போதைப் பொருள் பயன்படுத்தியது போல், “Thug Life” Story போட்ட அமைச்சருக்கு எதிராகப் போராட்டம் செய்த தி.மு.க.வினர் கைது!
த.வெ.க. ஆட்சியை விமர்சிப்பதால், முன்னாள் அமைச்சர் சிவசங்கர் அவர்கள் மீது வழக்கு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு அவர்களது வீட்டில் ரெய்டு!
- இப்படி விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை மிரட்டியும், ஊடகங்களுக்கு பதில் அளிக்காமலும் கட்டமைக்கப்பட்ட, தன் போலி பிம்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் முதலமைச்சரின் எண்ணம்
நீண்டகாலம் நீடிக்காது!
அதிகாரத்தை வைத்து ஆட்டம் போடுபவர்களின் அகங்காரம் அடங்கும்!
“டேக் டைவர்ஷன்… டேக் டைவர்ஷன்” என ஓடும் இந்த ரீல்ஸ் ஆட்சிக்கு, மக்க���ே பாடம் புகட்டுவார்கள்!
#JUSTIN | "அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து ராஜினாமா செய்வது தமிழ்நாடு அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல; எந்த பின்னணியில் இதனை செய்கிறார்கள் என்பது தெரியாது
அதிமுகவின் உட்கட்சி விவகாரமாக இதனை கடந்து செல்ல முடியவில்லை; திடீர் திடீரென பதவி விலகும் சூழல் ஜனநாயகத்திற்கு உகந்தது அல்ல"
- திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #Thirumavalavan | #ADMK | #TVK
உலகிலேயே Reels வழியாக ஆட்சியை நடத்தும் அவலம் தமிழ்நாட்டில் மட்டுமே அரங்கேறியுள்ளது. பொது இடத்தில் போதைபொருளை பயன்படுத்திய தவெக அமைச்சர் சரத் குறித்து முதலமைச்சர் விஜய் இன்னும் விளக்கம் தராதது ஏன்? அவர் மீது நடவடிக்கை ஏன் தயக்கம் காட்டுகிறார்?
- முன்னாள் அமைச்சர் திரு @Subramanian_ma அவர்கள்
#DismissPowderMinister
மற்றொரு நாள். மற்றுமொரு ராஜினாமா.
இந்த Sofa Model ஆட்சி அமைந்த பிறகு, அ.தி.மு.க.வின் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 6-ஆவது எம்.எல்.ஏ.வாக இன்று பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
ஆளுங்கட்சியின் ஆள் பிடிக்கும் அரசியல் எந்த அளவுக்கு extreme ஆகியுள்ளது என்பதையே இது காட்டுகிறது.
ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த கட்சிகளின் மீது நம்பிக்கையின்றி, நிறுத்தாமல் MLA-க்கள் purchase-ஐ தொடருவது, மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம்.
“தொட மாட்டேன் - தொட்டா விட மாட்டேன்” என்று script-படி பொங்கிய முதலமைச்சர், அடுத்த scene-ல், சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியவரை தன் கட்சியில் சேர்க்க முயல்வது ஏன்?
#SofaModel அரசின் இந்த Washing Machine ���ரசியலை தமிழ்நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது.
திணிக்கப்படும் இடைத்தேர்தல்கள் மூலம் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
#WATCH | ��நீக்கிடு.. நீக்கிடு.. போதை அமைச்சரை நீக்கிடு”
அமைச்சர் சரத்குமாருக்கு எதிராக சென்னை புரசைவாக்கத்தில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்
#SunNews | #DMKProtest | #GhilliSarath
''எங்களிடமிருந்த ஆட்சி இன்னொருவருக்குப் போனது என்ற ஆதங்கம் அல்ல, புலம்பல் அல்ல... மாறாக, அவர்களிடம் இருக்கக்கூடிய ஐந்து ஆண்டுகளில் இந்த அரசு இயந்திரம் துருப்பிடித்துப் போய்விடுமே என��ற கவலைதான் இருக்கிறது'' - M.P. திருச்சி சிவா பேச்சு
CMVijay | TVK | DMK | TNGovt
#Newstamil24x7 #TrichySiva
மாண்புமிகு அமைச்சர் கில்லி சரத்…வல்லவர்…திறமையானவர்!!
அவருக்கு என்று தனித்திறமை உண்டு..
மாத்திரையை ATM Card ல் உடைத்து நொறுக்கும் வல்லவர்!!👏👏
இந்த தனித்திறமைகளை கண்டு பிடித்து தான் அவரை அமைச்சர் ஆக்கி அழகுபடுத்தி உள்ளார் முதலமைச்சர்!!
சரிதானே மாண்புமிகு தூயசக்தி @TVKVijayHQ ����🏻🤦🏻🤦🏻
#BREAKING | ஸ்டாலின் தாத்தா... எப்பவுமே தமிழ்நாடு முஸ்லீம்கள் எல்லாருமே உங்க பக்கம்தான் தாத்தா.. உங்க பேரன் யூனுஸ், நான் இருக்கேன் தாத்தா...
- திருச்சி விமான நிலையத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சிறுவன் பேசிய வீடியோ வைரல்!
#DMKForever#dmk_genz#GenZDMK#MKStalin #KalaignarSeithigal
21 km ரெம்ப குறைவு @OmarAbdullah sir….
3 km தான் அதிகம் …
காரணம் ஓடியவர் பெரிய நடிகர் 200 கோடி ஓவா சம்பளத்தை விட்டு அரசியலுக்கு வந்த மாமனிதர் @CMOTamilnadu அவர்கள்….🤦🏻🤦🏻
அறநெறி தவறாது செய்தியையும்,
அன்புநெறி தவறாது தோழமையையும் தருகிறது அன்பு அண்ணன். @karthickselvaa
பத்திரிக்கையாளர் கனவு கொண்டு சென்னை நோ��்கி வரும் பல இளைஞர்களுக்கு வழிகாட்டும் பாலமாய் இருக்கிற அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் போல் வாழ்க✨💐
#BREAKING | ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா?
தங்க மோதிரம்- திமுக அரசின் சீரிய நிதி மேலாண்மை செயல்பாட்டினால் இன்று சாத்தியம். கஜான காலியாக இல்லை என்பதை இன்றுய ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா?
திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒதுக்க தமிழ்நாட்டின் நிதி நிலையை மீட்டெடுக்க அயராமல் உழைத்து நிதி நிலமையை சீர் செய்த திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின் அவர்களின் திமுக ஆட்சியின் அருமையை ம���்கள் புரிந்துகொள்வார்கள்.
- முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.
#TRBRajaa | #Dravidamodel | #TVKFails | #Reelsmodel | #CMVijayfails | #Kalaignarseithigal
உங்களுக்கு எத்தனை நாள் வேனும்னாலும் Time தரோம்
Party பெயர் சொல்ல சொல்லுங்க 😂😂
அதை சொல்லவே வக்கில்ல இது வீர வசனம்க்கு ஒன்றும் குறைச்சல் இல்லை
- எதிர்க்கட்சித் தலைவர்...🔥