திருப்பூரில் வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்த 9 மாத பிஞ்சு குழந்தை......
ஆலியா ஷெரின் மரணப்பட்ட குழந்தையின் அடக்கம் இன்று இரவு 10 மணிக்கு கூத்தம்பாளையம் கபர்ஸ்தானில் நடைபெறும் என்பதாக தகவல்..
இன்னா லில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்..
#ᴏʟᴀ திருப்பூர் வீரபாண்டி பஸ் ஸ்டாப்பில் உள்ள ᴏʟᴀ ஷோரூம்ல் சர்வீஸ் க்கு மேனேஜர் இல்ல ஷோரூம் மேனேஜர் நமக்கு சரிவர பதில் சொல்றதும் இல்ல இன்னைக்கு 7.40 க்கு போய்ட்டு இரவு 11.20க்கு த வந்தோம் https://t.co/KDXFj7xI32
எங்கெல்லாம் கடன் வாங்கி சந்தர்ப்ப சூழ்நிலையால் கட்ட முடியாத அப்பாவி மக்கள் ஒடுக்கப்படுகிறார்களோ, அவமானப்படுத்தப்படுகிறார்களோ,
அங்கெல்லாம்
மக்கள் ஜனநாயகம் முன்னேற்ற கழகம் -
த்தின் கால்கள் பயணிக்கும்.
சட்டவிரோதமாக நடந்து கொள்கின்ற கலெக்ஷன் டீம் குண்டர்களை எதிர்கொள்வோம்.