🌄 களப்பணியில் கலைஞரின் உடன்பிறப்புகளை வெல்ல எவரும் இல்லை எனக் காட்ட வேண்டிய தருணம் இது...
🌄 இன்று நாம் வகுத்த திட்டத்தையும், நிர்ணயித்துள்ள இலக்கையும், எனது message-ஐயும் தமிழ்நாடெங்கும் உள்ள நமது கட்சியினரிடம் சென்று சொல்லுங்கள்.
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என நம் ஒவ்வொருவரின் வாக்குச்சாவடியிலும் வெல்வோம்! ஏழாவது முறை வாகை சூடி வரலாறு படைப்போம்!
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் உள்ளிட்ட பல கழக முன்னோடிகளும், கொள்கைப் பற்றாளர்களும் பெற்ற நம் கழகத்தின் பெரியார் விருதினை, இன்று நம் கழக முப்பெரும் விழாவில் பெறுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் அதிகம் கொள்கை ���ழி பணியாற்றிட ஊக்கமும் உற்சாகமும் பெறுகிறேன்.
#முப்பெரும்விழா2025
Two powerhouses, one vision for the future
In Düsseldorf, I met NRW Minister-President Thiru. @HendrikWuest — a leader who has assumed high office at such a young age, and whom I warmly wish to see reach even greater heights in the years ahead.
Tamil Nadu, India’s industrial powerhouse, and North Rhine-Westphalia, Germany’s economic powerhouse, came together with the spirit of trust and optimism.
I detailed Tamil Nadu’s remarkable growth under the #DravidianModel, and shared my wish for the great companies in NRW to explore the opportunities in our state. I also extended a cordial invitation for him to visit Tamil Nadu.
#CMStalinInEurope #TNRising
வேர்களை மறக்காத ஜெர்மனி நாட்டுத் தமிழ் உறவுகள் அடைந்துள்ள உயரம் கண்டு உள்ளம் பூரித்தேன். அவர்கள் அளித்த வரவேற்பின் ஆரவாரத்தில் அகம் குளிர்ந்தேன்.
தமிழ்நாட்டுக்கு வாருங்கள், நமது #DravidianModel அரசு அமைத்து வரும் தமிழர் தொன்மையின் பண்பாட்டுச் சின்னங்களைக் காணுங்கள்!
உங்கள் சகோதரன்தான் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள், முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள்!
#CMStalinInEurope #மாபெரும்_தமிழ்க்கனவு @TRBRajaa
தேர்தல் பணிகளில் முக்கிய பங்காற்றுகிறது கழக தகவல் தொழில்நுட்ப அணி. கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து செல்லும் பணியை சிறப்பாக செய்கிறது.
- கழக முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் திரு @KN_NEHRU அவர்கள்
#DMK4TN#Wing2Point0
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் திரு @mkstalin அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் தி.மு.க. மாணவர் அணி சார்பில் மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்ப���கள் குறித்த கருத்தரங்கம்.
- திமுக மாணவர் அணிச் செயலாளர் திரு @rajiv_dmk அறிவிப்பு
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள மாநிலக் கல்விக் கொள்கையின் சிறப்புகளையும் - தேசியக் கல்விக் கொள்கையின் தீமைகளையும் மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் நோக்கில் சென்னை ”அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில்” ஆகஸ்ட் 23 ஆம் தேதி, மாலை 4 மணிக்கு “எங்கள் கல்வி எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ”கருத்தரங்கம்” நடைபெறவுள்ள��ு.
மேலும் விவரம்: https://t.co/wqYOo6HD3X
#DMK4TN
திருமண வாழ்வில் ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் கழகத் தலைவர் - முதலமைச்சர் அண்ணன் திரு. @mkstalin அவர்களுக்கும், அண்ணி திருமிகு. துர்கா ஸ்டாலின் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்���ுக் கொள்கிறேன்.
தூய்மை பணியாளர்களுக்கு திராவிட மாடல் அரசு எப்போதும் துணை நிற்கும்
- பெருநகர் சென்னை மாநகராட்சி மேயர் திருமதி @PriyarajanDMK அவர்கள்
#SanitationWorkers#DMK4TN