2001ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக - திமுக தலைமையிலான கூட்டணியில் எதற்காக அங்கம் வகித்தார் அண்ணன் திருமா?
அப்போது திருமாவின் மதச்சார்பின்மைக் கோட்பாடு எங்கே போச்சு?
கருப்பு பர்தா போட்டு உட்கார்ந்திருக்க மாணவிகளை பார்த்தால் பெரியார் நியாபகம்தான் வருது என ஒரே உருட்டாக உருட்டியிருக்கிறார் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.
பர்தா ஒழிக்கப்பட வேண்டுமென குடியரசு இதழில் 14-10-1928 அன்று கட்டுரை எழுதியவர் பெரியார் ஈவெரா!
நேற்று உதயநிதி கலந்துகொண்ட கூட்டத்தில் பல ஆயிரம் காலி இருக்கைகள் 😂
கூட்டத்துக்கு பணம் கொடுக்கனா மக்கள் திமுக கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.
உண்மையிலேயே பெரியார் வெறும் மண்தான் என்று நிரூபித்து 24,151 விலை மதிப்பற்ற தூய்மையான வாக்குகளை கொடுத்து 15.5℅ இரட்டிப்பு வெற்றியை பரிசாக தந்த ஈரோடு மானத் தமிழ் மக்களுக்கு நன்றி🙏🏼
தமிழர் மண்🔥
#ErodeEastResults