தூயசக்தி ஆட்சியில் மாற்றம் என்ன ஆச்சு.
பட்டப்பகலில் பொது வெளியில் 2 பேரை துண்டு துண்டா வெட்றாங்க😡...
TVK ஆட்சியில் சட்டம் ��ழுங்கு சந்தி சிரிக்கிறது.
தலைமை தற்குறி என்னதான் பண்ணுது🤦🏿♂️...
@CMOTamilnadu @AadhavArjuna @CTR_Nirmalkumar @BussyAnand
மீண்டும் மீண்டுமா..? அரசுப் பள்ளிக்குள் புகுந்து முதலமைச்சருக்குப் பிறந்தநாள�� வாழ்த்து பாடுமாறு கூறி ரீல்ஸ் எடுத்த த.வெ.க. நிர்வாகிகள்..?
தொடரும் அத்துமீறல்களை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டனம்
#Chengalpattu | #School | #TVK | #Reels | #Parents | #PolimerNews