@OGprasanna இப்ப அங்க பிளாட் வாங்கி போட்ட ஒரு நூறு நூத்தம்பது பேர பாத்து சிரிக்குறதுக்கு தான், மொத்த தமிழ்நாட்டோட எதிர்காலத்தையும் குழி ல தள்ளுனீங்களா டா மகா பாவிகளா..
@Im_Karthik84@sumanthraman நீ எங்க இருந்துனு எனக்கு தெரில, உன் ஊர தவிர வேற எல்லா ஊரும் டெவலப் aanaa உனக்கு பரவாலயா டா உனக்கு.. எல்லாரும் பெங்களூர் ஹைதராபாத்னு போயிட்டே இருக்க வேண்டியது தான் காலா காலத்துக்கும்...