“உங்களை நான் சந்திச்சிரவே கூடாதுனு கொலைகார திமுக செய்த பல்வேறு சதித்திட்டங்களை தாண்டி என் சொந்தங்களான உங்கள தேடி வந்திருக்கேன் கரூர் மக்களே”னு
உண்மையை சொல்லி நாளைக்கு Speech ஆரம்பிங்க தலைவா @TVKVijayHQ 🙏🏻🙏🏻
ஒத்த மனுஷனா காண எவ்ளோ ஜனம்னு சந்தோசப்பட்டு முடிக்கிற சில மணி நேரத்துல நடந்த அந்த துயரம் அந்த நாள் வரமா போய் இருக்கலாம்னு நினைக்காத நாள் இல்ல அத்தனை வலியும் தாங்கி திரும்ப வர போறார் அண்ணன்- @CMOTamilnadu 😭😭❤️
10 மாதம் கழித்து TVK வாகனம் கரூரில் 😭😭😭
AI la கேவலமா எடிட்லாம் பண்ணாங்க 😭
ஆனா விஜய் மட்டும் இல்ல அவரோட வண்டி கூட புதைச்ச இடத்துல இருந்து புயலாக திருப்ப வறும்டா @TVKVijayHQ 🥵🥵🥵🔥
அந்த மனுஷன் நினைச்சிருந்தா மேடை போட்டு பேசியிருக்க முடியும் , எப்போ கரூரில் தப்பே பண்ணாத அவரை Devil போலவும் அந்த வாகனத்தை எமன் வாகனம் போலவும் திமுக அரசு சித்தரிச்சிதோ..
அன்னையில் இருந்து இன்று மீண்டும் அதே கரூர் வரும் வரை அதே வாகனத்தில் நின்று தான் பேசுகிறார்.
விஜய் விடாப்பிடியான மனுஷன் ❤️
We were overwhelmed with joy to meet the Honorable Chief Minister of Tamil Nadu, our beloved brother, Mr. Joseph Vijay sir ❤️❤️❤️🙏 @CMOTamilnadu
We have always considered it a matter of great pride to have had the opportunity to meet and interact with you on many occasions in the past.
This time, however, meeting you after you assumed office as the Chief Minister of our beloved Tamil Nadu brought a feeling that went far beyond pride—it was truly indescribable. Yet, despite your new responsibilities and position, you remained exactly the same: the same warmth, the same humility, and the same affectionate nature that we have always known.
Every time we have met our brother, we have been welcomed with the same radiant smile, and this occasion was no different. The way you embraced us and our children with such genuine affection filled our hearts with immense happiness—something that words alone cannot adequately express.
Our beloved daughter and son were also overjoyed and deeply blessed to meet their Dear Vijay uncle and receive his blessings. Their happiness was boundless, and so was ours
Love you sir ❤️❤️❤️🤗 @TVKVijayHQ
God Bless
Thank you brother @Jagadishbliss ❤️
பெரிய புழூத்தி மாதிரி அறிவுரை கூறி
பேசும் படம் வெளியிடும் மெயின் ரோடு @djayakumaroffcl ஜெயக்குமாருக்கு ஒரு இறுதி எச்சரிக்கை.
வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்கவில்லை என்றால் பழசு எல்லாம் தோண்டி எடுத்து பதிவிடுவோம் என கூறிக்கொண்டு நகர்கிறோம்.
Leaked ஆன ஒரு படத்துக்கு Ticket Pressure பார்த்துருக்கீங்களா? 👀🔥
Leaked ஆன ஒரு படம் Opening Day-ல என்ன செய்யும்னு பார்த்துருக்கீங்களா? 💯📈
July 24 பார்ப்பீங்க🐐💥
#JanaNayagan#CMVijay
கரூர் துயர சம்பவத்தில் உயி*ழந்த கல்லூரி மாணவி அஜிதா குடும்பத்தினரின் தற்போதைய நிலை என்ன..?
வீட்டின் பூஜை அறையில் முதலமைச்சர் விஜயின் புகைப்படத்தை வைத்துள்ள பெற்றோர்..🥹
த.வெ.க சார்பில் மாதம் மாதம் 5000 ரூபாய் வழங்கி வருவதாகவும் தகவல்..🙏🏻