No more tweets about E20.
My mileage has dropped to single digits, or barely touching double digits.
And honestly, I think it’s over.
We live in a country where we have hundreds of things to worry about every single day.
The government knows this.
Make enough noise, wait long enough, and people move on. We have jobs, EMIs, kids, parents, health, inflation, taxes… life keeps moving.
That’s probably the real game. Keep people busy enough, and they won’t have the time or energy to fight every battle.
Nirmala Sitharaman’s entire defence is basically:
“Customers will not pay. Merchants will.”
Madam Finance Minister, merchants don’t run charities.
If you force a merchant to pay 12 extra on a 3,000 UPI transaction, he’ll recover that 12 from somewhere.
He’ll increase the product price, reduce discounts or add it to the bill.
The cost doesn’t disappear because the Finance Ministry says “merchant will pay.”
This is basic economics.
How can the people writing financial policy not understand something every small shopkeeper already knows?
“India’s number one problem is false pride. When a society becomes more interested in defending its image than fixing its problems, progress stops. Pride without self-reflection is not strength, it is denial.”
— Sabeer Bhatia, Founder of Hotmail
யூரின் புரோட்டீன் லீக்கேஜ் என்றால் என்ன?
யூரின் டெஸ்ட் எடுக்கிறோம். அதில் Protein Trace, +,++,+++ என்றெல்லாம் வருகிறதே. அது என்ன?
கிட்னி ரத்தத்தை வடிகட்டி சிறுநீரை உருவாக்குகிறது. சிறிய பொருட்களான யூரியா, யூரிக் அமிலம், கிரியேட்டினின், சோடியம், பொட்டாசியம், சல்பேட், பாஸ்பேட் போன்ற உப்புகள் மற்றும் நீர், விட்டமின்கள், தாதுக்கள் அதில் இருக்கும். இதன் மாலிக்குலா��் எடை 67000டால்டனுக்கு கீழ் இருக்கும். அதாவது அவை சிறிய கெமிக்கல்கள் ஆகும். கிட்னியில் உள்ள வடிகட்டி பெரிய பொருட்களை சிறுநீரில் புகாமல் தடுத்து விடும்.
சுகர், பிரஷர், நீண்ட காலம் எடுக்கும் வலி நிவாரணி மருந்துகள், சர்வ ரோக நிவாரணிகள் போன்ற பல விஷயங்களால் இந்த வடிகட்டி டேமேஜ் ஆகி, கொஞ்சம் பெரிய பொருட்களான புரதம் இதன் வழியே லீக் ஆகி யூரினுக்குள் வந்து விடும். யூரினில் புரதம் என்பது பொதுவாக ஆல்புமின் என்ற புரதமே.
ஆரம்பகட்ட கிட்னி டேமேஜ் இருப்பவருக்கு யூரினில் புரதம�� 30-300மிளிகிராம் அளவே இருக்கும். இது தான் Microalbuminuria. இது trace எனவும் கொள்ளலாம். 1+ என்பது 1000மிளிகிராம் (1 கிராம் அளவு). அது அதிகமாகும்.
பொதுவாக ஒருவருக்கு சுகரையும், பிரஷரையும் கண்ட்ரோல் செய்தாலே, கிட்னியின் வடிகட்டியில் உள்ள ஓட்டை மறைந்து விடும். யூரினில் புரதம் வராது. ஆனால் கிட்னி டேமேஜ் அதிகம் ஆனால் கிரியேட்டினின் அளவுகள் கூடும். அதன் பின்பு கிட்னி டேமேஜை இல்லாமல் ஆக்க முடியாது.
சிலர் அ���ர்களின் தேவைக்கு குறைவாக நீர் குடிக்கும் போதும், காய���ச்சலின் போதும், கிட்னி கற்கள் இருந்தாலும், யூரினில் தற்காலிமாக புரதம் இருக்கும். அவர்கள், தங்கள் பிரச்சினையை சரி செய்த பின் மறுபடி யூரின் டெஸ்ட் எடுத்துப் பார்க்கவேண்டும். நார்மலாகி விடும்.
Microalbuminuria சில சமயம் தெரியாவிட்டால், Urine albumin/creatinine ratio அல்லது Protein/creatinine ratio எனும் டெஸ்டுகள் எடுப்பார்கள். இவையும் நார்மலாக இருக்க வேண்டும்.
தற்போது வாட்சப்பில் சுற்றிவரும் "யூரினில் புரதம் இருந்தால், ���ணவில் புரதம் எடுக்கக்கூடாது" என்பது அறியாமையே. அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. சுகர், பிரஷரை கண்ட்ரோல் செய்யுங்கள், அவ்வளவே. ரத்தத்தில் புரதம் அதிகரிக்க முடியாது. ஈரல் அதை உடைத்து யூரியாவாக மாற்றி, யூரினில் வெளியேற்றி விடும்.
