நான்தான் அப்பவே சொன்னேன் எடுத்தோம் கவுத்தோம் அப்படின்னு அதிமுக இருக்கவே இருக்காது ..
முடிவு பண்ணி இறங்கிட்டா அது வேற மாதிரி தான் டீல் பண்ணுவோம்
இனி எவன் அமைதியா இருந்தாலும் @EPSTamilNadu தலைவன் இருக்க மாட்டாரு ..
ஜாதி பாசம் கூ" பாசம்னு பேசினவங்க வரிசையா வாங்க டா !!
🏹🐅🎏
#தமிழ்
யார் தமிழர் என்ற கேள்விக்கு,
ஈழத் தமிழரைச் சொல்வேன் என் இனத்தின் முகவரியாய்!
குருதியால் எழுதப்பட்ட தமிழின் பெருமைக்கு,
ஈழத் தமிழரே சாட்சியென உரக்கச் சொல்வேன்!
அண்ணன் விருதாச்சலம் #அருண் நகர மன்ற உறுப்பினர் அவர���களின் தரமான சம்பவம்... 👏👏
இதேநிலை தமிழ்நாடு முழுவதும் நடக்கத்தான் போகிறது வெகு விரைவில்...🔥🔥
@AIADMKOfficial @AIADMKITWINGOFL
திருவிழாக் கோலம் பூண்டது #சரவம்பாக்கம்!
தீர்ந்து போன கட்சி என்று சொன்னவர்களை வாயடைக்கச் செய்ய மதுராந்தகம் களம் அன்போடு வரவேற்கிறது!
சோதனைகளை வெல்வதை மட்டுமே வாடிக்கையாகக் கொண்ட இந்த இயக்கம், துரோகத்தை வெல்லப் போகிறது என்பதை உணர்த்தும் காட்சி தான் இது!
#வெல்லட்டும்_இரட்டைஇலை 🌱
#AIADMK #Madurantakam #ByeElections
நடக்க இ���ுக்கும் இடைத்தேர்தலில், தற்போதைய களநிலவரப்படி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் மத்தியில் வலுவான ஆதரவைப் பெற்றுள்ளது.
மக்களின் ஆதரவு தொடர்கிறது…
இலக்கு ஒன்றே — வெற்றி!
நேற்று வேட்பாளருக்கு எதிர்ப்பு
இன்று அமைச்சருக்கு எதிர்ப்பு
நாளை முதல்வருக்கு எதிர்ப்பு
வீரத்தோடும், தீரத்தோடும் துரோகத்திற்கு எதிராக நிற்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களை வணங்குகிறேன்...
11 தோல்வி இல்லை 111 தோல்வி அடைந்தாலும் சரி அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் உண்மை ரத்தம் நாங்கள் எடப்பாடியார் வழியில்
கட்சியை விட்டு ஓடுவதும் இல்லை விட்டுக் கொடுக்க போவதும் இல்லை எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க பாடம் கற்பிப்போம்
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
திமுகவை விட டிவிகே இங்கே நிறைய மிரட்டல்களும், கைதுகளும் செய்து கொண்டிர���க்கின்றது.. குறிப்பாக எங்களைப் போன்ற அதிமுகவிற்கு களமாடும் நபர்களுக்கு..
நன்றி @Kalyan1612 அண்ணா இதை மக்களிடத்தில் எடுத்துச் சொன்னதற்கு..
" 50 கோடி வாங்கிட்டு தான் ஓடுனீங்க திமுக நியாயம் எல்லாம் வேண்டாம் நாங்க ஓட்டு போட்டது உங்களுக்கு தான் நன்றி விசுவாசம் இருக்கா "
- தாராபுரம் தொகுதி மக்கள் 🔥🔥🔥🔥
நான் மலையாளத்தில் குடும்பமாக #Kamalhaasan சார் படத்துக்கு தான் போவோம் ரஜினி சார் படத்துக்கு போக மாட்டோம் ஏன்னா எங்களுக்கு நடிப்புதான் புடிக்கும் நம்பகமில்லாதது பிடிக்காது, இன்னைக்கு எவ்வளவோ டெக்னாலஜி வந்தாலும் அபூர்வ சகோதரர்கள் போல படம் எடுக்க முடியாது #ShineTomChacko
This exactly what was missing prior to the 2026 state assembly elections.
This aggression was completely missing. You gotta be ruthless coz being aggressive is the best and only option.
Be in the same mindset for the next 4.5 years @EPSTamilNadu Thalaiva.
🔥🔥😊
தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவன் நான் 🔥
திமுக சபரீசனுக்கு பொட்டி தூக்கிட்டு அவன் பின்னாடி வால் பிடிச்சிட்டு இருந்தவன் நீ🤡
எடப்பாடியார் அடி 😎🔥
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
சென்னை, மேயர் இராமநாதன் செட்டியார் சென்டர், வள்ளியம்மை மண்டபத்தில் நடைபெற்ற, வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழக துணைச் செயலாளர் திரு. A. பாபு திருமதி சுந்தரி பாபு தம்பதிய��ின் மகன் B.சரண், B .Tech., M .Sc., - T. அபிராமி, B.E., ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்��்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.