பழனி துணைப் பதிவாளர் இடைநீக்கத்திற்குப் பிறகு அடுத்த நடவடிக்கை என்ன?**
இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த விவகாரம் வெறும் இடைநீக்கத்தில் மட்டுமே நிற்காமல், அடுத்த கட்ட விசாரணைக்குச் சென்றுள்ளது.
1. **சுமார் ₹100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் பழனி மட நிலம்** முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், **துணைப் பதிவாளர் ஜஸ்டின் மாணிக்கம் இடைநீக்கம் செய்யப்பட்டார்.**
இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவருக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது
இந்த வழக்கு தற்போது **சி.பி.-சி.ஐ.டி. (CB-CID)** விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
**மாவட்ட பதிவாளர் சசிகலாவும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.**
பதிவுத்துறையும் தனித்துறை ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை தொடங்கியுள்ளது. இதற்கிடையில், *
*மதுரை உயர்நீதிமன்ற கிளை சர்ச்சைக்குரிய அந்த ரிஜிஸ்ட்ரேஷனை ரத்து செய்துள்ளது.*
தற்போது ஆட்டம் காண துவங்கி உள்ளதா?
@TVKVijayHQ
தேர்தல் தோல்வி உறுதியாக தெரிந்துவிட்டால் திமுக 2 விசயம் செய்யும். ஒன்று EVM ஓட்டு போடும் இயந்திரத்தை Hack செய்ய முடியும் என விவாதம் கிளப்புவர். இரண்டு மாநில சுய ஆட்சி உரிமை , திராவிட உரிமை தான் முக்கியம் தேர்தல் பதவி அல்ல என்று. இந்தா வந்துட்டாரா..
திமுக தோல்வி உறுதி..
PTR பழனிவேல் தியாகராஜன் அடிச்ச கருப்பு பணத்தை தேட வேண்டும் என்றால் விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் மதுரை ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். சரி..
PTR பழனிவேல் தியாகராஜன் அடிச்ச கொள்ளை ஆரம்பித்து 200 கோடி மாநகராட்சி ஊழல் வரை பணம் சென்ற வழிவகையை திட்டமிட்ட சதியை பிடிக்க வேண்டும் என்றால் அர்ச்சானா தேவி என்ற "அச்சு அச்சு" என்ற PTR கூப்பிடும் அந்த அச்சுவை பிடிச்சு ஜெயிலில் வச்சு கவனித்தால் எல்லாம் கிடைக்கும்.
ஆக இன்றைய முதல் பதிவு அர்ச்சனா தேவி பற்றியதும் PTR உண்மை முகம் பற்றியதும் வெளியிடுகிறேன்... அடுத்து அவர் பினாமி கும்பல் யார் என்பதை பற்றிய தகவல் வெளியிடப்படும்.
அர்ச்சானா தேவி என்ற அச்சு கைது செய்வது மிக மிக அவசியம் 200 கோடி ஊழலில்..
{உபிஸ் கவனத்திற்கு PTR உங்கள் திமுக தலைமை ஸ்டாலின் உதயநிதி இரண்டு பேரையும் என்னவென்று சொல்வார் என்றால் "கூமுட்டைகள்" என்று... எனவே அந்த ஆள் உண்மை முகம் அறிய பொறுமையோடு காத்திருங்கள் பல விவகாரத்தை வெளியிடுகிறோம். முட்டுக்குடுக்காதீர்... }
PTR யோக்கியவான் எல்லாம் இல்லை.. பெரிய பிராடு.. கூடுதலாக தான் தான் அறிவாளி என்ற திமிரும் தலக்கணமும் பிடிச்ச யாரையும் மதிக்க தெரியாத ஒரு மன நோயாளி...
இதை பாருங்கள்..
மருமகன், மகன் இவர்கள் நண்பர்கள் தான் இந்த மொத்த ஆட்சியையும் நடத்துகிறார்கள். இவர் முழுக்க பொம்மையாக இருக்கிறார்...
இந்த பொம்மையை வைத்து ஆட்சி என்ற பெயரில் நடிகைகள், நடிகைகள் தொடர்புடையவனுக தான் வாழ்கிறார்கள் தவிர உண்மையில் எவருக்கும் பயனில்லாத ஒரு ஆட்சி இந்த பொம்மை ஆட்சி..
உண்மையில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக காரன் கூட சம்பாரிச்சானா தெரியாது ஆனால் நடிகைகள் புரோக்கர்கள் நல்லா சமாரித்து கொழுத்து போய் உள்ளார்கள்... ஒரே காரணம் இவர் பொம்மையாக இருப்பது தான்.
PTR உங்களுக்கு வெக்கமே இல்லையா?
200கோடி மதுரை மாநகர வரி ஊழலில் முக்கிய குற்றவாளி என நன்கு அறியப்பட்ட அர்ச்சனா தேவியை காப்பாற்ற மதுரை காவல்துறையை பயன்படுத்திகிறீர்?
