தமிழகத்தில் சமுக நிதி தழைத்து ஓங்க ஒரே வழி தனிமனித ஏகாதிபத்தியத்தை ஒழிப்பது தான்,
×
கட்சி, மந்திரி பதவிகளில் 10 ஆண்டுக்கு மேல் பதவி கிடையாது என்று சட்டம் இருந்தால் போதும். ஒழியும். இது அமெரிக்க நடடைமுறை.
×
இங்க இதை நடைமுறை படுத்த யார் ரெடி? @beemji@thirumaofficial@draramadoss
தேனி: பொதுமக்களுக்கு இடையூறாக பிறந்தநாள் கொண்டாட்டம் - தவெக மாவட்ட தலைவர் மீது வழக்குப் பதிவு
#Theni | #TVK | #TVKVijay | #BirthdayCelebration
https://t.co/dgDAoihck4
@SavukkuOfficial காவல்துறை அதிகாரிகள் ராணுவ அதிகாரிகளை போல்,
×
உடம்பை கட்டுமஸ்தாக வைத்து இருப்பதை தான் சமுகம் விரும்பும்.
×
மாறாக, பாடி பில்டிங் பண்ணுற அடியாள் மாதிரி உடம்பை காட்டிக் கொண்டு நின்றால் பார்க்க அறுவெறுப்பாகத் தான் இருக்கும். அளவோடு பேணிய உடற்கட்டு பார்வைக்கு அழகு.
What kind of a statement is this ? @mkstalin are you going to encourage such statements about a lady ? @tnpoliceoffl Being mute spectators to such abominable acts will embolden anti social elements to indulge audaciously in acts that outrage the modesty of a woman !
@PTTVOnlineNews இதுக்கு முன்னால எப்பவும் ரோடு ஷோ போனதே இல்லை!
×
இப்ப ரோடு ஷோ போக வேண்டிய அரசியல் கட்டாயம் வந்திருக்கு.
×
2026-ல தேர்தல் வருது. புதுசா ஒரு கட்சி வேற களத்துல கம்பு சுத்துது. ரோடு ஷோ போய்த்தானே ஆகணும். காலத்தின் கட்டாயம்.
கே.என். நேருவுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு வயது 72.
உதயநிதி ஸ்டாலினுக்கு வயது 46. என்னதான் துணை முதல்வராக இருந்தாலும், தலைவர் மகனாயிற்றே; நமது ஜென்ம எதிரி அன்பில் மகேஷின் பால்ய சினேகிதனாயிற்றே! நேரில் சென்று வாழ்த்து பெறுவோம் என்று வேறு வழியின்றி, சுயமரியாதையை திருச்சியிலேயே வைத்து விட்டு, உதயநிதி குடியிருக்கும் “குறிஞ்சி இல்லத்துக்கு” சென்று வாழ்த்து பெறுகிறார் எனது அருமை நண்பர் நேரு.
முக. ஸ்டாலின் வீட்டுக்கு சென்று வாழ்த்து பெறுவது வேறு. அவர் கட்சியின் தலைவர்.
உதயநிதி திமுகவில் எந்த பொறுப்பிலும் இல்லை. திமுகவின் இளைஞர் அணியின் செயலர் மட்டுமே.
கே.என் நேரு, திமுகவின் முதன்மைச் செயலர். உதயநிதி பாலகனாக இருக்கும்போது, அவர் திமுகவில் நிர்வாகி.
இப்படிப்பட்ட கே.என். நேரு, உதயநிதி வீட்டுக்கு சென்று வாழ்த்து பெற்றதை, தமிழக அரசின் செய்தி விளம்பரத் துறையின் மூலமாக செய்தி வெளியிடச் செய்வது என்பது, அன்பில் மகேஷ் மற்றும் உதயநிதியின் அற்பமான சிறுபிள்ளைத்தனமன்றி வேறு இல்லை.
இந்த சிறுமதி படைத்த அற்பர்களின் கட்டுப்பாட்டில்தான் இன்று திமுக இருக்கிறது.
இக்கட்சியின் எதிர்காலம் என்னவென்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை.
@arunaivinoth@DrSharmila15 நீட் சட்டத்தை யார் கொண்டு வந்தது, அதை யார் நினைத்தால் மட்டுமே நீக்க முடியும்,
×
என்கிற அரசு அமைப்பின் அடிப்படை கூட தெரியாத ஒரு கூமுட்டை, பிரச்சாரத்துல அளந்துவிட்டு ஜெயிச்சி மந்திரியா கூட ஆயிருச்சி.
