In the era of the IPL, one man who has given millions of people across Tamil Nadu countless unforgettable memories is now stepping away from the field.
Fans of CSK will miss those iconic helicopter shots, brilliant stumpings, exceptional captaincy and the composure with which he turned difficult situations into memorable victories.
Thank you @msdhoni, for all the beautiful memories and incredible moments. Tamil Nadu, especially Chennai, will always hold a special place in its heart for you.
As you take on a new role as the mentor of CSK, my very best wishes.
இத்தனை லட்சம் மதிப்புள்ள வாட்ச் எப்படி 6 மாசத்தில் வாங்குன ஏழை அமைச்சரே?
இன்னைக்கு தங்கம் என்ன விலை விக்குது தெரியுமா?
ஆமா தமிழ்நாட்டில் இருந்து தானே போ��?
எதுக்கு வடக்கன் மாதிரி டிரஸ்?
கோவையில் தொடரும் மின்வெட்டு இந்த டம்மி தவெக அரசின் நிர்வாகச் சீர்கேட்டால் கடந்த 3 நாட்களில் மட்டும் சிறு, குறு தொழில்களுக்கு சுமார் 30 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது! மின் வெட்டை சரிசெய்ய சொன்னால் பொய்களை மட்டுமே பேசி வருகிறது இந்த துப்பு கெட்ட அரசு.
#TVKFails#PowerCut
#WATCH | தாராபுரத்தில் நடந்த அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் மின்வெட்டு.
அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. ஏற்கனவே செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்வெட்டு ஏற்பட்டது.
#SunNews | #Dharapuram | #PowerCut