I am proud that he was a conductor …
I am proud that he was a Coolie …
He his a living example of how a man can reach No.1 place in India in his field and remain there for 5 decades by his hard work and dedication without Parent’s help .
And the bitter truth is none could able to touch his stardom irrespective of PR work and fake propaganda.
You are a GEM 💎 Thalaiva.,
For Family - For People
@rajinikanth #Rajinikanth
அடடே, என்னவொரு டைமிங்!
தவெக நிழல் முதல்வர் ஆதவ் அர்ஜுனா போதை இல்லாத தமிழகம் விழிப்புணர்வு என்று ஒரு வீடியோ பாடலை பகிர்ந்திருக்கிறார்.
அந்த வீடியோவிலும் இன்று வைரலாகும் வீடியோவிலும் மொபைல் போன், வெள்ளை நிற பவுடர், கார்டு, ரூபாய் நோட்டு என அனைத்தும் உள்ளது.
அடடா என்னவொரு ஒற்றுமை என்று மக்களே ஆச்சரியப்படுகின்றனர்!
கதறு கதறு ணு கமெண்ட் வரலாம். It's ok. ஆனா சத்தியமா சொல்றேன், இத பாக்குற நொடி வரைக்கும், சரி இது ஒரு Cringe கட்சி அவ்ளோதான் ணு இயல்பான மனநிலையில் இருந்தேன். ஆனா இத பாத்த உடனே ஒரு மாதிரி நடுக்கம் வந்து Panic attack வந்தமாதிரி ஆகிடுச்சு.
இது ஒரு கற்பனைக்கு எட்டாத பேரழிவின் தொடக்கம்.
~அவ்வளவு கூட்டம் இருக்குது ஐபிஎல் ல நிறைய போலீஸ் பாதுகாப்பு இருக்கு அங்க போய் நான் எப்படி போ*தைப் பொருள் பயன்படுத்த முடியும் கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க நான் என் குழந்தைக்கு தான் மாத்திரையை கிரஸ் பண்ணி கொடுத்தேன்.
_ அமைச்சர்
1)வீடியோல யாரோ நாலு பேர் இருக்காங்க. குழந்தை இல்ல.
(குழந்தை எங்கன்னு கேட்டா அந்த குழந்தையே நான்தான் சார்ன்னு கோர்ட்ல சொல்லிடுவாரோ?)
2) பத்தாததுக்கு "Thug life"ன்னு கேப்ஷன் வேற அவனே போட்ருக்கான்.
குழந்தைக்கு மருந்து நுனுக்கி தர்றதுக்கு தக்லைப் கேப்ஷன் எதுக்கு?
3)உடம்பு சரியில்லாத ஒரு வயசு குழந்தைய ஸ்டேடியத்துக்கு கூட்டிட்டு போனாராம்.
4) பொதுவா நாம கொஞ்சம் கூட சானிடைஸ் பண்ணாம அதிக கிருமிகள் இருக்கும் பொருட்கள் நம்ம வாட்ச், பணம், மொபைல் ஃபோன், வாலட்(பர்ஸ்) போன்றவை. Infection ஈஸியா ஏற்படும். உடம்பு சரியில்லாத ஒரு வயசு குழந்தைக்கு ஃபோன், க்ரெடிட் கார்டு, ரூபாய் நோட்ட வச்சு மாத்தரை பொடியாக்குனாராம்.
5)குழந்தைக்கு மருந்து தர்றத எதுக்கு வீடியோ எடுத்து "thug life"ன்னு போடனும்?
6)எந்த ஒரு வயசு குழந்தைக்கு காய்ச்சல், சளி இருமல்க்கு மாத்திரை தர்றாங்க? Syrupதான் தருவாங்க.
எங்கூட்டு குழந்தைகளுக்கு காய்ச்சல் னா.!!
முடியாத குழந்தைய, ஸ்டேடியம் தூக்கிட்டு போய் செல் போன் மேல மாத்திரை ய வெச்சு, credit கார்ட் ல பொடி நுணுக்கி பால் ல கலந்து குடுத்து தான் சரி பண்ணுவோம்..🚶🏻♂️
வெளியானது தவெக MLA-வின் அதிர்ச்சி ஆடியோ..!
