தமிழ்நாட்டில் தனித்துவம், இந்திய மாநிலங்களில் தமிழகம் ஏன் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக உள்ளது,அரசு பல்வேறு துறைகளில் மேற்கொள்ளும் சீர���திருத்தங்கள் ஆகியவற்றை விவரித்து @Lisa_Singh அவர்களுக்கு மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் அளித்த நேர்காணல்
[Eng W\TamilCC]
https://t.co/COvQmW8jFG
கல்வி - வேலைவாய்ப்பில் நமக்கு மறுக்கப்பட்ட இடத்தில் நம்மை உட்கார வைக்க மண்டல் கமிஷன் பரிந்துரைகளைச் செயல்படுத்தி இடஒதுக்கீட்டை உயர்த்தி பிடித்த 'சமூகநீதிக் காவலர்' #VPSingh பிறந்தநாளான இன்று #SocialJustice எனும் ஒளியை எங்கும் பரவச் செய்ய உறுதியேற்போம்!
#ReservationIsOurRight
BJP-யோட ஜனாதிபதி வேட்பாளர் திரவ்பதி முர்மு.
×
இந்தம்மாவோட சொந்த கிரமத்துக்கு இன்னும்கூட மின்சாரம் கிடையாது. இதுல, இவங்க 5 வருடம் உத்ராகண்ட் மாநில கவர்னரா வேற இருந்து இருக்காங்க. இருந்தும் இந்த நிலமை.
×
இவங்களால ஆதிவாசி இனத்துக்கு நன்மை என்ன!? இதுவரை வராத நன்மை இனியா வரப் போகுது!
⚙️🔩 #4IR-க்கு ஏற்ப தமிழ்நாட்டின் மாணவர்கள், தொழிலாளர்கள், தொழிலகங்களைத் தகவமைக்க நான் முதல்வன் 🎓
அறிவுசார் நகரம் 🏙️
ஆராய்ச்சிப் பூங்கா 🔬
மினி டைடல் பூங்காக்கள் 🖥️ உள்ளிட்ட பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்!
2-ஆம், 3-ஆம் அடுக்கு நகரங்கள் வரை இந்த வளர்ச்சியைப் பரவலாக்குவோம்!
@mkstalin@KKSSRR_DMK உடல் நலம் முதல் பணி
ஊர் நலம் இரண்டாம் பணி
வேர்விடும் கள்ளியை அழிக்க
நீர் நலம் பேணுதல் அவசியம்
ஊர் பேசுமே என்று துஞ்சாது உழைத்தல்
போர் மூளும் முன்
உடைந்த வாளுக்கு ஒப்பு ...
சில நாள் ஓய்வுக்குப் பின்பு, மாண்புமிகு அமைச்சர் @KKSSRR_DMK அவர்களின் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்!