ஆட்சி நிர்வாகம் என்பது சினிமா வசனம் பேசியோ, ரீல்ஸ் போட்டு காலம் தள்ளிட முடியாது CM Saar..
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டில் குழந்தை, பெண்கள் என அனைவரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாகிவிட்டது. சிங்கப்பெண் அதிரடிப்படை எனும் பிரிவை தொடங்கி வைத்த டம்மி முதல்வரே. அது அதிரடிப்படையாக செயல்��டவில்லை. Reels படையாக இருக்கிறது.
பெண்கள், குழந்தைகளை முதலில் தறிகெட்டு திரியும் தவெக பொறுக்கிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறது உங்க ஆட்சி.
#TVKFails
15.06.2026 அன்று ஒரே நாளில் மட்டும் தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக 12 பாலியல் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது.
இதை பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலையில்லாமல் டம்மி முதல்வர் விஜய், அவருடைய சினிமா நண்பர்களைச் சந்தித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துட்டு இருக்காரு.
CM saar.. உங்களுக்கு மனசாட்சி இருந்தா வாயை திறந்து பேசுங்க என்று தமிழ்��ாட்டு மக்கள் சொல்கிறார்கள்.
#WhySilentCM
சென்னை அருகே வீட்டில் தனியாக இருந்த 70 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்��ு கொள்ளை நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தறிகெட்டு போய்விட்டது. ரீல்ஸ் ஆட்சி நடத்தும் முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும்.
#TVKFails
உங்கள் கருத்துக்களின் அடிப்படையில் DMK 2.O வரும்!
🔗: https://t.co/NVOwRya4i7 லிங்கை க்ளிக் செய்து உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்
கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
#DMK
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர���க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்கள��,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள், கழக இளந்தலைவர் மாண்புமிகு துணை முதல்வர��� அவர்கள் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் திரு ஓ.பன்னீர்செல்வ��் அவர்கள் தொகுதி வாரியாக தேர்தல் பிரச்சாரம் செய்வது குறித்தான அறிவிப்பு.!
#DMK #Ramanathapuram #MLA
அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி, அனைத்து மாவட்டங்களுக்குமான வளர்ச��சி எனும் திராவிட மாடல் கொள்கையின் படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு, தோட்டக்கலைக் கல்லூரி, ஜுஜுவாடி தொழிற்கூட வளாகம், நாலெட்ஜ் காரிடார், நகர்ப்புறப் பூங்கா திட்டம், பாதாளச் சாக்கடைத் திட்டம், விவசாயிகளுக்கு கட்டணமில்லா மின் இணைப்புகள்… என பல நவீன வளர்ச்சித்திட்டங்களை வழங்கியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள்.
அடுத்து அமையவிருக்கும் #DravidianModel 2.0-விலும் இத்தகைய வளர்ச்சித்திட்டங்கள் தொடரும். கிருஷ்ணகிரி மென்மேலும் வளரும்.
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கழக இளந்தலைவர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் வழிகாட்டுதலின்படி இராமநாதபுரம் மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் அறிவிப்பு!!
#Ramanathapuram#DMK#MLA
தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன்.
தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்��்கிறார்கள். முந்திக்கொண்டது நமது #DravidianModel அரசு!
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்!
1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்!
#DravidianModel 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகையை 2 ஆயிரமாக ��யர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
#வெல்வோம்_ஒன்றாக!
தமிழ்நாட்டில் வாழும் மக்கள் மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களான நீங்களும் உங்கள் கனவுகளை சொல்ல வேண்டும் என்றுதான், இன்றைக்கு உங்களிடமும் கனவுகளை கேட்டிருக்கிறோம். தமிழர்கள் கனவு கண்டால், அதை நிச்சயம் அ��ைந்தே தீருவோம்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#DMK4TN
திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், கலைஞர் கைவினைத் திட்டத்தில் மண்டல அளவிலான நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் நிகழ்வில், தூத்துக்குடி, தேனி, சிவகங்��ை, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், இராமநாதபுரம், விருதுநகர் போன்ற பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த கைவினைக் கலைஞர்களுக்கு பூட்டு தயாரித்தல், பாரம்பரிய இசைக் கருவிகள் தயாரித்தல், பாசிமணி வேலைப்பாடுகள், கூடை முடைதல், கயிறு, பாய் பின்னுதல், போன்ற பல்வேறு கைவினைத் தொழில்களை மேற்கொள்ள மானியத்துடன் கூடிய கடனுதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் வழங்கினார்.