🚨 செக்ஸிற்காக ஒரு மனிதன் எவ்வளவு தூரம் செல்வான் ?
🎬 Monster : The Jeffrey Dahmer Story 🔞🔞
🎖️ 8/10 | 📺 #Netflix | 💀 Based on Real Incidents
A Thread 🧵🧵
ஜெப்ரி டாமர் - ஒரு சைக்கோ, இளம் வயது ஆண்களை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்து வந்து ,அவர்களை கொன்று,அந்த பிணத்தோடு கூடி, பின்னர் சில பாகங்களை சமைத���து தின்றுவிட்டு மீதியை பதப்படுத்தி வைத்துக் கொள்வான் - இப்படி 17 வாலிபர்களை கொன்றிருக்கிறான்.
A Very Poor Man who get the Opportunity to work in Film Production .. But Unexpectedly, One day.. He get the chance to act in the character of #Hilter in the film.. from that movement, Many unexpected things were started to happening his life..?
what was that..! 😪
Painful.. !
தவெகல விஜய்க்கு அடுத்த நிலைல இருக்க ஆதவ் அர்ஜீன் ஒரு தலித்தை முதல்வர் ஆக்கனும்���ுங்குற கோசத்தை போட்டு கட்சிகட்டுபாட்டை மீறி சஸ்பென்ட் ஆகி விசிக கட்சிய விட்டு வெளிய வந்தான்.தவெகல சேர்ந்த ஒருவருசத்துல அந்த கோரிக்கைய ஒருதடவை கூட திரும்ப வைக்கலை,கொட்டாவி விட வாய திறந்தா கூட சும்மா மூட கூடாதுனு அம்பேத்கர் என்ன சொல்லிருக்காரு தெரியுமானு தான் மூடுவான்.ஆனா இப்ப அம்பேத்கார் பத்தியும் பேசுறது இல்ல.அடுத்து ஆட்சிக்கு வரப்போற கட்சியோட முதல்நிலை தலை��ரா இருந்துட்டு ஏன்டா இப்புடி டுபாக்கூர் மாதிரி நடந்துக்குறனு கேட்க விஜய் உட்பட கட்சில யாருக்குமே தோனாது,ஏன்னா அவங்க யாரும் அரசியல்படுத்தப்படலை,சித்தாந்த ரீதியா கொள்கையடிப்படைல ஒன்னு சேரலை.அதிகாரத்தை சுவைக்குற வெறிய தவிர வேற எந்த விஷயமும் அவங்க மண்டைல ஏறாது.ஆதவ் நாளைக்கே அதிமுகவுக்கு தாவிட்டு நடிகர்களுக்கு நாடாள என்ன தகுதி இருக்குனு கேட்பான்,அங்கையும் அவனை ஏன்டா இப்புடி மாத்தி மாத்தி பேசுறனு கேட்க ஒரு நாதி இருக்காது.
இந்த பக்கம் திமுகல கலைஞருக்கு அடுத்து இருக்க பவர்ஃபுல் லீடர்ல ஸ்டாலின் ஐயாக்கு அடுத்து திராவிட போர்வாள் ஆ ராசாவை கண்ணை மூடிட்டு சொல்லலாம்.அவர் கட்சில இருந்து விலகி அதிமுக இல்ல பாஜகல சேர்ந்தார்னா அடுத்த நிமிஷமே அவரோட பவரை இழந்துருவாரு.அவர் மட்டும் தான் அங்க போவாரே தவிர அவரோட ஆளுமை , பேச்சுத்திறன்னு கண்ணை மூடிட்டு அவரோட ஒருத���தன் கூட போய் நிக்க மாட்டான். ஏன் 20வருசமா அவருக்கு வண்டி ஓட்டுற டிரைவர் கூட கமலாலயம் வாசல்ல நிப்பாட்டிட்டு இறங்கிக்கங்க,வெளிய வந்துட்டு கூப்பிடுங்க மரத்தடில நிக்குறேன்னு தான் சொல்லுவானே தவிர அவரோட சேர்ந்து கமலாலயம் வாசலை கூட மிதிக்க மாட்டான்.ஏன்னா ஒருத்தரை அவன் கொண்ட கொள்கையால,நிலைப்பாட்டால ,சித்தாந்தரீதியா தலைவனா ஏத்துக்குறது தான் உண்மையான அரசியல்படுத்தப்பட்ட தொண்டனுக்கு அடையாளம். நடிச்ச சினிமா பிடிக்கும்னு குருட்டுதனமா பின்னாடி போறவனையேல்லாம் என்னைக்குமே அரசியல்படுத்த முடியாது.திமுக அளவு தோல்விய சந்திச்ச கட்சிக்கு இவ்வளவு பேர் கூட இருக்கது தான் அதோட சித்தாந்த பலம்.விஜய் நடிச்ச ஒருசினிமாவோட தோல்விய கூட ஏத்துக்க முடியாம கலெக்சன் வடை சுடுறவனுகளுக்குலாம் அரசியல்படுத்தப்படுறதை பத்தி என்ன தெரியும்?
@sillymsdian7 படம் எடுக்குறவன் பணம் இருக்கவன தான சென்சார் போர்டு ED ரெய்டுனு விட்டு மெரட்ட முடியும். வந்தான் மூணு நிமிசத்துல போட்டு துவைச்சு விட்டு போயிட்டான்
@sillymsdian7 படம் எடுக்குறவன் பணம் இருக்கவன தான சென்சார் போர்டு ED ரெய்டுனு விட்டு மெரட்ட முடியும். வந்தான் மூணு நிமிசத்துல போட்டு துவைச்சு விட்டு போயிட்டான்