@CentristPulse நாங்க ஏன் அலற போறோம். இந்த ஆளு பேசுனத translate பண்ண முடியாம அந்த device தான் கொர கொரன்னு அலறிக்கிட்டு இருந்துச்சாம். ஏதோ நாலு பேப்பர படிச்சா இவர் பெரிய அறிவாளின்னு நினைப்பு.
@devpromoth அப்புறம் என்ன தமிழ்நாட்டில் பாலாறு தேனாறு ஓடுதுன்னு ஒரு ட்வீட் போட்டு விட வேண்டியது தானே. வெள்ளைக்கார அடிமை மன நிலையில் இருந்து வெளிய வர முடியாது போல. Marxக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்
@NainarBJP@SavukkuOfficial அண்ணே அவன் பத்திரிகையாளரும் கிடையாது அவன் பேசுறது எல்லாம் கருத்தும் கிடையாது. அவன் யாரு காசு கொடுக்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவாக பேசும் ஒரு புரோக்கர்.
@idumbaikarthi ஆதி சங்கரர் வரலாறு தெரியாது போல உங்க அண்ணனுக்கு. சைவம் வைணவம், கௌமாரம், கணாபத்தியம், சௌரம், சாக்தம் இந்த ஆறு வழிபாடு முறைகளும் ஒன்று சேர்ந்தது தான் இந்து தர்மம். திங்கிறத பத்தியே பேசுற ஆளுக்கு இதெல்லாம் எங்க தெரிய போகுது.
@zoo_bear@Akshita_N You don't know where the temple is situated? What is the real problem? Do you know the history of thiruparangundram? If you don't have answers. Then the tweets in this regard is none of your business
@mannar_mannan28 அது எப்படின்னு தெரியல இந்துக்கள் பிரச்சினைன்னா போதும் உடனே ஜாதி மொழி இத பத்தி பேசுறாங்கே. மத்த மதத்துக்கு மட்டும் இந்த ஜாதி, மொழி எல்லாம் காணாம போறது.
@sekartweets Why you are not asking any questions to the inefficient HRCE of Tamilnadu to follow court order. Instead of this you are simply Always scratching the Right wing