@ramk8060 ஓட்டு போட்டவன் ஓட்டு போடாதவன் எல்லாரும் நைட்டு முழுக்க ரோட்ல தான் நிக்கிறாங்க இந்த ஸ்க்ரிப்ட் எல்லாம் வேலைக்கு ஆகாது வேர எதுனா யோசிங்கடா டேய் 😂
TVK ஆட்சியின் 30 நாள் //
★ செங்கல் சூளைல மாமுல் கேட்டு மிரட்டி இருக்காங்க
★ பள்ளி HM ஐ நாங்க சொல்ற ஆட்களை தான் டீச்சர் பதவில போடனும்னு மிரட்டி இருக்காங்க
★ 50 ரூபா வாங்குனவனை வேலை விட்டு தூக்கி 5000 ரூபா வாங்குனவன மன்னிப்பு மட்டுமே கேட்க சொல்லி இருக்காங்க
★ விவசாய கடன் முழுவதும் தள்ளுபடினு சொல்லி 50000 மட்டுமே தள்ளுபடி பண்ணி இருக்காங்க
★ 500 யுனிட் உள்ள Use பண்ணா மட்டுமே 200 Unit மின்சாரம் இலவசம்
★ பாட்டிலுக்கு 20 ரூபா வாங்குறாங்க
★ ஆணவபடுகொலை அக்கா தம்பி சண்டையா மாறிடுச்சு
★போக்குவரத்து நெரிசல் பேருந்துகளின் அழகிய அணி வகுப்பா மாறிடுச்சு
★ கேள்விகளுக்கு No Comments என்ற Trend வந்திருச்சு
★எங்களுக்குளா பவர் இல்லைங்க ஏரியா Counciler க்கு தாங்க Powerனு Rules வந்திருச்சு
★தமிழ்தாய் வாழ்த்து 3 வது இடத்துக்கு போய்டுச்சு
★குருபாணி குடுப்பதில் சிக்கல்
★ அரசு அதிகாரிகளை தண்ணி இல்லா காட்டுக்கு மாத்திருவேன்ற பஞ்ச் டயலாக் வந்திருக்கு
★ முதல் போட்ட அமைச்சர் என்ற புது Tag லைன் வந்திருக்கு
இதுளா எனக்கு தெரிஞ்சது
உங்களுக்கு தெரிஞ்சதை Reply ல சொல்லுங்க
1999-ல "Housing Board porukki pasanga"ன்னு முதல்வன் படத்துல சங்கர் சொன்னான்
2023-ல "Housing Board smugglers"ன்னு வசனம் வாரிசு விஜய் சொன்னான்.
இப்போ 2026-ல அரசு ப்ரோமோவிலேயே குறிப்பிட்ட உடை, தோற்றம், பின்னணி வைத்து ஒரே மாதிரி மக்களை சித்தரிச்சி போட்டு இருக்கான்.
நீலம், விசிக அமைப்பில் இருந்து எவனாச்சும் எதிர்த்து கருத்து சொன்னானா?
#TVKVijayFails
Chennai ppl writing leave letter.
As I am suffering from lack of sleep due to current going mid night, early morning, morning morning.
Kindly allow me to sleep during the day time!
Whistle blowing! Blastu Blastu!!
CM sir!!! Oficela irukingala veetla thoongaringala?
கருப்பு தோள், அழுக்கு பனியன், பழைய வேஷ்டி…..இவங்கலாம் குற்றவாளி…
சங்கர் படமான்னு பார்த்தா…இல்ல..தமிழக அரசே இப்படி ஒரு விஷயத்தை விதைக்குது
வெள்ளை நூல், பெரிய வயிறு, தங்க நகை, கோட் சூட் னு இருக்க யாருமே குற்றவாளி இல்லையா அப்போம்…?
Entire attitude of @TVKVijayHQ reflected in one single post.
Everything including the arrogance, lack of knowledge of Tamil hence writing in Tanglish, that too with spelling mistakes, the comeuppance, the sheer disrespect towards a person who’s wishing him well - this is the low hanging fruit that the people have seemingly chosen.
Let the games continue.
காங்கிரஸ் கட்சியால் இந்தியாவில் ஒரு ஆணியையும் புடுங்க முடியாது.
மாநிலக்கட்சிகளின் முதுகில் சவாரி செய்து கொண்டு, அதே மாநிலக்கட்சிகளைப் பார்த்து வாயை வாய்க்கால் நீளத்திற்கு நீட்டுவது தான் உங்கள் வேலை.
காங்கிரசோடு சேர்வதும்
கல்லைக்கட்டி கடலில் குதிப்பதும் ஒன்று தான்.
பாஜகவை சொந்தமா நாங்களே எதிர்த்துக் கொள்கிறோம்.
உங்க ஆதரவு புண்ணாக்கு எதுவும் தேவையில்லை.
இப்போது பாஜகவில் இருப்பவனெல்லாம்
நேற்றைய காங்கிரஸ்காரர்கள் தான்.
திமுக கூட்டணியில் வெற்றி பெற்று
பாஜகவுக்கு தாவிய தமிழ்நாடு எம்எல்ஏ யார்?
காங்கிரஸ் விஜயதரணி தானே?
இந்தம்மால்லாம் கரூரில் 10 ஓட்டுக்கு கூட பிரயோசனம் இல்லாத ஆளு.
இதெல்லாம் திமுகவுக்கு ஆலோசனை சொல்ல வந்திருச்சு.
கரூரில் இந்தம்மாவை நிறுத்தக் கூடாதுன்னு ஒட்டு மொத்த கரூர் மாவட்ட திமுகவும் கதறுச்சு.
நம்ம நாகரீக நாயகன் தான் போகட்டும் விடுங்கன்னு தொகுதியை கொடுத்தார்.
கரூருக்குப் பதிலாக திருச்சியை கொடுக்கவும் யோசனை சொன்னாங்க.
துரதிருஷ்டவசமாக துரைவைகோவுக்கு கொடுக்க வேண்டிய சூழ்நிலைமையும் வந்திருச்சு.
இப்ப அதுதான் அவருக்கே அறிவுரை சொல்லுது.
Sexual abuse/ harassment doesn’t appear publicly all the time
When men say “Eyy Katheeja…உன் dash la naan Idha panniduvan di”
isn’t it a threat?
Just an example…When CM Vijay is going to stop his vulgar warriors..?
Once TRB Rajaa அண்ணா said
‘Indha mannukum makkalukum oru prechana na anga mudhal aala vandhu nikkuradhu திமுக காரன் dhan’
That’s real…
Entire Chennai is suffering, no minister, no MLA from the current government came out and met people…they slept peacefully..
#மாற்றம்
தென் கொரியாவின் முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமான ஹூண்டாய், தூத்துக்குடியில் புதிய கப்பல் கட்டும் தளம் அமைக்க கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
அதன்படி, கடந்த டிசம்பர் 2025-ல் மதுரையில் நடைபெற்ற Tamil Nadu Investment Conclave-ல், அப்போதைய தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் முன்னிலையில் இதற்கான முதற்கட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
இதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, தூத்துக்குடியில் முன்மொழியப்பட்டுள்ள கப்பல் கட்டும் தளம் குறித்து ஹூண்டாய் ஹெவி இண்டஸ்ட்ரீஸ் நிறுவன அதிகாரிகளுடன், அமைச்சர் கீர்த்தனா தற்போது ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில் தவறான செய்திகளைத் திரித்துப் பரப்பி வருகின்றனர்.
Proof:
https://t.co/An7d9NLCRU
https://t.co/4C8lmiFSQL