ஒரு அரசு பள்ளியில் ஒருவர் ஆன்மீக போதனை செய்ததற்கு பொங்கி எழும் அனைவரும் ஒடுக்கப்பட்ட இந்துக்கள். அதாவது, தாழ்த்தப்பட்ட சாதியினர், மதம் மாறியவர், கடவுள் மறுப்பாளர், சமூக நீதி ஆர்வலர்! இவர்கள்தான் திக, திமுக! சரிதானே?
@EURONGREYJOY007@annamalai_k MLA, MP என்று மாற்றி மாற்றி சிலரே போட்டியிட்டு தோற்றாலும் மறுபடியும் அவர்களுக்கே வாய்ப்பை தருவதை நிறுத்த வேண்டும்! மூன்று முறைக்கு மேல் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை கொடுக்ககூடாது!
@EURONGREYJOY007@annamalai_k தமிழகத்தில் தேசிய கட்சிகளுக்கு தன் காலில் நிற்கும் தைரியம் திமுக ஆரம்பித்த காலத்தில் இருந்து போய்விட்டது! திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து பழகிவிட்டது! இதற்கு ஒரே வழி, இனி மூத்த தலைவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடையாது என்ற முடிவை எடுத்தால் சரியாகிவிடும்!