Jesus is our saviour.
இந்த 2024-ம் வருடம் ஏற்படப்போகும் இயற்கை பேரழிவுகள் மற்றும் கொல்லை நோய்கள் மற்றும் ஆளும் அரசாங்கத்தினால் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கொடுமைகள் என எல்லாவற்றிலும் இருந்து உன்னை பாதுகாக்க நம்முடைய பாவங்களுக்காகவும் சாபங்களுக்காகவும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டு வேதத்தின் முன்னறவிப்பின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த பிதாவாகிய தேவன் இயேசு கிறிஸ்துவினால் மட்டுமே முடியும் நண்பர்களே. விசுவாசமாயிருங்கள்.
#Russia 🇷🇺😮💨🔥🔥🔥 என்னடா வீடியோ கேம் மாதிரி அடிச்சு நொறுக்குறீங்க 🤯😱😳
உக்ரைன் போர் விமானத்தை கண்டறிந்து கண்காணித்த ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள்!
தீவிரமடைந்துள்ள ராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில், உக்ரைன் ராணுவத்திற்குச் சொந்தமான போர் விமானம் ஒன்றை ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகள் கண்டறிந்து கண்காணித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம், அதிகரித்து வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் தனது வான்வெளியைக் கண்காணிப்பதையும், வான் பாதுகாப்புப் படைகளை எந்நேரமும் தயார் நிலையில் வைத்திருப்பதையும் ரஷ்யா தொடர்ந்து வலுப்படுத்தி வருவதை எடுத்துக்காட்டுகிறது.🔥
கருத்து சொல்லுங்க அமைச்சரே... @arunraajkg
நீதிபதி பொய் செய்கிறார் என்று சொல்லுங்கள்...
இல்லை, எங்கள் MLA குறுசெய்தி அனுப்பியது உண்மை தான் என்று சொல்லுங்கள்...
இரண்டில் ஒன்று தானே நடந்து இருக்க முடியும்...???
CCTV Captures Shocking Motorcycle Crash on Rajasthan’s Reengus-Khatu Shyam Road
A high-speed motorcycle accident on the Reengus-Khatu Shyam road in Rajasthan’s Sikar district has drawn attention after CCTV footage of the incident went viral on social media.
The footage shows a young motorcyclist crashing into a roadside signboard and being thrown several feet into the air before landing face-first on the road. In a surprising turn, the rider gets back on his feet moments later, gets on his motorcycle and rides away.
The incident has sparked concern over reckless driving and road safety.
பெரியார் அறிவுலகத்தில் வால்காவிலிருந்து கங்கை வரை நூல்கள் பெரியார் புத்தகங்கள் திமுக ஆட்சி மார்ச் மாத முத்திரை உள்ளது 💥
#அகல்_விளக்கு போலி நூல்களில் மட்டும்
ஜூன் முத்திரை உள்ளது
தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது.?
பள்ளிக்கல்வித்துறையை பட்டிமன்ற அமைச்சருக்கு போச்சா !!!!
மகாபாரதப் போரில்
166 கோடியே 20 லட்சம் பேர் கொல்லப்பட்டார்களாம்
5000 ஆண்டுகளுக்கு முன்பு
உலகில் ஒட்டு மொத்த மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?
உலகம் மொத்தமும் சேர்த்தாலும் நாலரை கோடி தான் வருகிறது
இவனுங்க கணக்கு என்னென்னு ஒண்ணுமே புரியலையே?
அரசியல் நாகரீகம் அரசியல் அரிச்சுவடி தெரிந்த எந்த ஒரு மனிதரும் நம் கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினை குறை கூறுவதோ அல்லது கீழ்தரமாக விமர்சிப்பதோ செய்யவே மாட்டார்கள் ஆனால் தற்போது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்கள் மட்டுமே நம் தலைவரை குறை கூறுவதும் கீழ்தரமாக விமர்சிப்பதுமாக இருக்குகிறார்கள்
விரைவில் தமிழ்நாட்டு மக்கள் அப்பேறுவழிகளுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள்.
அண்ணன் தினகரன் அவர்களின் பார்வையில் நம் தலைவரைப் பற்றிய காணொளி.,.
புத்தகங்களை வாங்கியது
ஆய்வு செய்தது
எல்லாமே
இந்த ஆட்சியில் தான்
முகவரியே இல்லாத இந்த பதிப்பகத்துக்கு
வெறும் 10லட்ச ரூபாய் தான் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இப்போது சொல்வது வேடிக்கையாய் இருக்கு?
அந்தப் பதிப்பகம் எங்கே இருக்கு?
யார் இந்த பதிப்பகத்துக்கு உரிமம் கொடுத்தது?