 💯
இது தான் உண்மையும் கூட💯
Theatres are going bonkers! 🔥💥 Thalaivar magic hits different❤️ Thank you, dear audience, for the phenomenal love and reception for #Jailer2. Nothing beats seeing the audience celebrate it like this! Thank you all for the love and support🙏❤️
@rajinikanth sir @anirudhofficial@sunpictures