இந்தியாவின் சமூகநீதிக் காவலர் - முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாள் இன்று.
பிரதமர் பதவியை விட, பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றமே முக்கியமென்று மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியவர்.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பராக தோளோடு தோள் நின்ற பண்பாளர்.
பதவியைவிட கொள்கையே பெரிது என்று வாழ்ந்து மறைந்த வி.பி.சிங் அவர்களின் புகழைப் போற்றுவோம்!
EAM Jaishankar’s silence isn’t just telling — it’s damning.
So I’ll ask again: How many Indian aircraft did we lose because Pakistan knew?
This wasn’t a lapse. It was a crime. And the nation deserves the truth.
Dear @narendramodi,
Crude oil is below $60 and we are still paying the price at $140. What should the people do? Escalate the issue to @realDonaldTrump?
தேர்தல் அறிக்கை எனும் பெயரில் காங்கிரஸ் கட்சிக்குள் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.
1. தங்களின் பல அடிப்படை பழமைவாதக் கோட்பாடுகளை இதில் முழுமையாகத் தளர்த்தியுள்ளனர்.
2. வடக்குக்கும், தெற்குக்கும் ஒரே கொள்கையை கடைபிடிக்க முடியாத மிகச் சிக்கலான சில விஷயங்களில் சிறப்பானயொரு viamedia solution கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
3. மாநில சுயாட்சி எனும் திமுகவின் கொள்கையை கல்வி, பண்பாடு, நிதிப் பங்கீடு என பல அம்சங்களில் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியடைய வைக்கிறது.
4. அதிகாரங்களை மொத்தமாக ஒற்றைப் புள்ளியில் குவித்து வைக்கும் தனது பழைய வழக்கத்தை முழுமையாக கைவிட்டு மக்கள் மன்றங்களான சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு அவைகளை பகிர்ந்தளிக்கச் செய்யும் முடிவு இது பழைய காங்கிரஸ் அல்ல என்பதை உறுதி செய்கிறது.
5. ராகுல் காந்தி நாடு முழுவதும் குறுக்கும், நெடுக்குமாக நடந்ததில் மக்களின் உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொண்டுள்ளார் என்பதை இந்த அறிக்கை உணர்த்துகிறது.
6. இதற்குப் பிறகு யாரும் காங்கிரஸ் கட்சி என்பது ஒரு சாஃப்ட் ஹிந்துத்துவா கட்சி என குற்றம் சாட்ட முடியாதளவுக்கு இந்தத் தேர்தல் அறிக்கை உண்மையான மதச்சார்பின்மை, மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுகிறது.
இது தாமதம்தான். நவீன உலகத்துக்கான இந்த மாற்றம் 20 ஆண்டுகளுக்கு முன்னரே காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கலாம்தான்! ஆனால், தங்களின் பழைமைவாத சிந்தனைகளை உணர்ந்து தெளிந்து கொள்ள பாஜக அரசின் அசுரத்தனமாக அடக்குமுறை அதற்கு தேவைப்பட்டிருக்கிறது.
ராகுல் காந்தி எனும் ஓரு வேகமான இளைஞன் மிக மேன்மையானதொரு மனிதனாக மாறிட இந்தக் கால அவகாசம் தேவைப்பட்டிருக்கிறது.
தோல்வியை விட சிறந்த பாடம் இல்லை. காலத்தை விட சிறந்த ஆசிரியர் இல்லை.
இந்தத் தேர்தலில் வெற்றியோ, தோல்வியோ, “இந்த மாற்றங்களை, அணுகுமுறையை விடாமல் தொடர்ந்தால்” காங்கிரஸ் எனும் அந்த பேரியக்கம் இன்னும் நூறாண்டு உயிர்ப்புடன் வாழும்.
Hearty Congratulations for this path breaking election manifesto
@kharge , @RahulGandhi .