×
நம்பி ஓட்டுப் போட்ட மக்களை நினைச்சா, இந்த நாட்டுக்கு விடிவு இல்லை என தெரியும்!
@Mr_i_Nayagam@DrSharmila15 முந்தியதுல ஒண்ணு சென்னை தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவில் இந்தி கத்துக் கிட்டவராம்.
×
மத்தவங்க தான் இந்தி கத்துக்க கூடாதுன்னு அவங்க நைனா சொன்னாராம்.
×
ஆனா, தன் பிள்ளைகள் இந்தி படிச்சாத்தான் டில்லில குப்பை கொட்ட முடியும்னு இந்தியை கட்டாயமா படிக்க வச்சாராம். தலைவருக்கு நல்ல மனசு.
கருப்பு பண்த்தை எல்லாம் மீட்டு ஆளுக்கு 15 லட்சம் கொடுப்பேன் என்று ஒரு மானஸ்தர் சொன்னார் … 8 வருஷமாச்சு … இந்த 8 வருஷத்துல வரி/ gst என்ற பெயரில் நாம் தான் ஆளுக்கு 15 லட்சம் நிம்மி மேடத்தின் கஜானாவுல செலுத்தியிருக்கோம்
#DEMONetisation#பணமதிப்பிழப்பு
தமிழ் மன்னன் ராஜராஜ சோழனுக்கு சதய விழா கொண்டாடப் படுகிறது.
×
சோழன் எங்கள் பாட்டன், சோழன் எங்கள் பூட்டன், சோழன் எங்கள் முப்பாட்டன் என்று சில கும்பல் கிளம்பி வருமே.
×
இதை நினைச்சாத் தான்.....!
ஜ - இது தமிழ் ஒழுத்து இல்லை என்பர்.
×
பெரிய தமிழ் மன்னன் ராஜராஜ சோழன். கல்வெட்டிலும் இருக்கு.
×
சோழர் காலத்து எழுத்து எப்படி தமிழ் எழுத்தாய் இல்லாமல் போனது!?
@suryaxavier1 சேவியர் எதும் சொல்ல மாட்டானே!
×
பழைய கதையை மறந்தவர்கள், மற்றும் இன்றைய இளைஞர்கள் தான் இப்ப வலத்தளத்தில் இருக்கிறார்கள் என்கிற எண்ணத்தில்,
×
இவன் அநேக பொய்களை திராவிடிய கும்பலுக்காக அரங்கேற்றுவான். நாம தான் முழித்து இருந்து அவற்றை முறியடிக்க வேண்டும். @tvkvijayhq@TVKVijayTrends
@suryaxavier1 வீரமாமுனிவர் பற்றி இப்ப ஒங்கிட்ட யாருயா கேட்டா,
×
வம்படியா வந்து வண்டியில ஏறி வாங்கி கட்டிக்கிறது தான் ஓங் வேலை போல!
×
இந்த லை, ளை, னை, ணை எழுத்துகளுக்கு தும்பிக்கை போடும் அவசியத்தை மாற்றுவது பற்றி ஏற்கனவே பலரும் கருத்து சொல்லி MGR மாற்றினார். இதுல பெருசை பெருசா பேச ஒன்றுமில்லை.
Tribhuvan Mishra CA Topper- திருபுவன் மிஸ்ரா சிஏ டாப்பர்.
×
நெட்ஃபிலிக்ஸ்-ல ஓடுறதுலயே இந்த இந்தி குறுந்தொடர் தான் இப்ப "சூடான கேக்". பல மொழிகள்ல டப்பிங்க் வேற. இதுல
×
365 Days-365 நாட்கள் என்று வந்த போலந்து X படத்தைவிட அதிகமான "சாமான் போடும்" சீன்ஸ். சங்கிங்க இதை ஏன்டா கேக்கலை!?
விஜய் அவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய சத்தியராஜ் !
இந்த ஈமு கோழி பிராடு தான் கொஞ்சம் வருடம் முன் ரஜினி அவர்கள் அரசியல் என்றதும் “விஜய் தான் இப்போ சூப்பர் ஸ்டார்” அப்படினு பேசி 2 பட வாய்ப்பையும் விஜய்-ட வாங்கின ஆளு.
இப்போ பாருங்க அஜித் தான் சிறந்தவர்
விஜய் தப்பானவர் என்று பேச தொடங்கிவிட்டார்.
இந்த ஈமு கோழி அறிவாலையத்தில் நாய் குட்டி வளர்ப்பதற்கு பதிலாக வளர்க்கப்படும் செல்ல பிராணி.