#CovidIsAirBorne | கோவிட்19 நோய்த்தொற்று காற்றின் மூலமே பரவுகின்றது | Please use N95 or better masks only| A+ve | Son | Husband | Father | Friend | Engineer
கனடாவில் குடியேற்ற உரிமம்(Permanent residence) பெறுவதை எனக்கு தெரிந்த அளவில் இங்கு பகிருகிறேன். இந்த இழையில் தமிழ் & ஆங்கிலம் கலந்து, தகவல்களைப் பதியவிருக்கின்றேன். 1/ஃ
விருமாண்டி பேச்சியம்மன் கதை ஒரு புறம்,அடுத்து இரு சமூகத்துக்கிடையே சில நூற்றாண்டுகளாக தொடரும் பகை உட்பட ஏகப்பட்ட விசயங்களைபேசி இருக்கும் விருமாண்டி. இயக்குநர் @jeranjit அவர்களின் அருமையான பேட்டி . ஒரு சினிமா பார்ப்பதுபோல் இந்த பேட்டி இருக்கும்.
#Virumandi https://t.co/TKPB6eeRkC
☀️ Good morning Canada. Welcome to my misinformation edition
🇨🇦 Canada politics
Today’s theme: how misinformation spreads through influencer networks and social media.
• A viral claim from commentator Marc Nixon cited a “poll” from Maple Polling claiming Mark Carney had 77.1% negative approval.
When questioned and compared with legitimate polling data, Maple Polling deleted the tweet. The misinformation had already reached ~19K impressions.
• A second viral claim alleged Carney was booed on a jumbotron clip at a sports event. The claim was circulated by accounts including Tracy Wilson and echoed by others.
The accompanying TSN video clip contains no audible booing.
• Claims that Canada is planning to join the European Union also circulated online. While commentator Mario Zelaya framed this as a serious Liberal proposal, there is no government policy or negotiation suggesting Canada could or would join the European Union.
• Another viral post suggested Bill C‑9 (Canada) could criminalize passages from the Bible. In reality, the bill concerns judicial discipline procedures and does not regulate religious speech.
• Jasmine Laine claimed Carney ignored French speakers until campaigning in Terrebonne. Yet Carney’s public engagements in Quebec pre-date that event.
📉 Pattern:
Unverified claims → viral posts → impressions accumulate → corrections rarely travel as far.
This is just in the last week.
Pluralistic democracies depend on evidence-based debate, not viral narratives.
You have coffee ☕️, I’ll pour myself a glass of wine 🍷
#GoodMorning #Canada #cdnpoli #MediaLiteracy #Misinformation
இளையராஜாவின் பிண்ணனி இசையை துல்லியமாகவும், மிகவும் நேர்த்தியாகவும் தொகுத்து கொடுத்ததில் @NavinMozartற்கு இணையாக இன்றுவரை எவருமே இல்லை என உறுதியாக சொல்வேன். அதற்கு சாட்சியாகவே இன்று நீங்கள் Ilaiyaraaja official background score, YouTube Channel ல் கேட்கும் அத்தனை பிண்ணனி இசையும் இவர் curate செய்தவைதான். பாடல்களை தாண்டி ஒரு படத்தின் முழு நீள பிண்ணனி இசையையும் மிக தீவிரமாக ரசிக்க வைத்த இவரின் முயற்சிகளுக்கு எந்நாளும் நன்றிகள்.
This is the clip I’ve been looking for since the day the show happened. Watching it live, it was astonishing to witness the profoundness of the compositions.
Only those who deeply understand the craft at its foundation can comprehend the complexity in his compositions, cleverly disguised as simplicity.
Karthik Raaja interprets his dad’s work
😍♥️🙏🔥👏✨🎶🎹🎼🎧
ஒரு பெரிய நுணுக்கம் ஒண்ணு இருக்கு..அது யாருமே இங்க மென்ஷன் பண்ணல👍 ரெண்டு வருஷம் பியானோ கிட்டார் கத்துக்கிட்டவனெல்லாம் இசையமைப்பாளர் என்று தோள்ல போட்டுட்டு சுத்துறான். அதுக்கெல்லாம் ஒரு தகுதி வேண்டும் 😍♥️🙏✨🔥👏
Kudos to Neeya Naana 🙌🙌
சாதி is a state of mind
அது சட்டங்கள் போட்டோ , சாதி சான்றிதழை கிழித்தோ ஒழிக்க முடியாது
சமூக விவாதங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, நகரமயமாக்குதல், தொழிற்மயம் ஆக்குதல், பெண் விடுதலை, சாதி மறுப்பு மத மறுப்பு திருமணம் இதுவே சாதியை ஒழிக்கும்.
திராவிடம் அதைத்தான் வழியுறுத்துகிறது, திமுக என்ற கட்சி திட்டங்கள் மூலம் செயல்படுத்தி வருகிறது.
Alberta's Bill 54 - which would lower the signature threshold for referendums, inc. one on separation - was literally thrown on the ground and called "garbage" at a press conference in west Edmonton this afternoon. Chiefs say separation violates Treaties. #ableg#cdnpoli
“If Alberta wants to separate and no longer wants to be part of Canada, then you’re not allowed on our traditional territories anymore.”
- Chief Allan Adam of the Athabasca Chipewyan First Nation
How you like those apples Alberta?