புதிய தலைமை செயலகம் கட்ட போகிறோம்
எங்கே ?
எங்க அண்ணன் பட்டினப்பாக்கம் வீட்டுக்கு அருகில்..
Nice
புதிய விமான நிலையத்திற்கு கட்ட இடம் பார்த்திருக்கோம்
எங்கே ?
ECR ல செய்யூர்...
உங்க அண்ணனுக்கு வசதியா போய் வர பனையூருக்கு வசதியா!
Nice
"ஆடிய ஆட்டம் என்ன" அப்படினு சீக்கிரம் உங்களுக்கு பாட்டு போடும் காலம் வரும்... இந்த அளவுக்கு அதிகார போதை ஏறி ஆடியவனை முன்பு பார்த்தது இல்லை.. ஆடுங்க.
{இவருக்கு , இவர் குடுபத்திற்கு , லாட்டரிக்கு, பினாமிகளுக்கு நிறைய நிலம் இந்த பக்கம் தான் இருக்கிறது.}
மேட்டூர் அணையைக் கட்டுவதற்கே ரூ.10 கோடி தான் செலவாகி இருக்கும். ஆனால், பாசனத்துக்காக அணையை திறக்கச் செல்வதற்கு ரூ.6 கோடி செலவாகி இருக்கிறது - சீமான் கணக்கு
#metturdam#seeman#tvkgovt
திரு. ஜோஸஃப் விஜய் ஆட்சிக்கு வந்ததைப் பற்றியோ, திருமதி. ஷகிலா ஆட்சிக்கு வருவதைப் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை.!
திரு. ஸ்டாலினோ, திரு. பழனிச்சாமியோ எங்கள் உறவுகள் இல்லை.!
ஒரு மிகப்பெரிய மாற்றம் வேண்டும் என்று தேர்தலில் போட்டியிட வந்த ஜோஸஃப் விஜய்க்கு, அரசியல் என்றால் என்னவென்று தெரிந்திருக்க வேண்டாமா.!
அமைச்சர்களாக பணியாற்ற வருபவர்களின் தகுதியை கண்டறிய வேண்டாமா.!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, படிக்க தெரிந்திருக்க வேண்டாமா.!
இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமான தமிழ்நாட்டை சீரழிக்க வந்த, நடிகர் ஜோஸஃப் விஜய் உட்பட, கழிசடைகள்தான் சட்டமன்றத்தில் உள்ளன.!
மாற்றம் என்றால் என்னவென்றே தெரியாத ஸோம்பிகளுக்கு, இந்த கழிசடைகள் சரியானவர்கள்தான்.!
இந்த மாநிலமும் மக்களும் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து செதுக்கிய கலைஞரின் அரசியல் வாரிசுகளான எங்களால், இதனை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.!
விஜய் பந்தா அரசியலுக்கு ஒரு நாளைக்கு 6 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம் செலவு.. உருப்படுமா தமிழகம்!
விஜய் மேட்டூர் அணை திறக்க வருவதை ஒட்டி அரசு பணத்தில் 6 கோடிக்கும் மேல் செலவு செய்து இப்படி ரோட்டின் இரு பக்கமும் கம்பி வேலைகள் போட்டு வைத்துள்ளனர்... நாளை ஒரு சோ காட்ட வேண்டும் என்பது ரூட் மாபியா திட்டம். அதற்கு ரசிகர் மன்றத்தில் இருந்த நிர்வாகிகள் முதல் கட்சி ஆட்கள் வரை எவ்வளவு கூட்டம் கூட்டி வர வேண்டும் என்பது ஆணையிட்டுள்ளார் புஸ்ஸி..
தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் போட காசு இல்லை
என்று சொன்ன அதே வாய் தான் இதுக்கு 6கோடி செலவு செய்கிறது..
நான் மக்கள் பணத்தை தொட மாட்டேன்...
அப்போ இது என்ன மேன்?
இதில் எங்க அண்ணன் சொந்த பணத்தில் செலவு செய்கிறார் என தற்கூறிகள் பேசிட்டு திரிகிறது...
மேட்டூர் அணை திறக்க போவதற்கு எதற்கு 6 கோடி செலவு செய்கிறார் விஜய்? இதில் தடுப்பு வேலிகள் அமைக்க மட்டும் 4.5 கோடி... நீ பந்தா காட்டா , பகுமானமா படம் காட்ட மக்கள் வரிப்பணத்தை தண்ணியா செலவு செய்கிறீர்? வெக்கமா இல்லையா மிஸ்டர் விஜய்....
இதற்கு பெயர் மாற்றமா?
வளர்ச்சித் திட்டங்களுக்கு ரத்து போட்டு தமிழ்நாட்டைப் பின்னோக்கித் தள்ளும் வெட்டி அரசு. பரந்தூர் விமான நிலையம் முதல் ஸ்மார்ட் மீட்டர் வரை அனைத்தையும் எதிர்த்தால் தமிழ்நாட்டின் எதிர்காலம் என்னாவது?
இதை பற்றி மானியக் கோரிக்கையில் பேச வேண்டிய துறைசார் அமைச்சர் ஏன் மௌனம் காத்தார்? சட்டமன்றத்திலோ மக்கள் மன்றத்திலோ பேசாததற்கு காரணம் என்ன?
ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதைப்பற்றி இந்த த.வெ.க. அரசு மக்களுக்கும், ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டும். Diversion இல்லாமல் நேரடியான விளக்கம் வேண்டும்.