தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு!
தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி!
தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!
#PeriyarForever#Periyar#SocialJusticeDay
சமூக நீதி, சுயமரியாதை, பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை… என தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதற்குமான கொள்கைளை வகுத்தளித்த அறிவுச்சூரியன் தந்தை பெரியார்.
'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்று உரத்துச்சொல்லி நம் வாழ்வியலை வடிவமைத்த தந்தை. கொள்கை உரமூட்டி- எதிர்கால லட்சியங்களுக்கு துணை நின்று- திராவிடம் என்னும் கருத்தியலின் ��ுழுவடிவமாய்த் திகழும் பெரியாரின் வாரிசுகள் நாம் என்பதில் பெருமை கொள்வோம்!
சுயமரியாதைச் சுடர், அறிவாசான் தந்தை பெரியாரின் பிறந்தநாளில் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழியில் சமூகநீதிப் பயணம் தொடர உறுதியேற்போம்!
#PeriyarForever #Periyar #SocialJusticeDay #முப்பெரும்விழா2025
அறிவாசன் பிறந்து தமிழர்களின் அறியாமை இருள் நீக்கினார்!!
எங்கள் கிழவன் எங்கள் கிழக்கு!!!
சமத்துவ சமநீதி , சமூகநீதி நோக்கிய அரசியல் பெரும் பயணத்தில்
தந்தை பெரியாரின் கரம் பற்றி நடக்கிறோம்…நடப்போம்!!
வாழிய பெரியார்!!🖤✨✨✨
மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.3502 கோடி அளவுக்கு வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வின் ஒரு பகுதியாக இன்று சேலத்தில் நடைபெற்ற மாபெரும் அரசு விழாவில் வங்கிக்கடன் இணைப்பு மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினோம்.
நம் #திராவிட_மாடல் அரசு சார்பில் இன்றைக்கு வங்கிக்கடன் இணைப்புகளை பெற்றுள்ள 4 லட்சத்துக்கும் அதிகமான சகோதரிகளுக்கும், அடையாள அட்டைகள் பெற்றவர்களுக்கும் என்னுடைய அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மகளிர் உயர நம் மாநிலம் உயரட்டும்!
@SalemRRajendran@tmselvaganapat@keprakashdmk@arulramadassMLA@SadhasivamMLA@GSBediIAS #SajeevanaIAS
எங்கள் கல்வி உரிமையைப் பறிக்கும் மோடி அரசை எதிர்த்து
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் @mkstalin அவர்களின் ஆணைப்படி,எங்கள் இளந்���லைவர் @Udhaystalin அவர்களின் வழிகாட்டுதலோடு மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை வெளியிட்ட மாநில கல்விக் கொள்கை என்ற Save Education Policy குறித்து மாணவர்களோடு உரையாடல் நிகழ்த்தப்பட்டது.
இதில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்து��ை அமைச்சர் @Anbil_Mahesh அவர்கள் கலந்துகொண்டு “கல்வியைப் பாதுகாப்பது எங்களின் அடிப்படைக் அரசியல் ஆகும்” என்பதை உறுதிபடப் பேசினார்.
விழாப் பேருரை ஆற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், மக்கள் நீதி மய்யத் தலைவர் @ikamalhaasan அவர்கள்,“கல்வியைப் பாதுகாக்க தமிழ்நாட்டின் காவலர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கரம் பற்றி ஓரணியில் நிற்கிறோம். இது எங்கள் கடமை” எனப் பேசினார்.
ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்துகொண்ட இந்த விழாவில் கழக மாணவர் அணித் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தமிழ் மாணவர் மன்ற உறுப்பினர்கள், பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்றவர்களை கழக மாணவர் அணித் துணைச் செயலாளர் @amutharasan_dmk அவர்கள் வரவேற்றுப் பேசினார், சென்னை தெற்கு மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் @arunsarthy அவர்கள் நன்றி உரை ஆற்றினார்.