🚨طبيب روسي قام بإعداد تمارين خاصة للتخلص من آلام الظهر والدسك من دون الحاجة للجراحة .
15 دقيقة يومي�� كفيلة بعلاج ألم ( الظهر والدسك ) بمشيئة الله ♥️ 👇🏻
🔴 BREAKING : திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செய்வதற்கு சென்றவர்களை எதிர்த்த ஊர் பொதுமக்கள்.
திருப்பரங்குன்றத்தில் தீபத்தூணில் தீபமேற்ற அனுமதி மறுத்த நிலையில், மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு கொடியேற்றம் செய்வதற்காக திருமங்கலம் கோட்டாட்சிய��ால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், அந்த அனுமதிக்க நேற்றைய தினம் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர், இன்று காலை அவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் தற்போது சந்தனக்கூடு கொடியேற்றம் செய்வதற்காக காவல்துறையினரின் பாதுகாப்போடு மலை மேலே கொடிமரம் எடுத்து சென்றவர்களை ஊர் பொதுமக்கள் கடுமையாக எதிர்த்தனர்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...!
#Thiruparankundram
��ார்த்திகை தீபத்தன்று, வருடத்திற்கு ஒரு முறை கூட திருப்பரங்குன்றத்தில் உள்ள தீபத்தூணில் பக்தர்களால் தீபம் ஏற்ற முடியவில்லை..! மலை உச்சியில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்சனை..? அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கேட்க வேண்டும்..! அண்ணாமலை வலியுறுத்தல்
#Puducherry | #Annamalai | #BJP | #DeepamIssue | #PolimerNews
போன வாரம் சர்வே கல்...!!
மூனு நாளைக்கு முன்னாடி சமணர்கள் ஓய்வெடுக்கும் இடம்....!!
இன்னைக்கு தர்கா தூண்...!!
இல்ல நம்ம எல்லாம் பார்த்தா கேண.. பு..மாதிரி தெரியுதா..???
மோடியை பார்த்து
அவனிடம் சொல்லுங்கள்
அவனுக்கு பேச எந்த யோக்கியத்தையும் இல்லை
அவனுக்கு எந்த தகுதியும் இல்லை என்று சொல்லுங்கள்
சிங் காலத்தில் 112 $ வாங்கி 65 ரூபாய்க்கு மக்களுக்கு கொடுத்தார் இவனுங���க
வெறும் 80$ வாங்கி செஞ்சுரி போட்டுடானுங்க மானங்கெட்ட நாய்ங்க சிரிக்குதுங்க பாருங்க🤣
திருப்பரங்குன்றம் மலையில் இந்துக்கள் தீபம் ஏற்றுவதை தடுக்க திமுக கோர்ட்டுக்கு சென்ற செலவு 1.5 கோடி. இந்துக்களை எதிர்க்க இந்துக்களின் உண்டியலில் இருந்தே பணம் எடுத்த திருட்டு திமுக.
இந்த உண்மை மேற்க்கொண்டு ��ேச விடாமல் தடுக்க தான் சவுக்கு சங்கர் கைது. சரி தான? @mkstalin