Dhanush delivers a massive National Awards takeover! 📈
🏆 Best Actor – Special Mention
🏆 Best Tamil Film – #Raayan
🏆 Best Feature Film Promoting Social, National & Environmental Values – #CaptainMiller#72ndNationalFilmAwards#OM
நடிகர் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு தினமும் ( ஜூலை 28 வரை ) அன்னதானம் தென் சென்னை மாவட்ட ரசிகர் மன்றம் சார்பாக சென்னை, சாலிகிராமத்தில் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியின் 8-ஆம் நாளான இன்று நடிகர் இளவரசு கலந்து கொண்டு துவங்கி வைத்தார். இதில் சுமார் 1000 பேருக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.
#dhnaush #dhanushfans #elavarasu #puthiyathalaimuraitv
ஆசிரியை - மாணவன் வாட்சப் சாட்
ஆசிரியை ஒருவர் தன்னிடம், `நாளை என்னோடு சினிமாவுக்கு வருகிறாயா’ எனக் கேட்டதாக வாட்ஸப் ஸ்கிரீன் ஷாட்களை ரெட்டிட் தளத்தில் பகிர்ந்த மாணவன்
ஆசிரியை 2 முறை வலியுறுத்தியும் `Sorry’ சொல்லி அவருடன் செல்ல மறுத்த மாணவன்
“என் வயது 18, அந்த மேம்க்கு 28, 29 இருக்கலாம். இதைப் பற்றி கேள்விப்படுகிறவர்கள் எல்லோரும் ஜாலியாக கமென்ட் செய்து கிண்டலடிக்கிறார்கள். இதுவே அவர் ஒரு ஆணாக இருந்து நான் பெண்ணாக இருந்தாலும் அப்படித்தான் நடந்து கொள்வீர்களா?’’ என மாணவன் கேள்வி
#teacher #student #reddit #thanthitv