இதென்ன நடைமு���ை? ஆளுங்கட்சியின் கவனத்திற்கு வராத விஷயங்களை எதிர்க்கட்சிகள் கவனத்திற்கு கொண்டு வரலாம். ஆனால் ஆளுங்கட்சி ஏற்கனவே விளக்கம் தர தயாராக இருந்தும், நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த பிறகு தான் நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்று பள்ளி குழந்தைகள் போல அடம் பிடிப்பது ஏன்? இவர்கள் இத்தனை வருடங்களாக மரபு மரபு என்று மக்களை ஏமாற்றிக் கொண்டு இருந்தது எல்லாம் நேரலையில் அம்பலப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
@ArchitectSam76 அவங்க design அப்படி.. ஜெயிலர் பட வசனம் இவங்களுக்கு அப்படியே பொருந்தும்..
ரொம்ப தூரம் போயிட்டாங்க...
திருப்பி வர முடியாது..
விட்ருங்க நாட்டுக்கு நல்லது தான்..
முதல்வர் விஜய்யிடம் இருந்து வந்த இரண்டாவது ஏமாற்றம்.
1. அருண் IPS நியமனம்
2. விஜயபாஸ்கர் தவேகவில் இணைப்பு.
உங்களிடம் கூற அரசியல் நியாயம் இருக்கலாம்.
ஆனால் மக்கள் இதை ஏற்க்க மாற்றார்கள்..
@TVKVijayHQ@arunraajkg@TVKPartyHQ
திமுக எந்த அளவுக்கு ஊழல் மயப்படுத்தப்பட்ட கட்சியோ அதற்கு சற்றும் குறைவில்லாத ஒரு ஊழல் கட்சி தான் அதிமுக.
எஸ்.பி வேலுமணி, தங்கமணி, குட்கா புகழ் விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், ஆர். காமராஜ், கே.சி. வீரமணி என்று அன்று அதிமுகவில் அமைச்சர்களாக இருந்த முக்கியமான அமைச்சர்கள் அனைவரின் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஊழல் புகார் உள்ளது அதற்கான சில வழக்கும் சிபிஐ வசம் உள்ளது.
இவர்களை அரவணைத்துக் கொண்டு ஊழல் எதிர்ப்பை பேச முடியாது அது மட்டுமல்ல ஊழல் வழக்கில் இருந்து தப்பிக்கவே இந்த கட்சி மாற்றத்தை இவர்கள் செய்கிறார்கள்
ஆளுங்கட்சியில் இருக்கும் நபர்கள் மீது எப்படி லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்கும் ??
இதை எல்லாம் சிந்தித்து பார்க்காமல் எப்படி இணைத்துக் கொண்டார் முதல்வர் விஜய் ?
குறைந்தபட்சம் இந்த நபர்களை எல்லாம் சீட் கொடுத்து மீண்டும் தேர்த���ில் போட்டியிட வைக்காமல் இருந்தால் சரி.
@TVKVijayHQ மக்கள் உங்களுக்கு வரலாற்று வாய்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.
இந்த DMK ADMK ஊழலுக்கு தண்டனையாக தான் மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தனர்.
சொல்லை விட செயலுக்கு சொந்தக்காரர் ���ீங்கள்.
இந்த செயல் ஏமாற்றம் அளிக்கிறது.
இவர்களின் ஊழலுக்கு எவ்வாறு தண்டனை வாங்கி கொடுப்பீர்கள்.?
Party Fund இல் சிறந்தவர் C.விஜயபாஸ்கர்
சுகாதாரத்து��ை அமைச்சராக இருந்த பொழுது மாதா மாதம் MDM குட்காவிடம் ரூ 14 லட்சம் லஞ்சம் (party fund) வாங்கினார். CBI குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை ரூபாய் 35 கோடி அளவில் இவர் மீது வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்துள்ளார் என்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இவருடைய நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு கனிம வள கொள்ளை செய்துள்ளார் என்று வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.
சேகர் ரெட்டியின் SRS மைனிங் நிறுவனத்திடம் இருந்து மட்டும் விஜயபாஸ்கர் 85 கோடி பணம் பெற்றார் என்று வருமான வரித்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
RK நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா சம்பந்தமான ஆவணங்கள் இவர் சம்பந்தமான இடத்தில் தான் பிடிபட்டது. கோடிக்கணக்கான ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது என்று அந்த தேர்தலில் ரத்து செய்யப்பட்ட அறிக்கைகளி��் கூட இவர் தான் அதில் முக்கிய காரணியாக குறிப்பிடப்பட்டுள்ளார்.
