Almost all Thalapathy Vijay fans have stopped fan fights, especially with Ajith fans, and vice versa.
Fan rivalry between Vijay and Ajith fans was a common thing that started in the early 2000s and lasted until 2023. ALL OF US used to be right in the middle of those toxic fights at some point ourselves! 🤭
Once Vijay announced his retirement and political entry, the fan fights came to an end from the Vijay fans' side. Eventually, most of the mature and sensible Ajith fans also stopped fighting with Vijay fans.
Even now, if some people claiming to be fans of both and are engaging in fan fights, they are immature and beyond redemption!
This is coming from someone who used to be an Ajith hater once, and has now developed immense respect for him.🤝
We admire you Ajith sir! ❤️
According to online 🐛🔥 ies, stop all Jananayagan promotions, NEET will be banned. But the same 🐛🔥 ies celebrated Football world Cup just 2 days ago when the same students were protesting.
So what is the real intention here?????
செங்கல்பட்டு, மாம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரும் தவெக முன்னாள் நிர்வாகியுமான வீராசாமி ரூ.1.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக வெளியான வீடியோ. தவெகவில் இருந்து நீக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைப்பு. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு. ஊழல் தடுப்பு, பணம் பறித்தல், மிரட்டல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு. 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவு
#TVK #chengalpattu #bribe #TNPolice #thanthitv
News Update | முதலமைச்சர் விஜய் கட்டளை
எனக்கு அமைச்சர்கள் முக்கியமா? மக்கள் முக்கியமா? என்று கேட்டால் மக்கள்தான் முக்கியம் என்று சொல்வேன்
இந்த 5 ஆண்டுகளுக்காக மட்டும் நான் வரவில்லை. மக்கள் என்னை நம்பி தேர்வு செய்துள்ளனர். அவர்களுக்காக பணி செய்யவே வந்துள்ளேன்
நான் எப்படி இருக்கிறேனோ அதைத்தான் நீங்கள் பின்பற்ற வேண்டும்
மக்களுக்கு நல்லது செய்வோம் என்று மேடையில் பேசிவிட்டு செல்வதற்காக நாம் ஆட்சிக்கு வரவில்லை. சொல் அளவில் எதுவும் இருக்க கூடாது
மக்களுக்கு தேவையானதை அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் செய்து கொடுப்பதை அமைச்சர்கள் உறுதிப்படுத்த வேண்டும்
நமது அரசு Clean government ஆக இருக்க வேண்டும் - முதலமைச்சர் விஜய்
CM Vijay | Cabinet Minister | Warning | 16 July 2026
#CMVijay #CabinetMinister #Warning