அதிமுக ஆதரவாளர் நெல்சன் ராஜாபேரோன் டீம மதிச்சி உள்ள கூப்ட்டு உக்கார வச்சி பேசியிருக்காரு..வீடியோ போட்டது யாரு மேல தவறுங்குறது நீதிமன்றம் முடிவு பண்ணட்டும்.. ஆனா மதிச்சி பஞ்சாயத்து பேச வீட்டுக்குள்ள ஒருத்தன் அனுமதிச்சு உக்கார வச்சி பேசும்பொழுது அவனையும் அவன் வீட்ல உள்ள பெண்களையும் (அம்மா, பாட்டி) அடிச்சி உதச்சிருக்கான்னா அவன சட்டப்படி தண்டிச்சே ஆகணும்.. ஏண்டா யானைக்கவளம் இவ்ளோ பெரிய ஒடம்ப வளத்ததே பெண்களையும் வயதானவர்களையும் கொலைவெறி தாக்குதல் பண்ணதானாடா? Professional bodybuilders, professional martial arts players யாரும் சாதாரண பொதுமக்கள்கிட்ட தங்களுடைய பலத்தை காண்பிக்க மாட்டார்கள்.. அப்படி காண்பித்தால் அவன் professional கிடையாது.. அவன் பொறுக்கி, ரவுடி.. அப்படியான ஒரு பொறுக்கி ரவுடிதான் இந்த யானைக்கவளம்..
ஆமா, அந்த பெண்மணி யாரு???
Life naturally flows through highs and lows, yet the lens of our attention colors every experience. When I focus on inner calm and divine wisdom, even challenges become lessons and blessings. Where I place my focus today determines the peace I carry within.
#brahmakumarisCanada
🔥 Starting Again Isn’t Starting Over
There’s a moment in life where everything you built… everything you thought you were… gets stripped back.
And it can feel like you’re back at zero.
But you’re not.
You’re standing there with scars that taught you… with lessons you earned the hard way… with a level of awareness you didn’t have the first time around. That’s not starting over… that’s starting refined.
Most people fear the reset because they think it erases them.
It doesn’t.
It reveals who they actually became through it all.
Every mistake… every setback… every time things didn’t go the way you planned… it all became part of your foundation. The difference now is you move with clarity instead of confusion… with intention instead of reaction.
Starting again isn’t a loss.
It’s a return… but this time with eyes open.
And that changes everything.
ZF 🔥
“I cannot teach anybody anything. I can only make them think.”
- Socrates
Get ‘The Best of Socrates’
FREE on Audible
UK: https://t.co/eIqJjRv0H7
US: https://t.co/ZYe0IjOKeo
இதுதான் உண்மையான கிரவுண்ட் ரியாலிட்டி
எவ்ளோ தெளிவா சொல்லுறார் திமுக அரசு செய்த திட்டங்கள், வளர்ச்சி பணிகளை கண்ணால தினமும் பாக்குறோம் எங்க வாக்கு திமுகவுக்கு தான் 🖤♥️🔥
#VoteForDMK
திமுக கூட்டணியில் இருக்கும் நண்பர்களுக்கு,
Follow பண்ணுங்கள், Follow back பண்ணுகிறேன்.
ஒன்றிணைந்து களமாடுவோம், வெற்றியை உறுதி செய்வோம்.
நீங்கள் தரும் ஆதரவினால் இன்னும் 100 மடங்கு உழைக்க முடியும்!
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாதனைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
என் பொண்ணு night 11 மணிக்கு IT companyக்கு இதே சைதாப்பேட்டை ரோடுலதான் போயிட்டு வரா
எல்லாம் safe ah தான் இருக்கு
ஊருல நாலு பொறுக்கி இருக்கத்தான் செய்வான் அதுக்குனு அரச ஒட்டுமொத்தமா எப்படி குறை சொல்லுவிங்க
தமிழ்நாடு மக்கள் தெளிவா இருக்காங்க
#VoteForDMK
என்னையும் உன்னையும் சேர்த்து வெச்சி பாஜக நயினார் பேசி இருக்கானே கண்டிக்கலியா விஜி...
அவர் பாஜககாரர் நாம திமுக என்றால் தான் பொங்கனும் பாஜகனா அடங்கனும் பேபி...
#தற்குறி_வெற்றுக்_கழகம்
விஜய் முதல்ல நடிகை திரிஷா-கிட்ட இருந்து வெளியே வரணும் - நயினார்
இதை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சொல்லியிருந்தால் இன்னேரம் தெருவில் நின்று கத்திட்டு இருப்பாளுக ஆனா நயினார் நாகேந்திரன் சொன்னதால் மூடிட்டு இருக்காளுக.🤧
தலைமைக் கழகம் அறிவிப்பு
22.2.2026 ஞாயிற்றுக்கிழமை, கோவை, கருமத்தம்பட்டி, கணியூர் டோல்கேட் அருகில் கழக இளைஞர் அணிச் செயலாளர் - மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு
#ஸ்டாலின்_தொடரட்டும்
நமது இலக்கு:
2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்!
சமூக நீதியையும், மதநல்லிணக்கத்தையும் பாதுகாத்தல்!
ஒன்றிய அரசின் பாரபட்சத்தை முறியடித்தல்!
தலைவரும் தொண்டரும் கைகோர்த்து நிற்போம்; களத்தில் வாகை சூடுவோம்.
நம் கழகம் மட்டுமே தமிழ்நாட்டின் நிரந்தரக் கேடயம்! 🛡️