வீட்டில் உன் குரல் இல்லை,
ஆனா என் உள்ளத்தில்
நீ பேசிக்கொண்டே இருக்கிறாய்…
இது முடிவு இல்லை…
இது என் வாழ்க்கையில்
நீ விட்டுச் சென்ற நிரந்தர நினைவு… @SavukkuOfficial
"இதில் என்ன கொடுமை என்றால், இந்திய நகர வீதிகளில் பள்ளிக்குச் செல்லும் வயதில் உள்ள குழந்தைகள் புத்தகங்கள் விற்கும் காட்சியை நான் காணும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது, 'நம் நாடு எப்படி முன்னேறும்?' என்பதுதான். இதற்குக் காரணம் பெற்றோர்களா அல்லது நம்மை ஆளும் ஆட்சியாளர்களா என்பதுதான்.
தற்போது சவுக்கு சங்கர் அவர்களுக்காக குரல் கொடுத்த இந்த Journalist ஏன் தூய்மை பணியாளர்களுக்காக இன்னும் குரல் எழுப்பவில்லை இரண்டு பேரும் மனுஷங்க தானே 🙎 Simple if he voices for out for this there going to be some hidden benefits for
DMK in future 💯...
எதிர்த்து கேள்வி கேட்பவர்களை தொடர்ந்து கைது செய்யும் ஜனநாயக படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றோம்!
தமிழக இளைஞர்களும் மாணவர்களும் தொடர்ந்து @mkstalin அவர்களின் தவறுகளை எதிர்த்து கேள்வி கேட்போம்!
உங்களால் என்ன பண்ண முடியும் @mkstalin? எங்களில் எத்தனை பேரை கைது செய்வீர்கள்?
ஒற்றை நபரைக் கண்டு இந்த திமுக அரசு அஞ்சுகிறது எனில் நீங்கள் எவ்வளவு பலவீனமானவர்கள் என்று தெரிகிறதா ? @mkstalin
2026 தேர்தல் முடிவு திமுக என்ற கட்சிக்கு முடிவுரை எழுதும் தேர்தல் முடிவாக இருக்கும்... !