திருவெறும்பூர் தவெக எம்எல்ஏ விற்கும் அண்மையில் மாற்றுகட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவருக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் சமூக வளைதளங்களில் வைரலாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
#SSNews#TVK#TVKMLA#PoliticalNews #TamilNaduPolitics #ViralAudio #DailyNews #NewsUpdate #TamilNews
சிம்பதி உருவாக்கவும், எலெக்ஷன் பிரச்சரத்துக்கு பட சீன்ஸ் உதவும், அரசியல் கட்சிகளும், சினிமா உலகமும் தனக்கு எதிரா இருக்குனு கட்டமைக்க உதவவும் அதனால ஜனநாயகன் படத்தை லீக் செஞ்சு பிராடு தனம் பண்ணி உதவிய தயாரிப்பாளருக்கு பதவி 👌
கர்நாடகாவை சார்ந்த ஒருத்தனுக்கு “விஜய் திரைப்படம் எடுத்தான்” என்பதற்காக அமைச்சருக்கு நிகராக ஒரு பதவியை அதுவும் தமிழகத்தின் பிரதிநிதியாக டெல்லியில் ஒருத்தனை நியமிக்கும் திமிர் எங்கிருந்து வருகிறது?
தமிழ் நாட்டை சேர்ந்தவ நம்மை எல்லாம் பார்த்தா இவனுகளுக்கு என்ன நினைப்பு என தெரியவில்லை.. மொத்த அரசியல் கட்சிகளும் விஜய்யின் இந்த முடிவுக்கு ஒன்றுகூடி எதிர்க்க வேண்டியது அவசியம்.
ஆளும் இந்த TVK அரசுக்கும் சொல்ல முடியாத ஆணவமும் அதிகார திமிரும் உச்சம் ஏறிவிட்டது என தோன்றுகிறது..
நீ முதலவர் ஆன பின்பும் டம்மி தான் உன் அதிகாரம் தமிழ்நாட்டில் மட்டுமே.
ரஜினி அரசியலில் இல்லை என்றாலும் அவர் அதிகாரம் இந்தியா முழுவதும் இருக்கு.
முதல்வராக இருந்தும் செல்வாக்கு, அதிகாரம் இல்லாத கடுப்பு தான் இப்ப வரை ரஜினிக்கு எதிராக வன்மத்தை விதைத்து கொண்டு இருக்க.
#Rajinikanth
இன்று நாங்கள் அறிந்துகொண்ட ஒரு பொதுநலத் தகவலை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறோம்.
உங்கள் குழந்தைக்கு மாத்திரை கொடுக்கும் முன், செல்போன், ATM Card, 500 ரூபாய் நோட்டு ஆகியவை இருக்க வேண்டுமாம்.
அப்படியா?
(பி.கு. : மாத்திரை உடைப்பது எல்லாம் எப்படி Thug Life Moment ஆகும்? அதுக்கும் ஒரு விளக்கம் கொடுத்துடுங்க please…!!)
தற்குறி முதல்வர் போதை மருந்தை எதிர்த்து ஓடுகாலி பயணம் சென்ற நாள் அன்று அவர் கட்சியை சேர்ந்த அமைச்சர் பொது வெளியில் போதை மருந்தை உபயோகிக்கும் வீடியோ வெளியாவது கர்மா வேலையை காட்ட தொடங்கியதன் அர்த்தம்...
J J வ விட மட்டமான முடிவு ஒருத்தனுக்கு காத்துட்டு இருக்கு💀😹
ரஜினி சொன்னது எல்லாமே நடந்து இருக்கு. காலம் கண்டிப்பா பதில் சொல்லும்😆😆😆 இப்ப இல்லேன்னாலும் எப்போன்னு அதுக்கே வெளிச்சம்😊
1st time india a CM writes on white board with marker!
Truly...a College Dropout CM proves his English writing Skills
Congratulations Tamil Nadu!
Proud moment for every Tamil Nadu fellows!