தினமும் நாம் உணவில் எடுக்கும் பல விட்டமின்களை, கிட்னி யூரின் வழியாகத் தான் வெளியேற்றுகிறது. அதனால் விட்டமின்கள் நிறைந்த உணவுகளை எடுக்கக்கூடாது என��று சொல்ல முடியுமா? உணவில் உள்ள உப்பு, குடிக்கும் நீர் ஆகியவை யூரினில் நார்மலாக வெளியேறுகிறது. அதனால் நாம் அனைவரும் உப்பை மற்றும் நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று சொன்னா��் எவ்வளவு முட்டாள்தனம்! அதே போல் தான் இதுவும்.
சுகர் பிரஷர் பேஷண்டுகள் ரெகுலராக யூரின் Microalbuminuria டெஸ்ட் செய்ய வேண்டும். நன்றி.
Dr. V. Hariharan, MD, D(Diab), Diabetologist.
“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களுக்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, ���ரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
��ோகித் வெமுலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்கிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் பட���க்க வைப்போம்!
சொல்ற கடமைக்குச் சொல்லிட்டேன். கேட்டா கேளு கேக்காட்டி நாசமாபோடா கட்டித்தின்னி என்னும் கிழவனின் mind set தான் இன்றைக்கு அவசியம். பாதிக்கப்படப்போறதுகளுக்கே சொரணை
இல்லைனா நமக்கு எங்க வேர்த்து வடியுது?!
#PeriyarForEver
போர்க்களத்தில் எதிரியை பார்த்தால் உடனே அவனை வீழ்த்தி விட வேண்டும்
இல்லை என்றால் அவன் நம்மை வீழ்த்தி விடுவான்
ஆனால் தலைவர் என்ன செய்தார்?
எதிரி ஆட்சி அமைக்க மெஜாரிட்டி இல்லை என்பது தெரிந்ததும்
தன் கூட்டணி உறுப்பினர்களை அனுப்பி ஆதரவு தர வைத்தார்
பின்னர் நடந்தது என்ன?
கவர்னர் ஆட்சி வந்தால் தன் தவறுகளை அவர் ந���ண்டி எடுப்பார் என்பதற்காகத்தான் அவர் எங்களுக்கு ஆட்சி அமைக்க உதவி செய்தார் என்று எதிரிகள் பேச ஆரம்பித்து விட்டார்கள்
இதற்குத்தான் நம் முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே சொன்னார்கள்
பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்று..!!!
பேசியது ஆ ராசா என்பது ஆயிரம் ஆண்டுகால ஈகோவைச் சீண்டுகிறது.
உண்மையில் திமுகவுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. வலது - இடது சாரி அரசிய��் போர்க்காலம் முடிந்து அவுசாரி அரசியல் ஆட்சிக்கு வந்து விட்டது.
பாசிச எதிர்ப்பு அரசியலை விடுத்து காஜிக்கு வடிகால் தேடி ஓட்டுப்போட்ட கூட்டத்திடம் வேலிடேசன் வாங்கி ஆகப்போவது ஒன்றுமில்லை. இது நேரடியாக சங்கிகளின் ஆட்சியில் தான் கொண்டு போய் நிறுத்தும்; டவுசர் கிழியும். அப்போது காப்பாற்றச் சொல்லி வலுவிருப்பவனிடம் தான் வந்து நிற்பார்கள். அதுவரை கொள்கைக்காக ஓட்டுப்போடும் வித�� நெல்லைப் பாதுகாத்து survive ஆனால் போதும்.
So, இப்போதைக்கு ஆமாம் அப்படித்தான் பேசுவோம். என் வேலை இந்த அவுசாரி அரசியலை அம்பலப்படுத்தி அழிப்பது மட்டுமே என்று இறங்குவதுதான் வழி.
திமுக எவன் சொல்லும் political correctness அட்வைஸ் ஏற்றுக்கொள்ள தேவையில்லை
இவனுங்க aram பாடி முற்போக்கு certificate வாங்க நம்ம கிட்ட வந்து இது தரம் தாழ்ந்த பேச்சு சொல்லுவாங்க
துப்பாக்கில சண்ட�� போடும் கூட்டத்து கிட்ட நாம மட்டும் ரோஜாப்பூ தூக்கிட்டு போகணும்
மூடிட்டு உக்காருங்கடா
I'm building one of most powerful scanner for swing. Purely text book theory getting converted in to coding.
Even more stronger than last one which I shared
Will DM you the image or code if this tweet is reposted
அவதி ன்ற வார்த்தையே அஞ்சு வருசத்துக்கு வராது இனிமே.. ஒக்காள ஓலி மக்களே உங்களுக்கு ஒரு கஷ்டம் அதுக்கு நியாயம் வேணும்னு நாலு பேர் பேசனும்னா கூட திமுக ஆட்சில இருந்தா தான் பேசுவானுக