சமூக சீர்திருத்தப் போராட்டங்களில் முக்கியப் பங்காற்றி, தமிழகத்தின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியார் அவர்களின் பிறந்த தினம் இன்று.
சமூகத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வுகள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக, தனது வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்ட, பெரியார் அவர்களின் பொதுவாழ்வை நினைவு கூர்ந்து வணங்குகிறோம்.
Fans wanted to see the bride-and-groom kissing picture, but #Jyotika isn’t giving it away just yet! “Ha ha, we have it! Not sharing,” she replied. 😄
#Jyotika#Suriya#FilmfareSouth#Trending
Stalin sir signed an MoU with Hinduja group in London at 7500 crores. Company is Mumbai based. What are you coming to tell? They even have a major office in Guindy due to Ashok Leyland. PTR treatment is best for half baked fellows like you.
நாங்க ரெண்டு நாளா மாறி மாறி விஜய் சேதுபதிய கடிச்சோமே தவிர,
எங்க அண்ணன் கூமுட்டை இல்ல, அவருக்கு லீடர்ஷிப் தெரியும்னு ஒருத்தன் கூட சொல்லியிருக்க மாட்டோம், நீ வேணா பாரு
கரூரில் முதல்வர் பேசி முடித்ததும் ஓர் அழைப்பு வந்தது. மீடியா பீல்ட் நண்பர் என்பதால், எடுத்து பேசினேன். ஹலோ என்றதும், ‘ இன்னைக்கி சிஎம் பேசும்போது, லஞ்சம் யாரு கேட்டாலும் கொடுக்காதீங்க… இது விஜய் ஆட்சின்னு சொன்னாருல, அதை ஹைலேட் பண்ணுங்க’ என்றார். ஏன் என கேட்டேன். பண்ணுங்க பாத்துக்கலாம் என்றார். பழக்கம் என்பதால் அவர் குறித்த தகவலை இங்கு சொல்லவிரும்பவில்லை. இதுநாள் வரையிலும் யூடியூப் சேனல்களிடம் பேசி வந்த தவெக தரப்பு, தற்போது ஊடகத்தினரிடம் பேசி, PR செய்ய பேசுகிறார்கள். என்னைபோல் பலருக்கும் நிச்சயம் போன் போயிருக்கும். இன்று ஹைலேட் செய்ய சொல்லி கேட்பவர்கள், நாளை எதிரான செய்தியை தடுப்பர். முடியாது என்றால் மேலிடத்தில் பேசுவர். இதுலாம் எங்குபோய் முடியபோகிறதோ தெரியல…
#TVKVijay
#karur