அந்த வீடியோவில் எந்த இடத்தில் தவறு இருக்கு என்று சொல்ல முடியாத நிலையில் - காவல்துறையை தன் பக்கம் இழுத்து தன் கூட்டாளி அர்ச்சனா தேவியை 200 கோடி ஊழல் விசாரனையில் இருந்து காப்பாற்ற துடிக்கிறார் PTR.
இந்த வழக்கு இதற்கு மேல் CBI இடம் ஒப்படைக்கப்படுவது தான் நல்லது. அந்த அர்ச்சனா தேவி கைது செய்து விசாரித்தால் PTR சிக்குவார்.... அதான் இந்த பதட்டம்..
காவல்துறை முதலில் என்ன முகாந்திரம் இருக்கு என்று இந்த வழக்கு? மக்கள் பணத்தை 200 கோடியை கொள்ளை அடித்த கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வக்கு இல்லை இந்த அரசுக்கு... ஆனால் கேள்வி கேட்டால் வழக்கு?
அதான் ஆனா ஊனானா சவால் விடுவீர்கள் தானே PTR.. எங்கே ஒரு மேடையை போடுங்க நான் வருகிறேன்.. அர்ச்சனா தேவி யார் 200 கோடி உங்கள் தொடர்பை பேசலாம்! திராணி இருக்கா?
இது போல் 100 வழக்கு பார்த்தாகிட்டது. மதுரை மக்களின் வரி பணத்தை கொள்ளை அடிக்க காரணமான அந்த அர்ச்சனாவும் இந்த PTR தப்ப முடியாது....
சுயமரியாதை என்றால் என்னவென்று ஊருக்கு பாடம் எடுத்த உத்தமன் ஆ ராசா அவர் சுய மரியாதையை தேடிய போது கிளிக் செய்த படம்..
யோவ் இதுல **** பிழைக்குமா இந்த பிழைப்பு என்று அடுத்தவரை கேள்வி கேட்பது நியாயமா!
ஆமா இப்போ ஸ்டாலின் மருமகன் என்ற தகுதியை தவிர என்ன இந்தா ஆள் உங்க கழகத்திற்கு தியாகம் செய்த வரலாறு இருக்கு என்று அவர்ட இப்படி பம்மிக்கிட்டு உட்காந்திருக்க மேன்..
திமுக ஒரு குடும்பத்தின் அடிமைகள் கூடாரம். இதில் சித்தாந்தமும் இல்லை மண்ணாகட்டியும் இல்லை..
ராஜா:
“மாப்பிள்ளை சார் மாப்பிள்ளை சார். அந்த ஆடியோ என்னோடது இல்லை சார்.. அதை மனசுல வச்சுட்டு தேர்தல் முடிச்சு எதுவும் பண்ணிடாதீங்க சார்”
அதானே வேற ஒன்னும் அண்ணன் ஸ்டாலின் ஆட்சியில் குறை சொல்லவே முடியாது.. சாதாரணமாகிவிட்ட கற்பழிப்பு , கஞ்சா விசயத்தை தவிர ஒன்றும் சொல்ல முடியாது..
இது பிரேமலதா அவர்கள் வீட்டில் நடந்த இப்படி பேச வாய் வருமா?
300 கோடி இருந்த என்ன வேண்டுமானாலும் பேசுவேன்..
PTR கடைசியில் எப்படியாவது தன் இமேஜ் காப்பாற்ற சரி செய்ய YouTube சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அவரிடம் கேள்வி கேட்பவர்கள்
1)கூடவே இருந்தானே இலக்குவன் என்ற ஒருத்தன். அவன் எங்கே? எதனால் காணமல் போனானு கேளுங்க..
அவன் தானே முக்கிய பினாமி.. கமிஷன் தொகையோட காணமா போய்டானா இல்லை இவர் வெளி நாடுகளில் மறைத்து வைத்துள்ளாரா?
2)Next கூடவே இருந்த பாலாஜி குடும்பத்தையே சிறையில் வைத்த PTR எதனால் செய்தார் கேளுங்க!
வாங்கின கமிஷனில் சொத்தை தன் பெயரில் வாங்கி போட முயற்சித்தான். கண்டுபிடிச்சு இவரே நில மோசடினு குடும்பத்தை தூக்கி உள்ள வச்சுட்டார்.
3) இப்போது தன் வீட்டின் அருகே வீடு எடுத்து கொடுத்து அச்சு அச்சு என்று ஒரு பெண் இருக்கே, அது எப்படி மதுரை மாநகராட்சி கொள்ளை 200 கோடி ஊழல் செய்தார் என கேளுங்க.. அச்சுவை மட்டும் காப்பாற்றாமல் விட மாட்டார் PTR.
ஆக இந்த குற்றச்சாட்டுகளை கேட்காமல் இவனுக என்னமோ வலிக்காம கேள்வி கேட்க, PTR அவர் என்னமோ நேரா உலக வங்கியில் இருந்து விலகி இங்கே பொது சேவை தான் தன் வாழ்க்கை என்ற அளவுக்கு உருட்டுகிறார்கள்.