👏👏💐💐
இந்திய மண்ணின் நலனுக்கான எந்த அரசியல் கருத்தியலும் இல்லாமல், ஊழல் ஒழிப்பையும், நிர்வாக சீர்திருத்தங்களையும் முன்வைத்து, அன்னா ஹசாரேவுடன் சேர்ந்து 2G குற்றச்சாட்டை மெகா ஊழல் என பிரகடனப்படுத்தி, கருத்துருவாக்க அரசியலில் காங்கிரசை வீழ்த்த பயன்படுத்தப்பட்ட ஆயுதம்தான் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி.
இப்போது அதே ஊழல் புகார் ஒன்றில் கைதாகியிருக்கிறார் கெஜ்ரிவால். அரசியல் லாபங்களுக்காக ஊழல் வழக்குகள் எப்படி எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மட்டும் இந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது என அவருக்கு இப்போது புரிந்திருக்கும்.
எந்த காங்கிரசை எதிர்த்து அரசியலை தொடங்கினாரோ, அதே காங்கிரசுடன் இந்தியா கூட்டணியில் இணைய வைத்திருப்பதுதான் அரசியல் விதி.
இந்தியாவின் முதன்மையான பிரச்னை ஊழல்' என்று சொல்லிக் கொண்டு யார் அரசியலுக்கு வந்தாலும், உறுதியாக சொல்லுங்கள் பின்னாளில் அது பிளவுவாத அரசியலுக்கு சாமரம் வீசும் வேலையைத்தான் செய்யப்போகிறது என்று.
சக மனிதனை பிறப்பின் அடிப்படையில், மதத்தின் அடிப்படையில் வெறுக்க சொல்லிக்கொடுத்தவைதான் இந்தியாவை நாசமாக்கிய முதல் ஊழல்.
தேர்தல் பத்திர முறைகேடுகள் சர்ச்சையை மடைமாற்றத்தான் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் வைக்க பயன்படுத்தப்பட்ட, Prevention of Money Laundry Act வழியேதான் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவால் வழக்கை முன்வைத்து அந்த சட்டத்திற்கே முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த நிமிடம் வரை ஆம் ஆத்மியும், கெஜ்ரிவாலும் எந்த வகையிலும் இந்திய அரசியலுக்கு உகந்தவர்கள் இல்லை என்பதை உறுதியாக நம்புகிறேன்.
ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதலமைச்சரை, ஒன்றிய அரசின் கைப்பாவை அமைப்பு ஒன்று தேர்தல் நேரத்தில் கூட கைது செய்து அலைக்கழிக்கும் என்றால், ஆட்சி அதிகாரத்தை அடைய இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள் என தெரியவில்லை.
நாடாளுமன்ற வளாகத்தில்தானே அந்த செங்கோல் இன்னும் இருக்கிறது.
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் தண்பதத்தான் தானே கெடும்.
@ANI Update to @smitaprakash: 6 Years after 17 Muslim men were accused of raising Pakistan Zindabad slogans & celebrating Pakistani victory, MP courts find police case to be false. One accused, father of two, broken by the ordeal, killed himself in 2019.
https://t.co/mGv0V13mnU
தினமும் ஆக்டிவாக இத்தியா கூட்டணிக்கு ஆதரவளிக்கும் நண்பர்கள் மட்டும் இப்பதிவை Retweet செய்யவும்.🙏
உங்களுடன் நட்பில் இணைய ஆவலாக உள்ளேன்..🤝
மேலும் இப்பதிவை Retweet செய்து இருக்கும் அனைத்து நண்பர்களையும்.. ஒருவருக்கொருவர் பின் தொடருங்கள்..🙏
இந்தியாவின் கூட்டனியை யார் ஆதரித்தாலும் பின்தொடரபடும்!
நம் ஓட்டு இந்திய கூட்டணிக்கு..!
INDIA alliance will save INDIAN democracy 🙌
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
#ஒன்றியாட்சியைமீட்போம்
@mkstalin@RahulGandhi
ED has provisionally attached immovable assets worth Rs. 19.59 Crore of Santiago Martin and others under PMLA, 2002 in the Sikkim Lottery Scam Case. Earlier ED has attached assets worth Rs. 258 Crore. With this, the total attachment in the case has reached to Rs. 277.59 Crore.