@saravofcl@TVKHQITWingOffl ஒருத்தர் எதிர்க்க நாம என்ன எல்லாம் பண்ண வேண்டியது இருக்கு கொள்கை எதிரிகள் எல்லாரையும் நண்பர்கள் ஆக்கி கொண்டு safe zone mode இருக்க வேண்டியதா இருக்கு now a days @saravofcl ரொம்ப பாவம்...
@MSPMovieManiac@MSPMovieManiac அண்ணா அவர் உலகமே வேறு அங்கு நடக்கும் எல்லா குற்றமும்...குற்றம் அல்ல அது மனித இயல்பு சொல்லி முட்டு கொடுப்பார் @ThozharAadhi சும்மா எதாச்சும் பேச வேண்டியது
@AravindRajaOff இவரு முதலில் doctor இல்ல... இவ்வளவு பெரிய முட்டால் நான் பார்த்தது இல்லை...கொஞ்சம் கூட basic knowledge கூட இல்லாம தற்குறி மாதிரி கண்டதையும் பேசிட்டு இருக்க வேண்டியது
@idumbaikarthi சகோ கொஞ்சம் புதுச்சேரி போய் பாருங்கள் சைக்கிள் நிலைமையை அங்கு கொடுக்கும் மிதி வண்டியும் இங்கு தவெக கொடுக்கும் மிதி வண்டியும் ஒன்று அல்ல... முதலில் அதை சரி பார்த்து பதிவு போடுங்கள்...