கொலை பண்ண போறான்னு தெரிஞ்சும் ஜன்னல் சீட் ல உட்காந்த இவனும்.....
என்ன பேசுனாலும் அவைக்குறிப்பில் இருந்து நீக்குவாங்கனு தெரிஞ்சும் பக்கம் பக்கமா பேசுறவனும் ஒன்னு.....
National level la reach ஆனா அமைச்சர் சரத் Powder video க்கு
இதுவரை எந்த வீடியோ ம் போடல
மதன் @madan3
Vijay கட்சி னா என்ன நடந்தாலும் பேசமாட்டான் தயி..லி.
மீள் இன்னைக்கு கொளத்தூர்ல ஒரு கல்யாணத்துக்கு வந்தேன், கரண்ட் விட்டு விட்டு கட் பண்ணிட்டு இருந்தானுங்க. பக்கத்துல சாப்டறவங்க ஸ்டாலின் தொகுதில இப்படி எல்லாம் நடந்திருக்குமா? இப்ப பாருங்க தலையெழுத்துனு நொந்துட்டாங்க. யார் தான்டா ஓட்டு போட்டது?
இந்த படத்துலலாம் நடிக்க வாய்ப்பு கிடைச்சுச்சு....அதான் reject பண்ணேன்.......
🐿️🐿️- நடிச்சிருக்க வேண்டி தானனா.....இன்னும் சூப்பரா இருந்திருக்கும்ல....
அதான் முதல்லயே சொன்னனே.... நடிக்க சொன்னாங்க அதான் reject பன்னேனு.....