இந்த வீடியோல OPS நச்சுன்னு point சொல்லியிருக்காரு 👌🔥
Assemblyல Speaker தான் Hero. அவர் வரும் போது எழுந்து நிற்பது தான் மரபும் மாண்பும்.
முதல்வர் நேரா seatக்கு போய் வணக்கம் சொல்லலாமே…
எதுக்கு இந்த Walking Show? 😄
முதல்வருக்கு எழுந்து நிற்கணும்னா, எதிர்க்கட்சி தலைவர் வரும் போதும் எல்லாரும் எழுந்து நிற்கணுமா?
Finally, Speaker-ஏ சொல்லிட்டாரு முதல்வர் வரும் போது எழுந்து நிற்க வேண்டிய கட்டாயமே இல்லை 😄🔥
@SJB56856832 இது படமல்ல., அற்புதமான பாடம்..
அப்பாடா, ரெண்டு பேரும் ஒரு வழியாக நல்ல இடத்தில் சேர்ந்தாச்சுன்னு நினைக்குறப்போ அந்த பெண் எடுக்கும் முடிவுகள் மிக யதார்த்தமானவை.. அருமையான நடிகை..
கடைசியில் அந்த அம்மா ட்விஸ்ட்டுக்கு பிறகு பையன் அம்மாவை தேடி ஓடும் முடிவு நம்பகமானவை..
❤️❤️❤️
The farmers of India did it first.
The youth have done it today.
Congratulations to the youth of India who protested across the country, both offline and online, and made this victory possible.
Just as the farm laws were repealed, we shall ensure that #NEET is also abolished.
#CJP #JantarMantar #AbhijeetDipke #SonamWangchuk
NEET was introduced with three principal promises: (1) reduce the burden, (2) eliminate commercialisation, and (3) improve standards.
On every one of these counts, #NEET has failed. It has merely shifted the centre of learning from schools to coaching centres.
The problem with NEET has always been structural, not merely procedural. Recent events have vindicated that concern.
The ongoing student protests must serve as a wake-up call for the Union Government. It's time to trust the states. It's time to abolish NEET.
Read my op-ed in today's @The_Hindu: https://t.co/wFlPB09zUT
You cannot have both fairness and NEET.
NEET is fundamentally unfair.
While I cannot speak for every state, I can certainly speak for Tamil Nadu. Every political party in Tamil Nadu except the BJP opposes NEET. The Tamil Nadu Legislative Assembly has repeatedly passed resolutions and Bills seeking exemption from NEET.
Stop defending the indefensible. #ScrapNEET once and for all.
Look out for my Op-ed in tomorrow's edition of @The_Hindu, where I set out in detail why NEET is fundamentally unfair and why it must be abolished.
போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்களே பாடம் புகட்டுவார்கள்!
ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றியதற்கு காலையில் அவைக்கு வந்ததும் தூக்கி போட்டு மிதிச்சி இருக்காரு 😂
நைட்டு எல்லாம் சுய இன்பத்தில் மூழ்கி இருந்த தற்குறிகள்தான் பாவம்..😭
இந்த அசிங்கம் தேவையா புட் சட்னி?
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!