அட 3 வாரம் முன்ன மதுரை மத்திய தொகுதியில் வீட்டுக்கு வீடு 2 சேர் கொடுத்தாரா இல்லையா? அதையாது கேளுங்கடா.. பத்திரிக்கையாளர் என்ற பெயரில் என்ன தொழில்டா பண்றீங்க அப்படினு மதுரை மக்கள் கேட்பர்..
PTR யாருக்குமே உண்மையாக இல்லாத ஒரு பக்கா ஒயிட் காலர் கிரிமினல்.
எனவே இந்த PTR யோக்கியன் கதை எல்லாம் சுத்த முட்டாள்தனம். மேலே இருக்கும் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல சொல்லுங்க.
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து : 23 பேர் உடல் சிதறி இறந்துள்ளனர்!
இந்த இந்த இரண்டு அமைச்சர்கள் ஒருத்தர் KKSSR ராமச்சந்திரன் , தங்கம் தென்னரசு இருவரின் சட்டையை பிடித்து கேட்க வேண்டிய கேள்வி
1)பட்டாசு ஆலைகளுக்கு வழிமுறைகள் வகுப்பும் ISO/TC264 குழுவில் உறுப்பினர் கூட கிடையாது தமிழகம்! இத்தனைக்கும் உலகத்தின் இரண்டாவது பெரிய பட்டாசு உற்பத்தி செய்யும் இடம் இது. (google செய்தாவது உறுதி படுத்திகோங்க..) ISO/TC264 சான்றிதழை பெறுவதற்கு எதாவது செய்தார்களா என்று கேளுங்க... அதில் உறுப்பினர் ஆவதில் என்ன செய்தார்கள் இவர்கள்? சொல்லுங்க.. (ISO தரத்தில் முறையான பாதுகாப்பு வழிமுறைகள் செய்தால் முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவும் இங்கே ஆர்வமாக உள்ளனர் ஆனால் இந்த அமைச்சர்களுக்கு ஆர்வமும் இல்லை அக்கறையும் இல்லை அறிவும் இல்லை)
2)சீன பட்டாசுகள் ஆதிக்கம் ஏற்றுமதியில் இருப்பதற்காக, இந்த ஊரையே நாசம் செய்து கொண்டிருக்கு ஒரு கும்பல் கேட்டால் சுற்று சூழல் பாதுகாப்பு மாசுக்கட்டுப்பாடு என்று.. சீனா மட்டும் எப்படி சர்வதேச ஏற்றுமதியில் 90% ஒரே ஒரு ஊர் liuyang என்று சீனாவின் ஒரே ஒரு ஊர் மட்டும் எப்படி அவ்வளவு ஏற்றுமதி நடக்கிறது? கேளுங்களலேன் இந்த மங்குனி அமைச்சர்களுக்கு ஒரு எழவும் தெரியாது. ISO தரத்திற்கு இங்கே பட்டாசு ஆலைகளை மேம்படுத்த என்ன செய்தானுகனு கேளுங்க... ஒன்று கூட கிடையாது!
இங்கே பட்டாசு ஆலையில் முதலீடு செய்ய பல நூறு நிறுவனங்கள் காத்திருக்கிறது அத்தோடு இரண்டு பவர்புல் அமைச்சர்கள் இருந்தும் இந்த மொத்த மாவட்டத்தையும் வருடம் முழுவதும் கண்ணீரில் நிறுத்தியது தான் இந்த இரு மன்குனி அமைச்சர்கள் சாதனை!
இதில் பேட்டி கொடுக்க வந்துவிட்டார்கள்..
தொடர்ந்து திமுகவிற்கு ஓட்டு போட்ட அவனுக்கு என்ன சொரணை இருக்கும் இல்லை பயம் இருக்கும் இவர்களுக்கு?
தவறு செய்தவன் வருந்தியாக வேண்டும்.
தப்பு செய்தவன் திருந்தியாக வேண்டும்.
-மாரிதாஸ்
ஆக கஞ்சா , லாட்டரி எல்லாம் எப்படி 5 வருடத்தில் அதிகமாக எல்லா பக்கமும் விற்பனையாக உதயநிதி கும்பல் தான் நேரடி ஆசி... திமுக வெற்றி பெற்று உதயநிதி முதல்வராக வந்தால் நடிகைகளுக்கும், கஞ்சா விற்பனை செய்பவர்களுக்கும் தான் ஆட்சி நடக்கும்!
இதற்காகவே திமுக ஒழிக்க வேண்டும்!
2026 புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருநள்ளார் தொகுதியில் போட்டியிடும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு. G.N.S Rajasekar அவர்களுக்கு தாமரை சின்னத்தில் வாக்களிப்பீர்..!
@highlight@followers
"மதுரையில் காலையில் பறிக்கப்படும் மல்லிப் பூக்கள் பாரீஸ், நியூயார்க்கில் மாலையில் விற்கப்படும்” - மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாற்றப்படுவது குறித்து பிரதமர் மோடி பேச்சு
#PMModi | #NarendraModi | #Trichy | #NDA | #BJP | #Election2026 | #ElectionWithPT