தொட்டவர்களை விட மாட்டேன் என்பது இதுதானா??
ராஜினாமா செய்த MLAக்கள் அனைவரும் திமுக தவெக என்ற இரண்டு கட்சிகளையும் வீழ்த்தி வெற்றி பெற்றவர்கள். அதனால் மீண்டும் இடைத்தேர்தல் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இடைத்தேர்தல் தோல்வி மட்டும் தான் இவர்களுக்கு சரியான பாடமாக அமையும். ஆனால் அதற்கு திமுக தைரியமாக எதிர்த்து போட்டியிட வேண்டும். எடப்பாடி திமுக போட்டியிடாமல் இருக்க வேண்டும்.
@DrGanesh_Japan பாரம்பரிய DMK ஓட்டு கூட இந்த முறை TVK க்கு போனது.
நீங்கள் எதார்த்தத்தை உணர வ��ரும்பவில்லை.
DMK ஆட்சியில், சவுக்கு சங்கருக்கு நடந்த கொடுமைகள் நாடறியும்.. ஒரு கண்டனம் வந்ததா திமுகவினரிடம். அது சரி என நினைப்பவர்கள் DMK வினர்.
நீங்கள் கேள்வி கேட்க உரிமை உள்ளது.. ஆனால் தகுதி இல்லை
@DrGanesh_Japan நல்லது🙏.. நாம் பேசுவதை/எழுதுவதை கண்டு கட்சி சாரா மக்கள் முகம் சுழிப்பார்கள் என்று தெரியாம, இஷ்டத்துக்கு பேசி/எழுதி, 2026 DMK and ஸ்டாலினையும் தோக்க வச்சு, இப்போவும் தன்னை திருத்திக்காம இருப்போம்னா.. ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..
நீங்கள் மக்கள் மனங்களை வெல்ல வாய்ப்பே இல்லை..,🙏
@DJOKERRR06@CTR_Nirmalkumar@TangedcoR Now I understand.. thanks..
It quite complex but however it will be only one time..
From next time onwords, I hope there will be no confusion.
Is the 200 units free scheme not applied everywhere? 🤔 @CTR_Nirmalkumar
Today EB officials took the reading at my house:
Consumption: 290 units
Bill: ₹509
But with the new calculation:
200 units free + 90 units × ₹4.7 = ₹423.
Attached bill for reference.
@TangedcoR 1/2
@_FafDuMani_@CTR_Nirmalkumar@TangedcoR How do they know units consumed between 16 Apr – 10 May? 🤔
They only see the total units.
🔹 Old calc:
1–100 free
101–200 × 2.35 = 235
201–290 × 4.7 = 423
Total = ₹658
🔹 New calc:
200 units free → ₹235 reduced → ₹423
👉 In both methods, the amount doesn’t match.
@PravinTweets1 Bro, தயவு செய்து சன் நியூஸ் செய்தி Card பார்க்க வேண்டாம்... Total Misleading... சன் நியூஸ் காரன் போட்ற நியூஸ் லாம் One sideded தான்..
மற்ற news channel card பார்த்து உங்கள் விமர்சனங்களை வை���ுங்கள்...
Also, When I called “மின்னகம்��� 94987 94987, they redirected me to the local EB office and refused to pick the complaint.
Kindly ensure a 200 unit free scheme is applied for all the districts and educate the same thing to customer care officials
@TANGEDCO_Offcl @CTR_Nirmalkumar
https://t.co/NoMMA58ni0
Tasmac Shop Closing "in progress" இருக்கும் போது RTI ல் உத்தமர்கள் மாதிரி அவசரமா கேள்வி கேட்டு பதில் தரலைன்னு, அவதூறு பரப்ப வேண்டியது.
Shop Number Oda list அம���ச்சர் share பண்ணியிருக்கிறார்.
எல்லாத்துலயும் அவசரம்..
ஏன் ஆட்சியை இழந்தோம்??
இதனால் தான்.
@ArchitectSam76 As of now, this is good with a budget. But if you want to use it for 5 years, we really need 16GB or more. But you can buy an extendable RAM option. So that in the future, if your laptop is slow, you can extend the RAM.
Today in many news channels this is the breaking news. Why many are reporting at the same time? its a powerful lobby. There will be heavy pressure on the Minister TK Prabhu to back out of actions against illegal mines. He must stand his ground. If the supply reduces because of shutting down illegal mines, ban the rough stones and others going to kerala and use the legally mined resources for TN to manage the supply. Recover more than 20000 crores penalty due from illegal miners!