Work as an IT Professional. Interested in International Business, Business Strategy, History, Personal Finance, Urban Development, Aviation & Astrology.
#மகாபெரியவா#லலிதா_சஹஸ்ரநாமம்
மஹா பெரியவா பக்தருக்கு அருளிய ஒரு உன்னத ரகசியம்! தினசரி பாராயணத்திற்கு ஸ்ரீ லலிதா சப்த நாமாவளி.
ஈஸ்வர ஸ்வரூபமாக விளங்கும் காஞ்சி மஹான் அன்னை லலிதையின் ஆயிரம் திருநாமங்களில், தனது உள்ளுணர்வால் தான் தேர்ந்தெடுத்துத் தந்த இந்த 7 நாமாக்கள் நம் வாழ்வில் அதிசயங்கள் பல நிகழ்த்தும்.
ஶ்ரீ லலிதா ஸப்த நாமாவளி
1.ஓம் ஸ்ரீ மாத்ரே நமஹ
2.ஓம் ஸ்ரீ அன்னதாயை நமஹ
3.ஓம் ஸ்ரீ வசுதாயை நமஹ
4. ஓம் ஸ்ரீ ஸசாமர ரமாவாணி ஸவ்ய தக்ஷிண ஸேவிதாயை நமஹ
5.ஓம் ஸ்ரீ கடாக்ஷ கிங்கரீ பூத கமலா கோடி சேவிதாயை நமஹ
6.ஓம் ஸ்ரீ சிவ சக்த்யைக்ய ரூபிண்யை நமஹ
7.ஓம் ஸ்ரீ லலிதாம்பிகாயை நமஹ
ஒருமுறை இந்த 7 திருநாமங்களையும் ஜபம் செய்தால் "ஒன்று" என எண்ணிக் கொள்ள வேண்டும். இதே போல் காலையிலும், மாலையிலும் 11 முறை மனதார ஜபம் செய்ய வேண்டும். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த 7 அற்புத மந்திரங்களை இடைவிடாது ஜபம் செய்து கொண்டே இருந்தால், இந்த ஜபமானது ஒரு லட்சத்தினை கடக்கும் போது நம் நியாயமான அபிலாஷைகள் அனைத்தும் தப்பாமல் நிறைவேற அன்னை ஸ்ரீலலிதை அருள் பாலிப்பாள். ஒரு கூட்டாக 10 பேர் சேர்ந்தும் இதை ஜபம் செய்யலாம். தளராத நம்பிக்கையோடு ஜபம் செய்து உரு ஏற்ற வேண்டும். "உரு ஏற திரு ஏறும்" என்பது உத்தம மொழியாகும். இதை உங்கள் சொந்தம் மற்றும் நட்புகளுக்கும் தந்து அவர்களையும் ஜபிக்கச் சொல்லுங்கள். அவர்களும் ஜபிக்கும் போது அதன் ஒரு விழுக்காடு புண்ணிய பலன் நம்மை வந்து சேரும் என்பது காஞ்சி மஹான் சொன்ன பரம ரகசியமாகும்.
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏
Vishnu Sahasranama is one of the well known & cherished chants.
Chanting or listening Vishnu Sahasranama removes anxiety, tension & turmoil of life.
One gets clarity & confidence in whatever he does.
It gives better character & conviction.
It has the power to remove sickness.
@RailMinIndia@SWRRLY@AshwiniVaishnaw Krishnarajapuram station lacks lift, escalator, battery car facilities. High inconvenience for passengers, senior citizens. Please provide the same at the earliest.
@RailMinIndia@AshwiniVaishnaw@SWRRLY Bangalore Cantonment station lacks batter car facilities. Very difficult for elderly, senior citizens. Please provide basic amenities.
Sringeri Jagadguru Sri Sri Vidhushekara Bharati Mahaswamiji: "All Aastikas must stand united and shun false propaganda. Perform the sacred Nam Jap
of Sri Ramachandra Ji. May Sri Ram grace your thoughts, wherever u are in the run-up to this momentous & divine occasion."
अनुग्रह भाषण - Anugraha Bhashan in Hindi pertaining to Makara Sankranti & Sri Rama Pratishtha at Ayodhya: https://t.co/lLiBVEpbQi
Subscribe: https://t.co/6KnffeXXAp
📢Join our WhatsApp Channel (content differs): https://t.co/5a7WIiFthA
📍Vedanta Retreat Registration: (Mysuru-Bengaluru-Sringeri-Mumbai): https://t.co/OjZWpmc5Mg
#vedanta #Shankaracharyas #sanatandharma #sringeri #shringeri #Jagadguru #Sadhguru #Guru #Hinduism #spirituality #philosophy #Bhakthi #advaita #philosophy #dharma #sanatan #life #vedic #Shankaracharya #Ayodhya #bhagavadgita #hinduism #SanatanaDharma #Gita #AyodhyaRamTemple #Ramayana #PranPratishtha